Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 16:3 in Tamil

Home Bible Judges Judges 16 Judges 16:3

நியாயாதிபதிகள் 16:3
சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின் மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
சிம்சோன் நடுஇரவுவரை படுத்திருந்து, நடுஇரவில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடுப் பெயர்த்து, தன்னுடைய தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்துகொண்டுபோனான்.

Tamil Easy Reading Version
ஆனால் சிம்சோன் அவ்விலைமகளோடு நள்ளிரவுவரை மட்டுமே தங்கியிருந்தான். சிம்சோன் நள்ளிரவில் விழித்தெழுந்தான். சிம்சோன் நகரவாயில் கதவுகளை பிடித்து, மதிலிலிருந்து தளர்த்திப் பெயர்த்தெடுத்தான். சிம்சோன் கதவுகளையும், அவற்றின் இரண்டு தூண்களையும், கதவுகளை மூடும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்துத் தூக்கிக்கொண்டான். சிம்சோன் அதை தோளில் சுமந்துக்கொண்டு, எபிரோன் நகருக்கு அருகிலுள்ள மலையின்மீது ஏறினான்.

Thiru Viviliam
சிம்சோன் நடுச்சாமம் வரை படுத்துக்கிடந்தார். நள்ளிரவில் அவர் எழுந்து, நகர் வாயிலின் கதவுகளையும் இரண்டு கதவு நிலைகளையும் பிடித்து, அவைகளைக் குறுக்குச் சட்டங்களுடன் பிடுங்கினார். அவற்றைத் தம் தோள்களின்மீது வைத்துக் கொண்டு எபிரோனுக்கு எதிரில் இருந்த மலைக்குத் தூக்கிச் சென்றார்.

Judges 16:2Judges 16Judges 16:4

King James Version (KJV)
And Samson lay till midnight, and arose at midnight, and took the doors of the gate of the city, and the two posts, and went away with them, bar and all, and put them upon his shoulders, and carried them up to the top of an hill that is before Hebron.

American Standard Version (ASV)
And Samson lay till midnight, and arose at midnight, and laid hold of the doors of the gate of the city, and the two posts, and plucked them up, bar and all, and put them upon his shoulders, and carried them up to the top of the mountain that is before Hebron.

Bible in Basic English (BBE)
And Samson was there till the middle of the night; then he got up, and took a grip on the doors of the town, pulling them up, together with their two supports and their locks, and put them on his back and took them up to the top of the hill in front of Hebron.

Darby English Bible (DBY)
But Samson lay till midnight, and at midnight he arose and took hold of the doors of the gate of the city and the two posts, and pulled them up, bar and all, and put them on his shoulders and carried them to the top of the hill that is before Hebron.

Webster’s Bible (WBT)
And Samson lay till midnight, and arose at midnight, and took the doors of the gate of the city, and the two posts, and went away with them, bar and all, and put them upon his shoulders, and carried them up to the top of a hill that is before Hebron.

World English Bible (WEB)
Samson lay until midnight, and arose at midnight, and laid hold of the doors of the gate of the city, and the two posts, and plucked them up, bar and all, and put them on his shoulders, and carried them up to the top of the mountain that is before Hebron.

Young’s Literal Translation (YLT)
And Samson lieth down till the middle of the night, and riseth in the middle of the night, and layeth hold on the doors of the gate of the city, and on the two side posts, and removeth them with the bar, and putteth on his shoulders, and taketh them up unto the top of the hill, which `is’ on the front of Hebron.

நியாயாதிபதிகள் Judges 16:3
சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின் மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான்.
And Samson lay till midnight, and arose at midnight, and took the doors of the gate of the city, and the two posts, and went away with them, bar and all, and put them upon his shoulders, and carried them up to the top of an hill that is before Hebron.

And
Samson
וַיִּשְׁכַּ֣בwayyiškabva-yeesh-KAHV
lay
שִׁמְשׁוֹן֮šimšônsheem-SHONE
till
עַדʿadad
midnight,
חֲצִ֣יḥăṣîhuh-TSEE

הַלַּיְלָה֒hallaylāhha-lai-LA
arose
and
וַיָּ֣קָם׀wayyāqomva-YA-kome
at
midnight,
בַּֽחֲצִ֣יbaḥăṣîba-huh-TSEE

הַלַּ֗יְלָהhallaylâha-LA-la
and
took
וַיֶּֽאֱחֹ֞זwayyeʾĕḥōzva-yeh-ay-HOZE
doors
the
בְּדַלְת֤וֹתbĕdaltôtbeh-dahl-TOTE
of
the
gate
שַֽׁעַרšaʿarSHA-ar
city,
the
of
הָעִיר֙hāʿîrha-EER
and
the
two
וּבִשְׁתֵּ֣יûbištêoo-veesh-TAY
posts,
הַמְּזֻז֔וֹתhammĕzuzôtha-meh-zoo-ZOTE
away
went
and
וַיִּסָּעֵם֙wayyissāʿēmva-yee-sa-AME
with
them,
bar
עִֽםʿimeem
and
all,
הַבְּרִ֔יחַhabbĕrîaḥha-beh-REE-ak
put
and
וַיָּ֖שֶׂםwayyāśemva-YA-sem
them
upon
עַלʿalal
his
shoulders,
כְּתֵפָ֑יוkĕtēpāywkeh-tay-FAV
up
them
carried
and
וַֽיַּעֲלֵם֙wayyaʿălēmva-ya-uh-LAME
to
אֶלʾelel
the
top
רֹ֣אשׁrōšrohsh
hill
an
of
הָהָ֔רhāhārha-HAHR
that
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
is
before
עַלʿalal

פְּנֵ֥יpĕnêpeh-NAY
Hebron.
חֶבְרֽוֹן׃ḥebrônhev-RONE


Tags சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து நடுராத்திரியில் எழுந்து பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து தன் தோளின் மேல் வைத்து எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான்
Judges 16:3 in Tamil Concordance Judges 16:3 in Tamil Interlinear Judges 16:3 in Tamil Image