Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 16:11 in Tamil

Home Bible Judges Judges 16 Judges 16:11

நியாயாதிபதிகள் 16:11
அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் பயன்படுத்தாமலிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான்.

Tamil Easy Reading Version
சிம்சோன், “யாராவது என்னை முன்னால் பயன்படுத்தப்படாத புதுக் கயிறுகளால் கட்டவேண்டும். அவ்வாறு யாரேனும் எனக்குச் செய்தால் நானும் பிற மனிதர்களைப் போன்று பெலமிழந்தவனாகிவிடுவேன்” என்றான்.

Thiru Viviliam
அவர் அவளிடம், “இதுவரை உபயோகிக்கப்படாத புதிய கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிழந்து மற்ற மனிதர்ரைப் போல் ஆகிவிடுவேன்” என்றார்.

Judges 16:10Judges 16Judges 16:12

King James Version (KJV)
And he said unto her, If they bind me fast with new ropes that never were occupied, then shall I be weak, and be as another man.

American Standard Version (ASV)
And he said unto her, If they only bind me with new ropes wherewith no work hath been done, then shall I become weak, and be as another man.

Bible in Basic English (BBE)
And he said to her, If they only put round me new thick cords which have never been used, then I will become feeble and will be like any other man.

Darby English Bible (DBY)
And he said to her, “If they bind me with new ropes that have not been used, then I shall become weak, and be like any other man.”

Webster’s Bible (WBT)
And he said to her, If they bind me fast with new ropes that never were used, then shall I be weak, and be as another man.

World English Bible (WEB)
He said to her, If they only bind me with new ropes with which no work has been done, then shall I become weak, and be as another man.

Young’s Literal Translation (YLT)
And he saith unto her, `If they certainly bind me with thick bands, new ones, by which work hath not been done, then I have been weak, and have been as one of the human race.’

நியாயாதிபதிகள் Judges 16:11
அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.
And he said unto her, If they bind me fast with new ropes that never were occupied, then shall I be weak, and be as another man.

And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלֶ֔יהָʾēlêhāay-LAY-ha
her,
If
אִםʾimeem
bind
they
אָס֤וֹרʾāsôrah-SORE
me
fast
יַֽאַסְר֙וּנִי֙yaʾasrûniyya-as-ROO-NEE
with
new
בַּֽעֲבֹתִ֣יםbaʿăbōtîmba-uh-voh-TEEM
ropes
חֲדָשִׁ֔יםḥădāšîmhuh-da-SHEEM
that
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
never
לֹֽאlōʾloh
were
occupied,
נַעֲשָׂ֥הnaʿăśâna-uh-SA

בָהֶ֖םbāhemva-HEM
weak,
be
I
shall
then
מְלָאכָ֑הmĕlāʾkâmeh-la-HA
and
be
וְחָלִ֥יתִיwĕḥālîtîveh-ha-LEE-tee
as
another
וְהָיִ֖יתִיwĕhāyîtîveh-ha-YEE-tee
man.
כְּאַחַ֥דkĕʾaḥadkeh-ah-HAHD
הָֽאָדָֽם׃hāʾādāmHA-ah-DAHM


Tags அதற்கு அவன் இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால் நான் பலட்சயமாகி மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்
Judges 16:11 in Tamil Concordance Judges 16:11 in Tamil Interlinear Judges 16:11 in Tamil Image