Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 16:18 in Tamil

Home Bible Judges Judges 16 Judges 16:18

நியாயாதிபதிகள் 16:18
அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதை தெலீலாள் கேட்டபோது, அவள் பெலிஸ்தர்களின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருமுறை வாருங்கள், அவன் தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் என்னிடத்தில் வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தர்களின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் வந்தார்கள்.

Tamil Easy Reading Version
சிம்சோன் அவளிடம் இரகசியத்தைக் கூறிவிட்டான் என்பதைத் தெலீலாள் கண்டு கொண்டாள். பெலிஸ்தியரின் தலைவர்களுக்கு அவள் செய்தியைச் சொல்லியனுப்பினாள். அவள், “மீண்டும் இங்கே வாருங்கள். சிம்சோன் என்னிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டான்” என்றாள். எனவே பெலிஸ்தியரின் தலைவர்கள் தெலீலாளிடம் வந்தார்கள். அவளுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த பணத்தை அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள்.

Thiru Viviliam
அவர் தன்னிடம் மனம் திறந்து எல்லாவற்றையும் கூறிவிட்டார் என்பதை தெலீலா உணர்ந்தாள். எனவே, அவள் பெலிஸ்தியச் சிற்றரசருக்கு, “உடனே வாருங்கள்; அவர் என்னிடம் மனம் திறந்து அனைத்தையும் கூறிவிட்டார்” என்று ஆளனுப்பினாள். பெலிஸ்தியச் சிற்றரசர் வெள்ளிக்காசுகளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் சென்றனர்.

Judges 16:17Judges 16Judges 16:19

King James Version (KJV)
And when Delilah saw that he had told her all his heart, she sent and called for the lords of the Philistines, saying, Come up this once, for he hath showed me all his heart. Then the lords of the Philistines came up unto her, and brought money in their hand.

American Standard Version (ASV)
And when Delilah saw that he had told her all his heart, she sent and called for the lords of the Philistines, saying, Come up this once, for he hath told me all his heart. Then the lords of the Philistines came up unto her, and brought the money in their hand.

Bible in Basic English (BBE)
And when Delilah saw that he had let her see into his heart, she sent word to the chiefs of the Philistines saying, Come up this time, for he has let out all his heart to me. Then the chiefs of the Philistines came to her, with the money in their hands.

Darby English Bible (DBY)
When Deli’lah saw that he had told her all his mind, she sent and called the lords of the Philistines, saying, “Come up this once, for he has told me all his mind.” Then the lords of the Philistines came up to her, and brought the money in their hands.

Webster’s Bible (WBT)
And when Delilah saw that he had told her all his heart, she sent and called for the lords of the Philistines, saying, Come up this once, for he hath disclosed to me all his heart. Then the lords of the Philistines came up to her and brought money in their hand.

World English Bible (WEB)
When Delilah saw that he had told her all his heart, she sent and called for the lords of the Philistines, saying, Come up this once, for he has told me all his heart. Then the lords of the Philistines came up to her, and brought the money in their hand.

Young’s Literal Translation (YLT)
And Delilah seeth that he hath declared to her all his heart, and she sendeth and calleth for the princes of the Philistines, saying, `Come up this time, for he hath declared to me all his heart;’ and the princes of the Philistines have come up unto her, and bring up the money in their hand.

நியாயாதிபதிகள் Judges 16:18
அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்.
And when Delilah saw that he had told her all his heart, she sent and called for the lords of the Philistines, saying, Come up this once, for he hath showed me all his heart. Then the lords of the Philistines came up unto her, and brought money in their hand.

And
when
Delilah
וַתֵּ֣רֶאwattēreʾva-TAY-reh
saw
דְּלִילָ֗הdĕlîlâdeh-lee-LA
that
כִּֽיkee
told
had
he
הִגִּ֣ידhiggîdhee-ɡEED
her

לָהּ֮lāhla
all
אֶתʾetet
his
heart,
כָּלkālkahl
sent
she
לִבּוֹ֒libbôlee-BOH
and
called
וַתִּשְׁלַ֡חwattišlaḥva-teesh-LAHK
for
the
lords
וַתִּקְרָא֩wattiqrāʾva-teek-RA
Philistines,
the
of
לְסַרְנֵ֨יlĕsarnêleh-sahr-NAY
saying,
פְלִשְׁתִּ֤יםpĕlištîmfeh-leesh-TEEM
Come
up
לֵאמֹר֙lēʾmōrlay-MORE
once,
this
עֲל֣וּʿălûuh-LOO
for
הַפַּ֔עַםhappaʿamha-PA-am
he
hath
shewed
כִּֽיkee
me

הִגִּ֥ידhiggîdhee-ɡEED
all
לִ֖הlilee
his
heart.
אֶתʾetet
Then
the
lords
כָּלkālkahl
Philistines
the
of
לִבּ֑וֹlibbôLEE-boh
came
up
וְעָל֤וּwĕʿālûveh-ah-LOO
unto
אֵלֶ֙יהָ֙ʾēlêhāay-LAY-HA
brought
and
her,
סַרְנֵ֣יsarnêsahr-NAY
money
פְלִשְׁתִּ֔יםpĕlištîmfeh-leesh-TEEM
in
their
hand.
וַיַּֽעֲל֥וּwayyaʿălûva-ya-uh-LOO
הַכֶּ֖סֶףhakkesepha-KEH-sef
בְּיָדָֽם׃bĕyādāmbeh-ya-DAHM


Tags அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி இந்த ஒருவிசை வாருங்கள் அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள் அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்
Judges 16:18 in Tamil Concordance Judges 16:18 in Tamil Interlinear Judges 16:18 in Tamil Image