Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 11:38 in Tamil

Home Bible Judges Judges 11 Judges 11:38

நியாயாதிபதிகள் 11:38
அதற்கு அவன்: போய் வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின் மேல் துக்கங்கொண்டாடி,

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன்னுடைய தோழிகளோடு போய்த் தன்னுடைய கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,

Tamil Easy Reading Version
யெப்தா, “போய், அவ்வாறே செய்” என்றான். யெப்தா அவளை இரண்டு மாதத்திற்கு அங்கிருந்து அனுப்பி வைத்தான். யெப்தாவின் மகளும் அவளது தோழியரும் மலைகளில் தங்கினார்கள். அவர்கள் அவளுக்காக அழுதனர். ஏனென்றால் அவள் திருமணம் செய்து குழந்தை பெறுவதாக இல்லை.

Thiru Viviliam
அவர், “சென்று வா” என்று சொல்லி அவளை இரண்டு மாதங்களுக்கு அனுப்பி வைத்தார். அவள் தன் தோழியருடன் சென்று தன் கன்னிமை குறித்து மலைமீது துக்கம் கொண்டாடினாள்.

Judges 11:37Judges 11Judges 11:39

King James Version (KJV)
And he said, Go. And he sent her away for two months: and she went with her companions, and bewailed her virginity upon the mountains.

American Standard Version (ASV)
And he said, Go. And he sent her away for two months: and she departed, she and her companions, and bewailed her virginity upon the mountains.

Bible in Basic English (BBE)
And he said, Go then. So he sent her away for two months; and she went with her friends to the mountains, weeping for her sad fate.

Darby English Bible (DBY)
And he said, “Go.” And he sent her away for two months; and she departed, she and her companions, and bewailed her virginity upon the mountains.

Webster’s Bible (WBT)
And he said, Go. And he sent her away for two months: and she went with her companions, and bewailed her virginity upon the mountains.

World English Bible (WEB)
He said, Go. He sent her away for two months: and she departed, she and her companions, and mourned her virginity on the mountains.

Young’s Literal Translation (YLT)
And he saith, `Go;’ and he sendeth her away two months, and she goeth, she and her friends, and she weepeth for her virginity on the hills;

நியாயாதிபதிகள் Judges 11:38
அதற்கு அவன்: போய் வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின் மேல் துக்கங்கொண்டாடி,
And he said, Go. And he sent her away for two months: and she went with her companions, and bewailed her virginity upon the mountains.

And
he
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Go.
לֵ֔כִיlēkîLAY-hee
away
her
sent
he
And
וַיִּשְׁלַ֥חwayyišlaḥva-yeesh-LAHK

אוֹתָ֖הּʾôtāhoh-TA
for
two
שְׁנֵ֣יšĕnêsheh-NAY
months:
חֳדָשִׁ֑יםḥŏdāšîmhoh-da-SHEEM
she
and
וַתֵּ֤לֶךְwattēlekva-TAY-lek
went
הִיא֙hîʾhee
with
her
companions,
וְרֵ֣עוֹתֶ֔יהָwĕrēʿôtêhāveh-RAY-oh-TAY-ha
bewailed
and
וַתֵּ֥בְךְּwattēbĕkva-TAY-vek

עַלʿalal
her
virginity
בְּתוּלֶ֖יהָbĕtûlêhābeh-too-LAY-ha
upon
עַלʿalal
the
mountains.
הֶֽהָרִֽים׃hehārîmHEH-ha-REEM


Tags அதற்கு அவன் போய் வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான் அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய் தன் கன்னிமையினிமித்தம் மலைகளின் மேல் துக்கங்கொண்டாடி
Judges 11:38 in Tamil Concordance Judges 11:38 in Tamil Interlinear Judges 11:38 in Tamil Image