நியாயாதிபதிகள் 16:17
தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.
Tamil Indian Revised Version
தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என்னுடைய தலையின்மேல் படவில்லை; நான் என்னுடைய தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என்னுடைய தலை சிரைக்கப்பட்டால், என்னுடைய பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலவீனனாகி, மற்ற எல்லா மனிதர்களைப்போல ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.
Tamil Easy Reading Version
இறுதியில் சிம்சோன் தெலீலாளுக்கு எல்லாவற்றையும் கூறினான். அவன், “நான் எனது தலைமயிரைச் சிரைத்ததில்லை. நான் பிறக்கும் முன்னரே தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவன். யாராவது எனது தலை மயிரை நீக்கினால் எனது பலத்தை இழந்துவிடுவேன். நான் வேறெந்த மனிதனைப் போன்றும் பலவீனனாய் காணப்படுவேன்” என்றான்.
Thiru Viviliam
எனவே, எதையும் மறைக்காமல் அவர் அவளிடம் கூறியது: “சவரக் கத்தி என் தலைமீது பட்டதேயில்லை. ஏனெனில், பிறப்பிலிருந்தே நான் கடவுளின் நாசீராக இருக்கின்றேன். என் தலை மழிக்கப்பட்டால் எனது ஆற்றல் என்னிடமிருந்து அகன்று விடும். நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப்போல் ஆகிவிடுவேன்” என்றார்.⒫
King James Version (KJV)
That he told her all his heart, and said unto her, There hath not come a razor upon mine head; for I have been a Nazarite unto God from my mother’s womb: if I be shaven, then my strength will go from me, and I shall become weak, and be like any other man.
American Standard Version (ASV)
And he told her all his heart, and said unto her, There hath not come a razor upon my head; for I have been a Nazirite unto God from my mother’s womb: if I be shaven, then my strength will go from me, and I shall become weak, and be like any other man.
Bible in Basic English (BBE)
And opening all his heart to her, he said to her, My head has never been touched by a blade, for I have been separate to God from the day of my birth: if my hair is cut off, then my strength will go from me and I will become feeble, and will be like any other man.
Darby English Bible (DBY)
And he told her all his mind, and said to her, “A razor has never come upon my head; for I have been a Nazirite to God from my mother’s womb. If I be shaved, then my strength will leave me, and I shall become weak, and be like any other man.”
Webster’s Bible (WBT)
That he told her all his heart, and said to her, There hath not come a razor upon my head; for I have been a Nazarite to God from my birth: if I be shaved, then my strength will go from me, and I shall become weak, and be like any other man.
World English Bible (WEB)
He told her all his heart, and said to her, “No razor has ever come on my head; for I have been a Nazirite to God from my mother’s womb. If I am shaved, then my strength will go from me, and I will become weak, and be like any other man.”
Young’s Literal Translation (YLT)
that he declareth to her all his heart, and saith to her, `A razor hath not gone up on my head, for a Nazarite to God I `am’ from the womb of my mother; if I have been shaven, then hath my power turned aside from me, and I have been weak, and have been as any of the human race.’
நியாயாதிபதிகள் Judges 16:17
தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.
That he told her all his heart, and said unto her, There hath not come a razor upon mine head; for I have been a Nazarite unto God from my mother's womb: if I be shaven, then my strength will go from me, and I shall become weak, and be like any other man.
| That he told | וַיַּגֶּד | wayyagged | va-ya-ɡED |
| her | לָ֣הּ | lāh | la |
| all | אֶת | ʾet | et |
| heart, his | כָּל | kāl | kahl |
| and said | לִבּ֗וֹ | libbô | LEE-boh |
| not hath There her, unto | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| come | לָהּ֙ | lāh | la |
| a razor | מוֹרָה֙ | môrāh | moh-RA |
| upon | לֹֽא | lōʾ | loh |
| head; mine | עָלָ֣ה | ʿālâ | ah-LA |
| for | עַל | ʿal | al |
| I | רֹאשִׁ֔י | rōʾšî | roh-SHEE |
| have been a Nazarite | כִּֽי | kî | kee |
| God unto | נְזִ֧יר | nĕzîr | neh-ZEER |
| from my mother's | אֱלֹהִ֛ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| womb: | אֲנִ֖י | ʾănî | uh-NEE |
| if | מִבֶּ֣טֶן | mibbeṭen | mee-BEH-ten |
| shaven, be I | אִמִּ֑י | ʾimmî | ee-MEE |
| then my strength | אִם | ʾim | eem |
| go will | גֻּלַּ֙חְתִּי֙ | gullaḥtiy | ɡoo-LAHK-TEE |
| from | וְסָ֣ר | wĕsār | veh-SAHR |
| weak, become shall I and me, | מִמֶּ֣נִּי | mimmennî | mee-MEH-nee |
| and be | כֹחִ֔י | kōḥî | hoh-HEE |
| like any | וְחָלִ֥יתִי | wĕḥālîtî | veh-ha-LEE-tee |
| other man. | וְהָיִ֖יתִי | wĕhāyîtî | veh-ha-YEE-tee |
| כְּכָל | kĕkāl | keh-HAHL | |
| הָֽאָדָֽם׃ | hāʾādām | HA-ah-DAHM |
Tags தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன் என் தலைசிரைக்கப்பட்டால் என் பலம் என்னை விட்டுப்போம் அதினாலே நான் பலட்சயமாகி மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்
Judges 16:17 in Tamil Concordance Judges 16:17 in Tamil Interlinear Judges 16:17 in Tamil Image