நியாயாதிபதிகள் 18:14
அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனுஷர் தங்கள் சகோதரரைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதை யோசித்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனிதர்கள் தங்கள் சகோதரர்களைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.
Tamil Easy Reading Version
லாயீசைச் சுற்றிப் பார்த்துவந்த 5 பேரும்தம் உறவினர்களிடம், “இந்த வீடுகளுள் ஒன்றில் ஒரு ஏபோத் உள்ளது. மேலும் வீட்டிற்குரிய தெய்வங்களும், ஒரு செதுக்கப்பட்ட சிலையும், ஒரு வெள்ளி விக்கிரகமும் இங்கு உள்ளன. உங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியும். சென்று அவற்றை எடுத்து வாருங்கள்” என்றனர்.
Thiru Viviliam
இலாயிசு நாட்டை வேவு பார்க்கச் சென்றிருந்த ஐவரும் உடன்வந்த பிறரிடம் கூறியது: இவ்வீடுகளில் ஏபோது, தெராபிம், செதுக்கிய உருவம், வார்ப்புச்சிலை, ஆகியவை உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதைப்பற்றிச் சிந்தியுங்கள்” என்றனர்.
King James Version (KJV)
Then answered the five men that went to spy out the country of Laish, and said unto their brethren, Do ye know that there is in these houses an ephod, and teraphim, and a graven image, and a molten image? now therefore consider what ye have to do.
American Standard Version (ASV)
Then answered the five men that went to spy out the country of Laish, and said unto their brethren, Do ye know that there is in these houses an ephod, and teraphim, and a graven image, and a molten image? now therefore consider what ye have to do.
Bible in Basic English (BBE)
Then the five men who had gone to make a search through the country of Laish, said to their brothers, Have you knowledge that in these houses there is an ephod and family gods and a pictured image and a metal image? So now you see what to do.
Darby English Bible (DBY)
Then the five men who had gone to spy out the country of La’ish said to their brethren, “Do you know that in these houses there are an ephod, teraphim, a graven image, and a molten image? Now therefore consider what you will do.”
Webster’s Bible (WBT)
Then answered the five men that went to explore the country of Laish, and said to their brethren, Do ye know that there is in these houses an ephod, and teraphim, and a graven image, and a molten image? now therefore consider what ye have to do.
World English Bible (WEB)
Then the five men who went to spy out the country of Laish answered, and said to their brothers, Do you know that there is in these houses an ephod, and teraphim, and an engraved image, and a molten image? now therefore consider what you have to do.
Young’s Literal Translation (YLT)
And the five men, those going to traverse the land of Laish, answer and say unto their brethren, `Have ye known that there is in these houses an ephod, and teraphim, and graven image, and molten image? and now, know what ye do.’
நியாயாதிபதிகள் Judges 18:14
அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனுஷர் தங்கள் சகோதரரைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதை யோசித்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.
Then answered the five men that went to spy out the country of Laish, and said unto their brethren, Do ye know that there is in these houses an ephod, and teraphim, and a graven image, and a molten image? now therefore consider what ye have to do.
| Then answered | וַֽיַּעֲנ֞וּ | wayyaʿănû | va-ya-uh-NOO |
| the five | חֲמֵ֣שֶׁת | ḥămēšet | huh-MAY-shet |
| men | הָֽאֲנָשִׁ֗ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| went that | הַהֹֽלְכִים֮ | hahōlĕkîm | ha-hoh-leh-HEEM |
| to spy out | לְרַגֵּל֮ | lĕraggēl | leh-ra-ɡALE |
| אֶת | ʾet | et | |
| country the | הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| of Laish, | לַיִשׁ֒ | layiš | la-YEESH |
| and said | וַיֹּֽאמְרוּ֙ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| unto | אֶל | ʾel | el |
| brethren, their | אֲחֵיהֶ֔ם | ʾăḥêhem | uh-hay-HEM |
| Do ye know | הַיְדַעְתֶּ֗ם | haydaʿtem | hai-da-TEM |
| that | כִּ֠י | kî | kee |
| is there | יֵ֣שׁ | yēš | yaysh |
| in these | בַּבָּתִּ֤ים | babbottîm | ba-boh-TEEM |
| houses | הָאֵ֙לֶּה֙ | hāʾēlleh | ha-A-LEH |
| an ephod, | אֵפ֣וֹד | ʾēpôd | ay-FODE |
| teraphim, and | וּתְרָפִ֔ים | ûtĕrāpîm | oo-teh-ra-FEEM |
| and a graven image, | וּפֶ֖סֶל | ûpesel | oo-FEH-sel |
| image? molten a and | וּמַסֵּכָ֑ה | ûmassēkâ | oo-ma-say-HA |
| now | וְעַתָּ֖ה | wĕʿattâ | veh-ah-TA |
| therefore consider | דְּע֥וּ | dĕʿû | deh-OO |
| what | מַֽה | ma | ma |
| ye have to do. | תַּעֲשֽׂוּ׃ | taʿăśû | ta-uh-SOO |
Tags அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனுஷர் தங்கள் சகோதரரைப் பார்த்து இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதை யோசித்துக்கொள்ளுங்கள் என்றார்கள்
Judges 18:14 in Tamil Concordance Judges 18:14 in Tamil Interlinear Judges 18:14 in Tamil Image