நியாயாதிபதிகள் 11:3
அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப்தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது யெப்தா: தன்னுடைய சகோதரர்களை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனிதர்கள் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடு யுத்தத்திற்குப் போவார்கள்.
Tamil Easy Reading Version
எனவே தன் சகோதரர்களினிமித்தமாக யெப்தா அங்கிருந்து போய்தோப் தேசத்தில் வாழ்ந்து வந்தான். தோப் தேசத்தில் சில முரட்டு மனிதர்கள் அவனைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.
Thiru Viviliam
இப்தா தம் சகோதரர்களிடமிருந்து தப்பி ஓடி, தோபு நாட்டில் வாழ்ந்து வந்தார்.
King James Version (KJV)
Then Jephthah fled from his brethren, and dwelt in the land of Tob: and there were gathered vain men to Jephthah, and went out with him.
American Standard Version (ASV)
Then Jephthah fled from his brethren, and dwelt in the land of Tob: and there were gathered vain fellows to Jephthah, and they went out with him.
Bible in Basic English (BBE)
So Jephthah went in flight from his brothers and was living in the land of Tob, where a number of good-for-nothing men, joining Jephthah, went out with him on his undertakings.
Darby English Bible (DBY)
Then Jephthah fled from his brothers, and dwelt in the land of Tob; and worthless fellows collected round Jephthah, and went raiding with him.
Webster’s Bible (WBT)
Then Jephthah fled from his brethren, and dwelt in the land of Tob: and there were gathered vain men to Jephthah, and they went out with him.
World English Bible (WEB)
Then Jephthah fled from his brothers, and lived in the land of Tob: and there were gathered vain fellows to Jephthah, and they went out with him.
Young’s Literal Translation (YLT)
And Jephthah fleeth from the face of his brethren, and dwelleth in the land of Tob; and vain men gather themselves together unto Jephthah, and they go out with him.
நியாயாதிபதிகள் Judges 11:3
அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப்தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள்.
Then Jephthah fled from his brethren, and dwelt in the land of Tob: and there were gathered vain men to Jephthah, and went out with him.
| Then Jephthah | וַיִּבְרַ֤ח | wayyibraḥ | va-yeev-RAHK |
| fled | יִפְתָּח֙ | yiptāḥ | yeef-TAHK |
| from | מִפְּנֵ֣י | mippĕnê | mee-peh-NAY |
| his brethren, | אֶחָ֔יו | ʾeḥāyw | eh-HAV |
| dwelt and | וַיֵּ֖שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
| in the land | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of Tob: | ט֑וֹב | ṭôb | tove |
| gathered were there and | וַיִּֽתְלַקְּט֤וּ | wayyitĕlaqqĕṭû | va-yee-teh-la-keh-TOO |
| vain | אֶל | ʾel | el |
| men | יִפְתָּח֙ | yiptāḥ | yeef-TAHK |
| to | אֲנָשִׁ֣ים | ʾănāšîm | uh-na-SHEEM |
| Jephthah, | רֵיקִ֔ים | rêqîm | ray-KEEM |
| and went out | וַיֵּֽצְא֖וּ | wayyēṣĕʾû | va-yay-tseh-OO |
| with | עִמּֽוֹ׃ | ʿimmô | ee-moh |
Tags அப்பொழுது யெப்தா தன் சகோதரரை விட்டு ஓடிப்போய் தோப்தேசத்திலே குடியிருந்தான் வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள்
Judges 11:3 in Tamil Concordance Judges 11:3 in Tamil Interlinear Judges 11:3 in Tamil Image