Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 18:15 in Tamil

Home Bible Judges Judges 18 Judges 18:15

நியாயாதிபதிகள் 18:15
அப்பொழுது அவ்விடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிலே வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அந்த இடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிற்கு வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே அவர்கள் மீகாவின் வீட்டருகே, இளைஞனாகிய லேவியன் வசித்துவந்த இடத்தில் நின்று, அந்த இளைஞனின் நலத்தை விசாரித்தனர்.

Thiru Viviliam
அவர்கள் மீக்காவின் வீட்டில் லேவியரான இளைஞர் இருந்த இடம் நோக்கித் திரும்பி வந்து, அவரிடம் நலம் விசாரித்தனர்.

Judges 18:14Judges 18Judges 18:16

King James Version (KJV)
And they turned thitherward, and came to the house of the young man the Levite, even unto the house of Micah, and saluted him.

American Standard Version (ASV)
And they turned aside thither, and came to the house of the young man the Levite, even unto the house of Micah, and asked him of his welfare.

Bible in Basic English (BBE)
And turning from their road they came to the house of the young Levite, the house of Micah, and said to him, Is it well with you?

Darby English Bible (DBY)
And they turned aside thither, and came to the house of the young Levite, at the home of Micah, and asked him of his welfare.

Webster’s Bible (WBT)
And they turned thitherward, and came to the house of the young man the Levite, even to the house of Micah, and saluted him.

World English Bible (WEB)
They turned aside there, and came to the house of the young man the Levite, even to the house of Micah, and asked him of his welfare.

Young’s Literal Translation (YLT)
And they turn aside thither, and come in unto the house of the young man the Levite, the house of Micah, and ask of him of welfare, —

நியாயாதிபதிகள் Judges 18:15
அப்பொழுது அவ்விடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிலே வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்.
And they turned thitherward, and came to the house of the young man the Levite, even unto the house of Micah, and saluted him.

And
they
turned
וַיָּס֣וּרוּwayyāsûrûva-ya-SOO-roo
thitherward,
שָׁ֔מָּהšāmmâSHA-ma
came
and
וַיָּבֹ֛אוּwayyābōʾûva-ya-VOH-oo
to
אֶלʾelel
the
house
בֵּֽיתbêtbate
man
young
the
of
הַנַּ֥עַרhannaʿarha-NA-ar
the
Levite,
הַלֵּוִ֖יhallēwîha-lay-VEE
house
the
unto
even
בֵּ֣יתbêtbate
of
Micah,
מִיכָ֑הmîkâmee-HA
and
saluted
וַיִּשְׁאֲלוּwayyišʾălûva-yeesh-uh-LOO

ל֖וֹloh
him.
לְשָׁלֽוֹם׃lĕšālômleh-sha-LOME


Tags அப்பொழுது அவ்விடத்திற்குத் திரும்பி மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிலே வந்து அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்
Judges 18:15 in Tamil Concordance Judges 18:15 in Tamil Interlinear Judges 18:15 in Tamil Image