Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 16:12 in Tamil

Home Bible Judges Judges 16 Judges 16:12

நியாயாதிபதிகள் 16:12
அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி, சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக்கட்டி: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்: மறைந்திருக்கிறவர்கள் உள் அறையில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன்னுடைய புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.

Tamil Easy Reading Version
எனவே தெலீளாள் சில புதுக்கயிறுகளை எடுத்து சிம்சோனைக் கட்டினாள். சில ஆட்கள் அடுத்த அறையில் ஒளித்துக்கொண்டிருந்தனர். தெலீலாள் அவனை அழைத்து, “சிம்சோன், பெலிஸ்திய ஆட்கள் உங்களைப் பிடிக்கபோகிறார்கள்!” என்றாள். ஆனால் அவன் கயிறுகளை எளிதாக அறுத்துவிட்டான். நூலை அறுத்தாற்போன்று அவன் கயிறுகளை அறுத்தெறிந்தான்.

Thiru Viviliam
தெலீலா புதிய கயிறுகளை எடுத்து அவற்றால் அவரைக் கட்டிய பின், “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்” என்று கத்தினாள். ஆள்கள் அறையில் ஒளிந்துகொண்டிருந்தனர். நூல்கயிற்றைப்போல் அவர் தம் கைகளிலிருந்து அவற்றை அறுத்தெறிந்தார்.⒫

Judges 16:11Judges 16Judges 16:13

King James Version (KJV)
Delilah therefore took new ropes, and bound him therewith, and said unto him, The Philistines be upon thee, Samson. And there were liers in wait abiding in the chamber. And he brake them from off his arms like a thread.

American Standard Version (ASV)
So Delilah took new ropes, and bound him therewith, and said unto him, The Philistines are upon thee, Samson. And the liers-in-wait were abiding in the inner chamber. And he brake them off his arms like a thread.

Bible in Basic English (BBE)
So Delilah took new thick cords, knotting them tightly round him, and said to him, The Philistines are on you, Samson. And men were waiting secretly in the inner room. And the cords were broken off his arms like threads.

Darby English Bible (DBY)
So Deli’lah took new ropes and bound him with them, and said to him, “The Philistines are upon you, Samson!” And the men lying in wait were in an inner chamber. But he snapped the ropes off his arms like a thread.

Webster’s Bible (WBT)
Delilah therefore took new ropes, and bound him with them, and said to him, The Philistines are upon thee, Samson. (And there were liers in wait abiding in the chamber.) And he broke them from off his arms like a thread.

World English Bible (WEB)
So Delilah took new ropes, and bound him therewith, and said to him, The Philistines are on you, Samson. The liers-in-wait were abiding in the inner chamber. He broke them off his arms like a thread.

Young’s Literal Translation (YLT)
And Delilah taketh thick bands, new ones, and bindeth him with them, and saith unto him, `Philistines `are’ upon thee, Samson;’ and the ambush is abiding in an inner chamber, and he breaketh them from off his arms as a thread.

நியாயாதிபதிகள் Judges 16:12
அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி, சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.
Delilah therefore took new ropes, and bound him therewith, and said unto him, The Philistines be upon thee, Samson. And there were liers in wait abiding in the chamber. And he brake them from off his arms like a thread.

Delilah
וַתִּקַּ֣חwattiqqaḥva-tee-KAHK
therefore
took
דְּלִילָה֩dĕlîlāhdeh-lee-LA
new
עֲבֹתִ֨יםʿăbōtîmuh-voh-TEEM
ropes,
חֲדָשִׁ֜יםḥădāšîmhuh-da-SHEEM
bound
and
וַתַּֽאַסְרֵ֣הוּwattaʾasrēhûva-ta-as-RAY-hoo
him
therewith,
and
said
בָהֶ֗םbāhemva-HEM
unto
וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
him,
The
Philistines
אֵלָיו֙ʾēlāyway-lav
be
upon
פְּלִשְׁתִּ֤יםpĕlištîmpeh-leesh-TEEM
Samson.
thee,
עָלֶ֙יךָ֙ʿālêkāah-LAY-HA
wait
in
liers
were
there
And
שִׁמְשׁ֔וֹןšimšônsheem-SHONE
abiding
וְהָֽאֹרֵ֖בwĕhāʾōrēbveh-ha-oh-RAVE
in
the
chamber.
יֹשֵׁ֣בyōšēbyoh-SHAVE
brake
he
And
בֶּחָ֑דֶרbeḥāderbeh-HA-der
them
from
off
וַֽיְנַתְּקֵ֛םwaynattĕqēmva-na-teh-KAME
his
arms
מֵעַ֥לmēʿalmay-AL
like
a
thread.
זְרֹֽעֹתָ֖יוzĕrōʿōtāywzeh-roh-oh-TAV
כַּחֽוּט׃kaḥûṭka-HOOT


Tags அப்பொழுது தெலீலாள் புதுக்கயிறுகளை வாங்கி அவைகளால் அவனைக் கட்டி சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள் பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள் ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்
Judges 16:12 in Tamil Concordance Judges 16:12 in Tamil Interlinear Judges 16:12 in Tamil Image