Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 13:5 in Tamil

Home Bible Judges Judges 13 Judges 13:5

நியாயாதிபதிகள் 13:5
நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.

Tamil Indian Revised Version
நீ கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெறுவாய்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படவேண்டாம்; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றத் தொடங்குவான் என்றார்.

Tamil Easy Reading Version
ஏனெனில் நீ கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெறுவாய். அவன் விசேஷமாக தேவனுக்கென்று அர்பணிக்கப்படுவான். அவன் நசரேயனாக இருப்பான். எனவே அவன் முடியை சவரம் செய்யவோ, வெட்டவோ கூடாது. அவன் பிறப்பதற்கு முன்பிருந்தே தேவனுக்கென்று விசேஷமானவனாக இருப்பான். அவன் பெலிஸ்தியரின் ஆட்சியிலிருந்து இஸ்ரவேலரை மீட்பான்” என்றான்.

Thiru Viviliam
ஏனெனில், நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது. ஏனெனில், பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென ‘நாசீர்’ ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்” என்றார்.

Judges 13:4Judges 13Judges 13:6

King James Version (KJV)
For, lo, thou shalt conceive, and bear a son; and no razor shall come on his head: for the child shall be a Nazarite unto God from the womb: and he shall begin to deliver Israel out of the hand of the Philistines.

American Standard Version (ASV)
for, lo, thou shalt conceive, and bear a son; and no razor shall come upon his head; for the child shall be a Nazirite unto God from the womb: and he shall begin to save Israel out of the hand of the Philistines.

Bible in Basic English (BBE)
For you are with child and will give birth to a son; his hair is never to be cut, for the child is to be separate to God from his birth; and he will take up the work of freeing Israel from the hands of the Philistines.

Darby English Bible (DBY)
for lo, you shall conceive and bear a son. No razor shall come upon his head, for the boy shall be a Nazirite to God from birth; and he shall begin to deliver Israel from the hand of the Philistines.”

Webster’s Bible (WBT)
For lo, thou shalt conceive, and bear a son; and no razor shall come on his head: for the child shall be a Nazarite to God from his birth: and he shall begin to deliver Israel from the hand of the Philistines.

World English Bible (WEB)
for, behold, you shall conceive, and bear a son; and no razor shall come on his head; for the child shall be a Nazirite to God from the womb: and he shall begin to save Israel out of the hand of the Philistines.

Young’s Literal Translation (YLT)
for, lo, thou art conceiving and bearing a son, and a razor doth not go up on his head, for a Nazarite to God is the youth from the womb, and he doth begin to save Israel out of the hand of the Philistines.’

நியாயாதிபதிகள் Judges 13:5
நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.
For, lo, thou shalt conceive, and bear a son; and no razor shall come on his head: for the child shall be a Nazarite unto God from the womb: and he shall begin to deliver Israel out of the hand of the Philistines.

For,
כִּי֩kiykee
lo,
הִנָּ֨ךְhinnākhee-NAHK
thou
shalt
conceive,
הָרָ֜הhārâha-RA
bear
and
וְיֹלַ֣דְתְּwĕyōladĕtveh-yoh-LA-det
a
son;
בֵּ֗ןbēnbane
and
no
וּמוֹרָה֙ûmôrāhoo-moh-RA
razor
לֹֽאlōʾloh
shall
come
יַעֲלֶ֣הyaʿăleya-uh-LEH
on
עַלʿalal
his
head:
רֹאשׁ֔וֹrōʾšôroh-SHOH
for
כִּֽיkee
the
child
נְזִ֧ירnĕzîrneh-ZEER
shall
be
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
Nazarite
a
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
unto
God
הַנַּ֖עַרhannaʿarha-NA-ar
from
מִןminmeen
womb:
the
הַבָּ֑טֶןhabbāṭenha-BA-ten
and
he
וְה֗וּאwĕhûʾveh-HOO
shall
begin
יָחֵ֛לyāḥēlya-HALE
deliver
to
לְהוֹשִׁ֥יעַlĕhôšîaʿleh-hoh-SHEE-ah

אֶתʾetet
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
hand
the
of
out
מִיַּ֥דmiyyadmee-YAHD
of
the
Philistines.
פְּלִשְׁתִּֽים׃pĕlištîmpeh-leesh-TEEM


Tags நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய் அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்
Judges 13:5 in Tamil Concordance Judges 13:5 in Tamil Interlinear Judges 13:5 in Tamil Image