நியாயாதிபதிகள் 11:23
இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா?
Tamil Indian Revised Version
இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியர்களை தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தை பிடித்துக்கொள்ளமுடியுமா?
Tamil Easy Reading Version
இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தரே எமோரியரை அவர்கள் தேசத்திலிருந்து வெளியேறும்படிச் செய்தார். கர்த்தர் இஸ்ரவேலருக்கு அத்தேசத்தைக் கொடுத்தார். இஸ்ரவேலரை இத்தேசத்தைவிட்டுப் போகச்செய்ய முடியுமென நீங்கள் நினைக்கிறீர்களா?
Thiru Viviliam
இப்பொழுது இஸ்ரயேலரின் கடவுளாகிய ஆண்டவர் எமோரியரைத் தம் மக்கள் இஸ்ரயேலின் முன்னிலையிலிருந்து துரத்தியிருக்க, அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்வது எப்படி?
King James Version (KJV)
So now the LORD God of Israel hath dispossessed the Amorites from before his people Israel, and shouldest thou possess it?
American Standard Version (ASV)
So now Jehovah, the God of Israel, hath dispossessed the Amorites from before his people Israel, and shouldest thou possess them?
Bible in Basic English (BBE)
So now the Lord, the God of Israel, has taken away their land from the Amorites and given it to his people Israel; are you then to have it?
Darby English Bible (DBY)
So then the LORD, the God of Israel, dispossessed the Amorites from before his people Israel; and are you to take possession of them?
Webster’s Bible (WBT)
So now the LORD God of Israel hath dispossessed the Amorites from before his people Israel, and shouldst thou possess it?
World English Bible (WEB)
So now Yahweh, the God of Israel, has dispossessed the Amorites from before his people Israel, and should you possess them?
Young’s Literal Translation (YLT)
`And now, Jehovah, God of Israel, hath dispossessed the Amorite from the presence of His people Israel, and thou wouldst possess it!
நியாயாதிபதிகள் Judges 11:23
இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா?
So now the LORD God of Israel hath dispossessed the Amorites from before his people Israel, and shouldest thou possess it?
| So now | וְעַתָּ֞ה | wĕʿattâ | veh-ah-TA |
| the Lord | יְהוָ֣ה׀ | yĕhwâ | yeh-VA |
| God | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| Israel of | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| hath dispossessed | הוֹרִישׁ֙ | hôrîš | hoh-REESH |
| אֶת | ʾet | et | |
| Amorites the | הָ֣אֱמֹרִ֔י | hāʾĕmōrî | HA-ay-moh-REE |
| from before | מִפְּנֵ֖י | mippĕnê | mee-peh-NAY |
| his people | עַמּ֣וֹ | ʿammô | AH-moh |
| Israel, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and shouldest thou | וְאַתָּ֖ה | wĕʾattâ | veh-ah-TA |
| possess | תִּֽירָשֶֽׁנּוּ׃ | tîrāšennû | TEE-ra-SHEH-noo |
Tags இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா
Judges 11:23 in Tamil Concordance Judges 11:23 in Tamil Interlinear Judges 11:23 in Tamil Image