Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 14:8 in Tamil

Home Bible Judges Judges 14 Judges 14:8

நியாயாதிபதிகள் 14:8
சிலநாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.

Tamil Indian Revised Version
சில நாட்களுக்குப்பின்பு, அவன் அவளைத் திருமணம் செய்யத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப்போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.

Tamil Easy Reading Version
பல நாட்களுக்குப் பின்பு அந்த பெலிஸ்தியப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சிம்சோன் திரும்பி வந்தான். வழியில் சிங்கத்தைப் பார்க்க சென்றான். மரித்த சிங்கத்தின் உடலில் தேனீக் கூட்டத்தைக் கண்டான். அவை தேனைச் சேகரித்திருந்தன.

Thiru Viviliam
சில நாள்கள் கழித்து அவளைக் கூட்டிச் செல்ல அவர் மீண்டும் வந்தார். அவர் சிங்கத்தின் பிணத்தைக் காணத் திரும்பினார். இதோ! சிங்கத்தின் பிணத்தில் தேன்கூடும் தேனும் காணப்பட்டன.

Judges 14:7Judges 14Judges 14:9

King James Version (KJV)
And after a time he returned to take her, and he turned aside to see the carcass of the lion: and, behold, there was a swarm of bees and honey in the carcass of the lion.

American Standard Version (ASV)
And after a while he returned to take her; and he turned aside to see the carcass of the lion: and, behold, there was a swarm of bees in the body of the lion, and honey.

Bible in Basic English (BBE)
Then after a time he went back to take her; and turning from the road to see the dead body of the lion, he saw a mass of bees in the body of the lion, and honey there.

Darby English Bible (DBY)
And after a while he returned to take her; and he turned aside to see the carcass of the lion, and behold, there was a swarm of bees in the body of the lion, and honey.

Webster’s Bible (WBT)
And after a time he returned to take her, and he turned aside to see the carcass of the lion: and behold, there was a swarm of bees and honey in the carcass of the lion.

World English Bible (WEB)
After a while he returned to take her; and he turned aside to see the carcass of the lion: and, behold, there was a swarm of bees in the body of the lion, and honey.

Young’s Literal Translation (YLT)
and he turneth back after `some’ days to take her, and turneth aside to see the carcase of the lion, and lo, a company of bees `are’ in the body of the lion — and honey.

நியாயாதிபதிகள் Judges 14:8
சிலநாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.
And after a time he returned to take her, and he turned aside to see the carcass of the lion: and, behold, there was a swarm of bees and honey in the carcass of the lion.

And
after
a
time
וַיָּ֤שָׁבwayyāšobva-YA-shove
returned
he
מִיָּמִים֙miyyāmîmmee-ya-MEEM
to
take
לְקַחְתָּ֔הּlĕqaḥtāhleh-kahk-TA
aside
turned
he
and
her,
וַיָּ֣סַרwayyāsarva-YA-sahr
to
see
לִרְא֔וֹתlirʾôtleer-OTE

אֵ֖תʾētate
the
carcase
מַפֶּ֣לֶתmappeletma-PEH-let
lion:
the
of
הָֽאַרְיֵ֑הhāʾaryēha-ar-YAY
and,
behold,
וְהִנֵּ֨הwĕhinnēveh-hee-NAY
there
was
a
swarm
עֲדַ֧תʿădatuh-DAHT
bees
of
דְּבוֹרִ֛יםdĕbôrîmdeh-voh-REEM
and
honey
בִּגְוִיַּ֥תbigwiyyatbeeɡ-vee-YAHT
in
the
carcase
הָֽאַרְיֵ֖הhāʾaryēha-ar-YAY
of
the
lion.
וּדְבָֽשׁ׃ûdĕbāšoo-deh-VAHSH


Tags சிலநாளைக்குப்பின்பு அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான் இதோ சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது
Judges 14:8 in Tamil Concordance Judges 14:8 in Tamil Interlinear Judges 14:8 in Tamil Image