Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 15:10 in Tamil

Home Bible Judges Judges 15 Judges 15:10

நியாயாதிபதிகள் 15:10
நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனிதர்கள் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
யூதா கோத்திரத்தினர் அவர்களிடம், “பெலிஸ்தியராகிய நீங்கள் ஏன் எங்களோடு போரிட வந்துள்ளீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு பெலிஸ்தியர், “நாங்கள் சிம்சோனைக் கைது செய்ய வந்துள்ளோம். எங்கள் ஜனங்களுக் கெதிராக அவன் செய்த செயல்களுக்கு அவனைத் தண்டிக்க விரும்புகிறோம்” என்றனர்.

Thiru Viviliam
யூதா மக்கள் அவர்களிடம், “ஏன் எங்களுக்கு எதிராக வந்துள்ளீர்கள்?” என்றனர். அதற்குப் பெலிஸ்தியர் “சிம்சோனைப் பிடித்து, அவன் எங்களுக்குச் செய்ததுபோல், நாங்களும் அவனுக்குச் செய்ய வந்துள்ளோம்” என்றனர்.

Judges 15:9Judges 15Judges 15:11

King James Version (KJV)
And the men of Judah said, Why are ye come up against us? And they answered, To bind Samson are we come up, to do to him as he hath done to us.

American Standard Version (ASV)
And the men of Judah said, Why are ye come up against us? And they said, To bind Samson are we come up, to do to him as he hath done to us.

Bible in Basic English (BBE)
And the men of Judah said, Why have you come up against us? And they said, We have come up to take Samson, and to do to him as he has done to us.

Darby English Bible (DBY)
And the men of Judah said, “Why have you come up against us?” They said, “We have come up to bind Samson, to do to him as he did to us.”

Webster’s Bible (WBT)
And the men of Judah said, Why have ye come up against us? And they answered, We have come to bind Samson, to do to him as he hath done to us.

World English Bible (WEB)
The men of Judah said, Why are you come up against us? They said, To bind Samson are we come up, to do to him as he has done to us.

Young’s Literal Translation (YLT)
and the men of Judah say, `Why have ye come up against us?’ and they say, `To bind Samson we have come up, to do to him as he hath done to us.’

நியாயாதிபதிகள் Judges 15:10
நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்.
And the men of Judah said, Why are ye come up against us? And they answered, To bind Samson are we come up, to do to him as he hath done to us.

And
the
men
וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
of
Judah
אִ֣ישׁʾîšeesh
said,
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
Why
לָמָ֖הlāmâla-MA
up
come
ye
are
עֲלִיתֶ֣םʿălîtemuh-lee-TEM
against
עָלֵ֑ינוּʿālênûah-LAY-noo
us?
And
they
answered,
וַיֹּֽאמְר֗וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
bind
To
לֶֽאֱס֤וֹרleʾĕsôrleh-ay-SORE

אֶתʾetet
Samson
שִׁמְשׁוֹן֙šimšônsheem-SHONE
are
we
come
up,
עָלִ֔ינוּʿālînûah-LEE-noo
do
to
לַֽעֲשׂ֣וֹתlaʿăśôtla-uh-SOTE
to
him
as
ל֔וֹloh
he
hath
done
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
to
us.
עָ֥שָׂהʿāśâAH-sa
לָֽנוּ׃lānûla-NOO


Tags நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்கு அவர்கள் சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்
Judges 15:10 in Tamil Concordance Judges 15:10 in Tamil Interlinear Judges 15:10 in Tamil Image