Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 11:22 in Tamil

Home Bible Judges Judges 11 Judges 11:22

நியாயாதிபதிகள் 11:22
யாபோக்மட்டும் வனாந்தரம் துவக்கி யோர்தான்மட்டும் இருக்கிற எமோரியரின் எல்லையையெல்லாம் சுதந்தரமாய்க் கட்டிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
யாபோக்வரை, வனாந்திரம் துவக்கி யோர்தான்வரை இருக்கிற எமோரியரின் எல்லைகளையெல்லாம் சொந்தமாக பிடித்துக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
அவ்வாறு இஸ்ரவேலர் எமோரியரின் தேசத்தையே தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள முடிந்தது. அத்தேசம் அர்னோன் நதியிலிருந்து யாபோக் நதிவரைக்கும் இருந்தது. அத்தேசம் பாலைவனத்திலிருந்து யோர்தான் நதிவரைக்கும் பரவியிருந்தது.

Thiru Viviliam
அர்னோனிலிருந்து யாபோக்குவரை, பாலை நிலத்திலிருந்து யோர்தான்வரை, இருந்த எமோரியரின் நாடு முழுவதையும் இஸ்ரயேலர் உரிமையாக்கிக் கொண்டனர்.

Judges 11:21Judges 11Judges 11:23

King James Version (KJV)
And they possessed all the coasts of the Amorites, from Arnon even unto Jabbok, and from the wilderness even unto Jordan.

American Standard Version (ASV)
And they possessed all the border of the Amorites, from the Arnon even unto the Jabbok, and from the wilderness even unto the Jordan.

Bible in Basic English (BBE)
All the limit of the Amorites was theirs, from the Arnon as far as the Jabbok and from the waste land even to Jordan.

Darby English Bible (DBY)
And they took possession of all the territory of the Amorites from the Arnon to the Jabbok and from the wilderness to the Jordan.

Webster’s Bible (WBT)
And they possessed all the borders of the Amorites, from Arnon even to Jabbok, and from the wilderness even to Jordan.

World English Bible (WEB)
They possessed all the border of the Amorites, from the Arnon even to the Jabbok, and from the wilderness even to the Jordan.

Young’s Literal Translation (YLT)
and they possess all the border of the Amorite from Arnon, and unto the Jabbok, and from the wilderness, and unto the Jordan.

நியாயாதிபதிகள் Judges 11:22
யாபோக்மட்டும் வனாந்தரம் துவக்கி யோர்தான்மட்டும் இருக்கிற எமோரியரின் எல்லையையெல்லாம் சுதந்தரமாய்க் கட்டிக்கொண்டார்கள்.
And they possessed all the coasts of the Amorites, from Arnon even unto Jabbok, and from the wilderness even unto Jordan.

And
they
possessed
וַיִּ֣ירְשׁ֔וּwayyîrĕšûva-YEE-reh-SHOO

אֵ֖תʾētate
all
כָּלkālkahl
coasts
the
גְּב֣וּלgĕbûlɡeh-VOOL
of
the
Amorites,
הָֽאֱמֹרִ֑יhāʾĕmōrîha-ay-moh-REE
Arnon
from
מֵֽאַרְנוֹן֙mēʾarnônmay-ar-NONE
even
unto
וְעַדwĕʿadveh-AD
Jabbok,
הַיַּבֹּ֔קhayyabbōqha-ya-BOKE
from
and
וּמִןûminoo-MEEN
the
wilderness
הַמִּדְבָּ֖רhammidbārha-meed-BAHR
even
unto
וְעַדwĕʿadveh-AD
Jordan.
הַיַּרְדֵּֽן׃hayyardēnha-yahr-DANE


Tags யாபோக்மட்டும் வனாந்தரம் துவக்கி யோர்தான்மட்டும் இருக்கிற எமோரியரின் எல்லையையெல்லாம் சுதந்தரமாய்க் கட்டிக்கொண்டார்கள்
Judges 11:22 in Tamil Concordance Judges 11:22 in Tamil Interlinear Judges 11:22 in Tamil Image