Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 12:1 in Tamil

Home Bible Judges Judges 12 Judges 12:1

நியாயாதிபதிகள் 12:1
எப்பிராயீம் மனுஷர் ஏகமாய்க் கூடி வடக்கே புறப்பட்டுப்போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடேகூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன் புத்திரர்மேல் யுத்தம்பண்ணப்போனதென்ன? உன் வீட்டையும் உன்னையும்கூட அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
எப்பிராயீம் மனிதர்கள் ஒன்றாகக் கூடி வடக்கே புறப்பட்டுப்போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடு வரும்படி அழைக்காமல் அம்மோனியர்கள்மேல் யுத்தம்செய்யப்போனதென்ன? உன்னுடைய வீட்டையும் உன்னையும் அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
எப்பிராயீம் கோத்திரத்தின் மனிதர்கள் தம் வீரர்கள் எல்லோரையும் ஒருங்கே அழைத்து நதியைக் கடந்து சாபோன் நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் யெப்தாவிடம், “அம்மோனிய ஜனங்களை எதிர்த்து நீங்கள் போரிடும்போது ஏன் எங்களை அழைக்கவில்லை? உங்களையும் உங்கள் வீட்டையும் நாங்கள் எரித்துப்போடுவோம்” என்றனர்.

Thiru Viviliam
எப்ராயிம் மக்கள் ஒன்று திரண்டு சாப்போனைக் கடந்து சென்று இப்தாவிடம், “எங்களை உம்முடன் செல்ல அழைக்காமல் நீர் ஏன் அம்மோனியருடன் போர்புரியச்சென்றீர்?” என்று கேட்டனர். உமக்கு எதிராக நாங்கள் உம் வீட்டை நெருப்பில் எரிப்போம்” என்றனர்.

Title
யெப்தாவும் எப்பிராயீமும்

Other Title
இப்தாவும் எப்ராயிம் மக்களும்

Judges 12Judges 12:2

King James Version (KJV)
And the men of Ephraim gathered themselves together, and went northward, and said unto Jephthah, Wherefore passedst thou over to fight against the children of Ammon, and didst not call us to go with thee? we will burn thine house upon thee with fire.

American Standard Version (ASV)
And the men of Ephraim were gathered together, and passed northward; and they said unto Jephthah, Wherefore passedst thou over to fight against the children of Ammon, and didst not call us to go with thee? we will burn thy house upon thee with fire.

Bible in Basic English (BBE)
Now the men of Ephraim came together and took up arms and went over to Zaphon; and they said to Jephthah, Why did you go over to make war against the children of Ammon without sending for us to go with you? Now we will put your house on fire over you.

Darby English Bible (DBY)
The men of E’phraim were called to arms, and they crossed to Zaphon and said to Jephthah, “Why did you cross over to fight against the Ammonites, and did not call us to go with you? We will burn your house over you with fire.”

Webster’s Bible (WBT)
And the men of Ephraim assembled, and went northward, and said to Jephthah, Why didst thou pass over to fight against the children of Ammon, and didst not call us to go with thee; we will burn thy house upon thee with fire.

World English Bible (WEB)
The men of Ephraim were gathered together, and passed northward; and they said to Jephthah, Why did you pass over to fight against the children of Ammon, and didn’t call us to go with you? we will burn your house on you with fire.

Young’s Literal Translation (YLT)
And the men of Ephraim are called together, and pass over northward, and say to Jephthah, `Wherefore has thou passed over to fight against the Bene-Ammon, and on us hast not called to go with thee? thy house we burn over thee with fire.’

நியாயாதிபதிகள் Judges 12:1
எப்பிராயீம் மனுஷர் ஏகமாய்க் கூடி வடக்கே புறப்பட்டுப்போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடேகூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன் புத்திரர்மேல் யுத்தம்பண்ணப்போனதென்ன? உன் வீட்டையும் உன்னையும்கூட அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள்.
And the men of Ephraim gathered themselves together, and went northward, and said unto Jephthah, Wherefore passedst thou over to fight against the children of Ammon, and didst not call us to go with thee? we will burn thine house upon thee with fire.

And
the
men
וַיִּצָּעֵק֙wayyiṣṣāʿēqva-yee-tsa-AKE
of
Ephraim
אִ֣ישׁʾîšeesh
together,
themselves
gathered
אֶפְרַ֔יִםʾeprayimef-RA-yeem
and
went
וַֽיַּעֲבֹ֖רwayyaʿăbōrva-ya-uh-VORE
northward,
צָפ֑וֹנָהṣāpônâtsa-FOH-na
said
and
וַיֹּֽאמְר֨וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
unto
Jephthah,
לְיִפְתָּ֜חlĕyiptāḥleh-yeef-TAHK
Wherefore
מַדּ֣וּעַ׀maddûaʿMA-doo-ah
over
thou
passedst
עָבַ֣רְתָּ׀ʿābartāah-VAHR-ta
to
fight
לְהִלָּחֵ֣םlĕhillāḥēmleh-hee-la-HAME
children
the
against
בִּבְנֵֽיbibnêbeev-NAY
of
Ammon,
עַמּ֗וֹןʿammônAH-mone
not
didst
and
וְלָ֙נוּ֙wĕlānûveh-LA-NOO
call
לֹ֤אlōʾloh
us
to
go
קָרָ֙אתָ֙qārāʾtāka-RA-TA
with
לָלֶ֣כֶתlāleketla-LEH-het
thee?
we
will
burn
עִמָּ֔ךְʿimmākee-MAHK
house
thine
בֵּֽיתְךָ֕bêtĕkābay-teh-HA
upon
נִשְׂרֹ֥ףniśrōpnees-ROFE
thee
with
fire.
עָלֶ֖יךָʿālêkāah-LAY-ha
בָּאֵֽשׁ׃bāʾēšba-AYSH


Tags எப்பிராயீம் மனுஷர் ஏகமாய்க் கூடி வடக்கே புறப்பட்டுப்போய் யெப்தாவை நோக்கி நீ எங்களை உன்னோடேகூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன் புத்திரர்மேல் யுத்தம்பண்ணப்போனதென்ன உன் வீட்டையும் உன்னையும்கூட அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள்
Judges 12:1 in Tamil Concordance Judges 12:1 in Tamil Interlinear Judges 12:1 in Tamil Image