நியாயாதிபதிகள் 18:13
பின்பு அவர்கள் அங்கேயிருந்து எப்பிராயீம் மலைக்குப்போய், மீகாவின் வீடுமட்டும் வந்தார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு அவர்கள் அங்கேயிருந்து எப்பிராயீம் மலைக்குப் போய், மீகாவின் வீடுவரை வந்தார்கள்.
Tamil Easy Reading Version
அந்த இடத்திலிருந்து 600 பேரும் எப்பிராயீமின் மலை நாட்டிற்குப் பயணம் செய்தனர். பிறகு அவர்கள் மீகாவின் வீட்டிற்கு வந்தனர்.
Thiru Viviliam
அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு எப்ராயிம் மலைநாட்டுக்குச் சென்று மீக்காவின் வீட்டை நெருங்கினார்கள்.⒫
King James Version (KJV)
And they passed thence unto mount Ephraim, and came unto the house of Micah.
American Standard Version (ASV)
And they passed thence unto the hill-country of Ephraim, and came unto the house of Micah.
Bible in Basic English (BBE)
From there they went on to the hill-country of Ephraim and came to the house of Micah.
Darby English Bible (DBY)
And they passed on from there to the hill country of E’phraim, and came to the house of Micah.
Webster’s Bible (WBT)
And they passed thence to mount Ephraim, and came to the house of Micah.
World English Bible (WEB)
They passed there to the hill-country of Ephraim, and came to the house of Micah.
Young’s Literal Translation (YLT)
And they pass over thence `to’ the hill-country of Ephraim, and come in unto the house of Micah.
நியாயாதிபதிகள் Judges 18:13
பின்பு அவர்கள் அங்கேயிருந்து எப்பிராயீம் மலைக்குப்போய், மீகாவின் வீடுமட்டும் வந்தார்கள்.
And they passed thence unto mount Ephraim, and came unto the house of Micah.
| And they passed | וַיַּֽעַבְר֥וּ | wayyaʿabrû | va-ya-av-ROO |
| thence | מִשָּׁ֖ם | miššām | mee-SHAHM |
| unto mount | הַר | har | hahr |
| Ephraim, | אֶפְרָ֑יִם | ʾeprāyim | ef-RA-yeem |
| came and | וַיָּבֹ֖אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| unto | עַד | ʿad | ad |
| the house | בֵּ֥ית | bêt | bate |
| of Micah. | מִיכָֽה׃ | mîkâ | mee-HA |
Tags பின்பு அவர்கள் அங்கேயிருந்து எப்பிராயீம் மலைக்குப்போய் மீகாவின் வீடுமட்டும் வந்தார்கள்
Judges 18:13 in Tamil Concordance Judges 18:13 in Tamil Interlinear Judges 18:13 in Tamil Image