Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 15:6 in Tamil

Home Bible Judges Judges 15 Judges 15:6

நியாயாதிபதிகள் 15:6
இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.

Tamil Indian Revised Version
இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர்கள் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனான சிம்சோன்தான்; அவனுடைய மனைவியை அவனுடைய நண்பனுக்குத் திருமணம் செய்துகொடுத்ததினால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.

Tamil Easy Reading Version
பெலிஸ்தியர், “இதனைச் செய்தது யார்?” என்று கேட்டார்கள். திம்னாவிலுள்ள மனிதனின் மருமகனான சிம்சோன் அதனைச் செய்ததாகச் சிலர் கூறினார்கள். அவர்கள் “சிம்சோனின் மாமனார் தன் மகளை மாப்பிள்ளைத் தோழனுக்குத் திருமணம் செய்து வைத்ததால் அவன் அத்தகைய செயலைச் செய்தான்” என்றார்கள். அதனால் பெலிஸ்தியர் சிம்சோனின் மனைவியையும், அவளது தந்தையையும் எரித்துக் கொன்றனர்.

Thiru Viviliam
பெலிஸ்தியர் “இதைச் செய்தது யார்?” என்றனர். “இதைச் செய்தது திமினாவின் மருமகன் சிம்சோன். ஏனெனில், திமினா அவர் மனைவியை எடுத்து அவருடைய தோழனுக்குக் கொடுத்துவிட்டான்” என்றனர். எனவே, பெலிஸ்தியர் சென்று அவளையும் அவள் தந்தையையும் நெருப்பில் எரித்தனர்.

Judges 15:5Judges 15Judges 15:7

King James Version (KJV)
Then the Philistines said, Who hath done this? And they answered, Samson, the son in law of the Timnite, because he had taken his wife, and given her to his companion. And the Philistines came up, and burnt her and her father with fire.

American Standard Version (ASV)
Then the Philistines said, Who hath done this? And they said, Samson, the son-in-law of the Timnite, because he hath taken his wife, and given her to his companion. And the Philistines came up, and burnt her and her father with fire.

Bible in Basic English (BBE)
Then the Philistines said, Who has done this? And they said, Samson, the son-in-law of the Timnite, because he took his wife and gave her to his friend. So the Philistines came up and had her and her father’s house burned.

Darby English Bible (DBY)
Then the Philistines said, “Who has done this?” And they said, “Samson, the son-in-law of the Timnite, because he has taken his wife and given her to his companion.” And the Philistines came up, and burned her and her father with fire.

Webster’s Bible (WBT)
Then the Philistines said, Who hath done this? And they answered, Samson, the son-in-law of the Timnite, because he had taken his wife, and given her to his companion. And the Philistines came up, and burnt her and her father with fire.

World English Bible (WEB)
Then the Philistines said, Who has done this? They said, Samson, the son-in-law of the Timnite, because he has taken his wife, and given her to his companion. The Philistines came up, and burnt her and her father with fire.

Young’s Literal Translation (YLT)
And the Philistines say, `Who hath done this?’ And they say, `Samson, son-in-law of the Timnite, because he hath taken away his wife, and giveth her to his companion;’ and the Philistines go up, and burn her and her father with fire.

நியாயாதிபதிகள் Judges 15:6
இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.
Then the Philistines said, Who hath done this? And they answered, Samson, the son in law of the Timnite, because he had taken his wife, and given her to his companion. And the Philistines came up, and burnt her and her father with fire.

Then
the
Philistines
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
said,
פְלִשְׁתִּים֮pĕlištîmfeh-leesh-TEEM
Who
מִ֣יmee
hath
done
עָ֣שָׂהʿāśâAH-sa
this?
זֹאת֒zōtzote
answered,
they
And
וַיֹּֽאמְר֗וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
Samson,
שִׁמְשׁוֹן֙šimšônsheem-SHONE
law
in
son
the
חֲתַ֣ןḥătanhuh-TAHN
of
the
Timnite,
הַתִּמְנִ֔יhattimnîha-teem-NEE
because
כִּ֚יkee
taken
had
he
לָקַ֣חlāqaḥla-KAHK

אֶתʾetet
his
wife,
אִשְׁתּ֔וֹʾištôeesh-TOH
given
and
וַֽיִּתְּנָ֖הּwayyittĕnāhva-yee-teh-NA
her
to
his
companion.
לְמֵֽרֵעֵ֑הוּlĕmērēʿēhûleh-may-ray-A-hoo
Philistines
the
And
וַיַּֽעֲל֣וּwayyaʿălûva-ya-uh-LOO
came
up,
פְלִשְׁתִּ֔יםpĕlištîmfeh-leesh-TEEM
and
burnt
וַיִּשְׂרְפ֥וּwayyiśrĕpûva-yees-reh-FOO
father
her
and
her
אוֹתָ֛הּʾôtāhoh-TA
with
fire.
וְאֶתwĕʾetveh-ET
אָבִ֖יהָʾābîhāah-VEE-ha
בָּאֵֽשׁ׃bāʾēšba-AYSH


Tags இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான் அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள் அப்பொழுது பெலிஸ்தர் போய் அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்
Judges 15:6 in Tamil Concordance Judges 15:6 in Tamil Interlinear Judges 15:6 in Tamil Image