நியாயாதிபதிகள் 15:8
அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திலே குடியிருந்தான்.
Tamil Indian Revised Version
அவர்களைத் தொடையிலும் இடுப்பிலுமாக துண்டுதுண்டாக வெட்டி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைக் குகையில் குடியிருந்தான்.
Tamil Easy Reading Version
பின்பு சிம்சோன் பெலிஸ்தியரைத் தாக்கி அவர்களில் பலரைக் கொன்றான். பின்பு அவன் ஒரு குகையில் சென்று தங்கினான். அக்குகை ஏத்தாம் பாறையில் இருந்தது.
Thiru Viviliam
அவர் அவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களுள் பலரை வெட்டி வீழ்த்தினார். அங்கிருந்து புறப்பட்டு ஏற்றாமின் பாறைப்பிளவில் தங்கியிருந்தார்.
King James Version (KJV)
And he smote them hip and thigh with a great slaughter: and he went down and dwelt in the top of the rock Etam.
American Standard Version (ASV)
And he smote them hip and thigh with a great slaughter: and he went down and dwelt in the cleft of the rock of Etam.
Bible in Basic English (BBE)
And he made an attack on them, driving them in uncontrolled flight, and causing great destruction; then he went away to his safe place in the crack of the rock at Etam.
Darby English Bible (DBY)
And he smote them hip and thigh with great slaughter; and he went down and stayed in the cleft of the rock of Etam.
Webster’s Bible (WBT)
And he smote them hip and thigh with a great slaughter. And he went down and dwelt in the top of the rock Etam.
World English Bible (WEB)
He struck them hip and thigh with a great slaughter: and he went down and lived in the cleft of the rock of Etam.
Young’s Literal Translation (YLT)
And he smiteth them hip and thigh — a great smiting, and goeth down and dwelleth in the cleft of the rock Etam.
நியாயாதிபதிகள் Judges 15:8
அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திலே குடியிருந்தான்.
And he smote them hip and thigh with a great slaughter: and he went down and dwelt in the top of the rock Etam.
| And he smote | וַיַּ֨ךְ | wayyak | va-YAHK |
| them hip | אוֹתָ֥ם | ʾôtām | oh-TAHM |
| and | שׁ֛וֹק | šôq | shoke |
| thigh | עַל | ʿal | al |
| with a great | יָרֵ֖ךְ | yārēk | ya-RAKE |
| slaughter: | מַכָּ֣ה | makkâ | ma-KA |
| down went he and | גְדוֹלָ֑ה | gĕdôlâ | ɡeh-doh-LA |
| and dwelt | וַיֵּ֣רֶד | wayyēred | va-YAY-red |
| top the in | וַיֵּ֔שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
| of the rock | בִּסְעִ֖יף | bisʿîp | bees-EEF |
| Etam. | סֶ֥לַע | selaʿ | SEH-la |
| עֵיטָֽם׃ | ʿêṭām | ay-TAHM |
Tags அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணி பின்பு போய் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திலே குடியிருந்தான்
Judges 15:8 in Tamil Concordance Judges 15:8 in Tamil Interlinear Judges 15:8 in Tamil Image