நியாயாதிபதிகள் 13:12
அப்பொழுது மனோவா: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
மனோவா, “நீர் சொன்னபடியே நடக்குமென நம்புகிறேன். சிறுவன் வாழப்போகும் வாழ்க்கையைக் குறித்துச் சொல்லுங்கள். அவன் என்ன செய்வான்?” என்றான்.
Thiru Viviliam
மனோவாகு “உம் வார்த்தைகள் நிறைவேறும்பொழுது பையனின் நெறிமுறையும் செயலும் எப்படியிருக்கும்?” என்று கேட்டார்.
King James Version (KJV)
And Manoah said, Now let thy words come to pass. How shall we order the child, and how shall we do unto him?
American Standard Version (ASV)
And Manoah said, Now let thy words come to pass: what shall be the ordering of the child, and `how’ shall we do unto him?
Bible in Basic English (BBE)
And Manoah said, Now when your words come true, what is to be the rule for the child and what will be his work?
Darby English Bible (DBY)
And Mano’ah said, “Now when your words come true, what is to be the boy’s manner of life, and what is he to do?”
Webster’s Bible (WBT)
And Manoah said, Now let thy words come to pass. How shall we order the child, and how shall we do to him?
World English Bible (WEB)
Manoah said, Now let your words happen: what shall be the ordering of the child, and [how] shall we do to him?
Young’s Literal Translation (YLT)
And Manoah saith, `Now let thy words come to pass; what is the custom of the youth — and his work?’
நியாயாதிபதிகள் Judges 13:12
அப்பொழுது மனோவா: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.
And Manoah said, Now let thy words come to pass. How shall we order the child, and how shall we do unto him?
| And Manoah | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | מָנ֔וֹחַ | mānôaḥ | ma-NOH-ak |
| Now | עַתָּ֖ה | ʿattâ | ah-TA |
| words thy let | יָבֹ֣א | yābōʾ | ya-VOH |
| come to pass. | דְבָרֶ֑יךָ | dĕbārêkā | deh-va-RAY-ha |
| How | מַה | ma | ma |
| order we shall | יִּֽהְיֶ֥ה | yihĕye | yee-heh-YEH |
| מִשְׁפַּט | mišpaṭ | meesh-PAHT | |
| the child, | הַנַּ֖עַר | hannaʿar | ha-NA-ar |
| do we shall how and | וּמַֽעֲשֵֽׂהוּ׃ | ûmaʿăśēhû | oo-MA-uh-SAY-hoo |
Tags அப்பொழுது மனோவா நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும் அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்
Judges 13:12 in Tamil Concordance Judges 13:12 in Tamil Interlinear Judges 13:12 in Tamil Image