நியாயாதிபதிகள் 11:32
யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
Tamil Indian Revised Version
யெப்தா அம்மோன் மக்களின்மேல் யுத்தம்செய்ய, அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
Tamil Easy Reading Version
பின்பு யெப்தா அம்மோனிய ஜனங்களின் தேசத்திற்குச் சென்று, அம்மோனிய ஜனங்களோடுப் போரிட்டான். அவர்களைத் தோற்கடிப்பதற்குக் கர்த்தர் அவனுக்கு உதவினார்.
Thiru Viviliam
இப்தா அம்மோனியருடன் போரிடச் சென்றார். ஆண்டவர் அவர்களை அவர் கையில் ஒப்புவித்தார்.
King James Version (KJV)
So Jephthah passed over unto the children of Ammon to fight against them; and the LORD delivered them into his hands.
American Standard Version (ASV)
So Jephthah passed over unto the children of Ammon to fight against them; and Jehovah delivered them into his hand.
Bible in Basic English (BBE)
So Jephthah went over to the children of Ammon to make war on them; and the Lord gave them into his hands.
Darby English Bible (DBY)
So Jephthah crossed over to the Ammonites to fight against them; and the LORD gave them into his hand.
Webster’s Bible (WBT)
So Jephthah passed over to the children of Ammon to fight against them; and the LORD delivered them into his hands.
World English Bible (WEB)
So Jephthah passed over to the children of Ammon to fight against them; and Yahweh delivered them into his hand.
Young’s Literal Translation (YLT)
And Jephthah passeth over unto the Bene-Ammon to fight against them, and Jehovah giveth them into his hand,
நியாயாதிபதிகள் Judges 11:32
யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
So Jephthah passed over unto the children of Ammon to fight against them; and the LORD delivered them into his hands.
| So Jephthah | וַיַּֽעֲבֹ֥ר | wayyaʿăbōr | va-ya-uh-VORE |
| passed over | יִפְתָּ֛ח | yiptāḥ | yeef-TAHK |
| unto | אֶל | ʾel | el |
| children the | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| of Ammon | עַמּ֖וֹן | ʿammôn | AH-mone |
| fight to | לְהִלָּ֣חֶם | lĕhillāḥem | leh-hee-LA-hem |
| Lord the and them; against | בָּ֑ם | bām | bahm |
| delivered | וַיִּתְּנֵ֥ם | wayyittĕnēm | va-yee-teh-NAME |
| them into his hands. | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| בְּיָדֽוֹ׃ | bĕyādô | beh-ya-DOH |
Tags யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான் கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்
Judges 11:32 in Tamil Concordance Judges 11:32 in Tamil Interlinear Judges 11:32 in Tamil Image