Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 16:19 in Tamil

Home Bible Judges Judges 16 Judges 16:19

நியாயாதிபதிகள் 16:19
அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று.

Tamil Indian Revised Version
அவள் அவனைத் தன்னுடைய மடியிலே தூங்கவைத்து, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைத்து, அவனை பலவீனப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கியது.

Tamil Easy Reading Version
சிம்சோன் அவள் மடியில் படுத்திருந்தபோதே அவனைத் தெலீலாள் உறங்க வைத்தாள். பின்பு அவள் சவரம் செய்யும் ஒருவனை அழைத்து அவனது தலைமயிரின் 7 ஜடைகளையும் சிரைத்துவிடச் செய்தாள். அப்போது சிம்சோன் தனது பெலத்தை இழந்தான். சிம்சோனின் பலம் அவனை விட்டு நீங்கியது.

Thiru Viviliam
அவள் அவரைத் தன் மடியில் தூங்க வைத்தாள். ஓர் ஆளைக் கூப்பிட, அவன் அவர் தலையின் ஏழு மயிர்க்கற்றைகளையும் மழித்தான். அவரது ஆற்றல் அவரிடமிருந்து அகன்றது. எனவே, அவள் அவரைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்.

Judges 16:18Judges 16Judges 16:20

King James Version (KJV)
And she made him sleep upon her knees; and she called for a man, and she caused him to shave off the seven locks of his head; and she began to afflict him, and his strength went from him.

American Standard Version (ASV)
And she made him sleep upon her knees; and she called for a man, and shaved off the seven locks of his head; and she began to afflict him, and his strength went from him.

Bible in Basic English (BBE)
And she made him go to sleep on her knees; and she sent for a man and had his seven twists of hair cut off; and while it was being done he became feeble and his strength went from him.

Darby English Bible (DBY)
She made him sleep upon her knees; and she called a man, and had him shave off the seven locks of his head. Then she began to torment him, and his strength left him.

Webster’s Bible (WBT)
And she made him sleep upon her knees; and she called for a man, and she caused him to shave off the seven locks of his head; and she began to afflict him, and his strength went from him.

World English Bible (WEB)
She made him sleep on her knees; and she called for a man, and shaved off the seven locks of his head; and she began to afflict him, and his strength went from him.

Young’s Literal Translation (YLT)
and she maketh him sleep on her knees, and calleth for a man, and shaveth the seven locks of his head, and beginneth to afflict him, and his power turneth aside from off him;

நியாயாதிபதிகள் Judges 16:19
அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று.
And she made him sleep upon her knees; and she called for a man, and she caused him to shave off the seven locks of his head; and she began to afflict him, and his strength went from him.

And
she
made
him
sleep
וַתְּיַשְּׁנֵ֙הוּ֙wattĕyaššĕnēhûva-teh-ya-sheh-NAY-HOO
upon
עַלʿalal
her
knees;
בִּרְכֶּ֔יהָbirkêhābeer-KAY-ha
called
she
and
וַתִּקְרָ֣אwattiqrāʾva-teek-RA
for
a
man,
לָאִ֔ישׁlāʾîšla-EESH
off
shave
to
him
caused
she
and
וַתְּגַלַּ֕חwattĕgallaḥva-teh-ɡa-LAHK

אֶתʾetet
seven
the
שֶׁ֖בַעšebaʿSHEH-va
locks
מַחְלְפ֣וֹתmaḥlĕpôtmahk-leh-FOTE
of
his
head;
רֹאשׁ֑וֹrōʾšôroh-SHOH
began
she
and
וַתָּ֙חֶל֙wattāḥelva-TA-HEL
to
afflict
לְעַנּוֹת֔וֹlĕʿannôtôleh-ah-noh-TOH
strength
his
and
him,
וַיָּ֥סַרwayyāsarva-YA-sahr
went
כֹּח֖וֹkōḥôkoh-HOH
from
מֵֽעָלָֽיו׃mēʿālāywMAY-ah-LAIV


Tags அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப்பண்ணி ஒருவனை அழைத்து அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள் அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று
Judges 16:19 in Tamil Concordance Judges 16:19 in Tamil Interlinear Judges 16:19 in Tamil Image