Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 14:5 in Tamil

Home Bible Judges Judges 14 Judges 14:5

நியாயாதிபதிகள் 14:5
அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள்மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.

Tamil Indian Revised Version
அப்படியே சிம்சோனும் அவனுடைய தாயும் தகப்பனும் திம்னாத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சைத் தோட்டங்கள் வரை வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற இளம் சிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.

Tamil Easy Reading Version
சிம்சோன் திம்னாத் நகரத்திற்கு தன் தந்தையோடும் தாயோடும் சென்றான். அவர்கள் அந்த நகரத்திற்கு அருகேயுள்ள திராட்சைத் தோட்டத்தை நெருங்குகையில் ஒரு இளம் சிங்கம் திடீரென கெர்ச்சித்தபடி சிம்சோனை நோக்கி வந்தது.

Thiru Viviliam
சிம்சோனும் அவர் தந்தையும் தாயும் திமினாத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் திமினாத்தின் திராட்சைத் தோட்டங்களை வந்தடைந்தனர். அப்போது ஒரு சிங்கக்குட்டி கர்ச்சித்துக்கொண்டு அவர் மீது பாய்ந்தது.

Judges 14:4Judges 14Judges 14:6

King James Version (KJV)
Then went Samson down, and his father and his mother, to Timnath, and came to the vineyards of Timnath: and, behold, a young lion roared against him.

American Standard Version (ASV)
Then went Samson down, and his father and his mother, to Timnah, and came to the vineyards of Timnah: and, behold, a young lion roared against him.

Bible in Basic English (BBE)
Then Samson went down to Timnah (and his father and his mother,) and came to the vine-gardens of Timnah; and a young lion came rushing out at him.

Darby English Bible (DBY)
Then Samson went down with his father and mother to Timnah, and he came to the vineyards of Timnah. And behold, a young lion roared against him;

Webster’s Bible (WBT)
Then went Samson down, and his father and his mother, to Timnath, and came to the vineyards of Timnath: and behold, a young lion roared against him.

World English Bible (WEB)
Then went Samson down, and his father and his mother, to Timnah, and came to the vineyards of Timnah: and, behold, a young lion roared against him.

Young’s Literal Translation (YLT)
And Samson goeth down — also his father and his mother, to Timnath, and they come unto the vineyards of Timnath, and lo, a lion’s whelp roareth at meeting him,

நியாயாதிபதிகள் Judges 14:5
அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள்மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.
Then went Samson down, and his father and his mother, to Timnath, and came to the vineyards of Timnath: and, behold, a young lion roared against him.

Then
went
וַיֵּ֧רֶדwayyēredva-YAY-red
Samson
שִׁמְשׁ֛וֹןšimšônsheem-SHONE
father
his
and
down,
וְאָבִ֥יוwĕʾābîwveh-ah-VEEOO
and
his
mother,
וְאִמּ֖וֹwĕʾimmôveh-EE-moh
to
Timnath,
תִּמְנָ֑תָהtimnātâteem-NA-ta
came
and
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
to
עַדʿadad
the
vineyards
כַּרְמֵ֣יkarmêkahr-MAY
of
Timnath:
תִמְנָ֔תָהtimnātâteem-NA-ta
behold,
and,
וְהִנֵּה֙wĕhinnēhveh-hee-NAY
a
young
כְּפִ֣ירkĕpîrkeh-FEER
lion
אֲרָי֔וֹתʾărāyôtuh-ra-YOTE
roared
שֹׁאֵ֖גšōʾēgshoh-AɡE
against
לִקְרָאתֽוֹ׃liqrāʾtôleek-ra-TOH


Tags அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள் அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள்மட்டும் வந்தபோது இதோ கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது
Judges 14:5 in Tamil Concordance Judges 14:5 in Tamil Interlinear Judges 14:5 in Tamil Image