Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 14:18 in Tamil

Home Bible Judges Judges 14 Judges 14:18

நியாயாதிபதிகள் 14:18
ஆகையால் ஏழாம்நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி, தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.

Tamil Indian Revised Version
ஆகையால் ஏழாம் நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனிதர்கள் அவனைப் பார்த்து: தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என்னுடைய விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.

Tamil Easy Reading Version
ஏழாவது நாள் சூரியன் மறையும் முன்னர், பெலிஸ்தியர்கள் பதிலை அறிந்தனர். அவர்கள் சிம்சோனிடம், “தேனைவிட சுவையானது எது? சிங்கத்தைக் காட்டிலும் வலிமையானது எது?” என்றார்கள். அப்போது சிம்சோன் அவர்களிடம், “என் பசுவால் நீங்கள் உழாவிட்டால் என் விடுகதைக்கு நீங்கள் பதில் சொல்லியிருக்கமாட்டீர்கள்” என்றான்.

Thiru Viviliam
ஏழாம் நாள் கதிரவன் மறையும் முன் அந்நகரின் ஆண்கள் அவரிடம், ⁽“தேனினும் இனியது எது?␢ சிங்கத்தினும் வலியது எது?”⁾ என்றனர். அவர் அவர்களிடம், ⁽“என் இளம் பசுவைக்கொண்டு␢ நீங்கள் உழுதிருக்காவிடில்,␢ என் விடுகதைக்கு விடை கண்டு␢ பிடித்திருக்கவே மாட்டீர்கள்” என்றார்.⁾⒫

Judges 14:17Judges 14Judges 14:19

King James Version (KJV)
And the men of the city said unto him on the seventh day before the sun went down, What is sweeter than honey? And what is stronger than a lion? and he said unto them, If ye had not plowed with my heifer, ye had not found out my riddle.

American Standard Version (ASV)
And the men of the city said unto him on the seventh day before the sun went down, What is sweeter than honey? and what is stronger than a lion? And he said unto them, If ye had not plowed with my heifer, Ye had not found out my riddle.

Bible in Basic English (BBE)
Then on the seventh day, before he went into the bride’s room, the men of the town said to him, What is sweeter than honey? and what is stronger than a lion? And he said to them, If you had not been ploughing with my cow you would not have got the answer to my question.

Darby English Bible (DBY)
And the men of the city said to him on the seventh day before the sun went down, “What is sweeter than honey? What is stronger than a lion?” And he said to them, “If you had not plowed with my heifer, you would not have found out my riddle.”

Webster’s Bible (WBT)
And the men of the city said to him on the seventh day before the sun went down, What is sweeter than honey? and what is stronger than a lion? And he said to them, If ye had not plowed with my heifer, ye had not found out my riddle.

World English Bible (WEB)
The men of the city said to him on the seventh day before the sun went down, What is sweeter than honey? and what is stronger than a lion? He said to them, If you hadn’t plowed with my heifer, You wouldn’t have found out my riddle.

Young’s Literal Translation (YLT)
And the men of the city say to him on the seventh day, before the sun goeth in: — `What `is’ sweeter than honey? And what stronger than a lion?’ And he saith to them: `Unless ye had ploughed with my heifer, Ye had not found out my riddle.’

நியாயாதிபதிகள் Judges 14:18
ஆகையால் ஏழாம்நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி, தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.
And the men of the city said unto him on the seventh day before the sun went down, What is sweeter than honey? And what is stronger than a lion? and he said unto them, If ye had not plowed with my heifer, ye had not found out my riddle.

And
the
men
וַיֹּ֣אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
of
the
city
לוֹ֩loh
said
אַנְשֵׁ֨יʾanšêan-SHAY
unto
him
on
the
seventh
הָעִ֜ירhāʿîrha-EER
day
בַּיּ֣וֹםbayyômBA-yome
before
הַשְּׁבִיעִ֗יhaššĕbîʿîha-sheh-vee-EE
the
sun
בְּטֶ֙רֶם֙bĕṭerembeh-TEH-REM
went
down,
יָבֹ֣אyābōʾya-VOH
What
הַחַ֔רְסָהhaḥarsâha-HAHR-sa
sweeter
is
מַהmama
than
honey?
מָּת֣וֹקmātôqma-TOKE
and
what
מִדְּבַ֔שׁmiddĕbašmee-deh-VAHSH
stronger
is
וּמֶ֥הûmeoo-MEH
than
a
lion?
עַ֖זʿazaz
said
he
And
מֵֽאֲרִ֑יmēʾărîmay-uh-REE
unto
them,
If
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
plowed
not
had
ye
לָהֶ֔םlāhemla-HEM
with
my
heifer,
לוּלֵא֙lûlēʾloo-LAY
not
had
ye
חֲרַשְׁתֶּ֣םḥăraštemhuh-rahsh-TEM
found
out
בְּעֶגְלָתִ֔יbĕʿeglātîbeh-eɡ-la-TEE
my
riddle.
לֹ֥אlōʾloh
מְצָאתֶ֖םmĕṣāʾtemmeh-tsa-TEM
חִֽידָתִֽי׃ḥîdātîHEE-da-TEE


Tags ஆகையால் ஏழாம்நாளிலே பொழுது போகுமுன்னே அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள் அதற்கு அவன் நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால் என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்
Judges 14:18 in Tamil Concordance Judges 14:18 in Tamil Interlinear Judges 14:18 in Tamil Image