Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 18:27 in Tamil

Home Bible Judges Judges 18 Judges 18:27

நியாயாதிபதிகள் 18:27
அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களோ மீகா உண்டாக்கினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் மக்களிடத்தில் சேர்த்து, அவர்களைக் கூர்மையான பட்டயத்தால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் எரித்துப்போட்டார்கள்.

Tamil Easy Reading Version
மீகா செய்த விக்கிரகங்களைத் தாணின் ஆட்கள் எடுத்து சென்றனர். மீகாவுடனிருந்த ஆசாரியனையும் அவர்கள் தங்களுடன் அழைத்து லாயீஸிக்கு வந்தனர். அங்குள்ள ஜனங்கள் அமைதியாக வாழ்ந்தனர். அவர்கள் எந்தத் தாக்குதலையும் எதிர்பார்க்கவில்லை. தாணின் ஆட்கள் தங்கள் வாளால் அவர்களை கொன்றுப் போட்டு, அவர்கள் நகரத்தை எரித்தனர்.

Thiru Viviliam
தாண் மக்கள் மீக்கா செய்து வைத்திருந்ததையும் அவருடைய குருவையும் கவர்ந்து சென்றனர். அவர்கள் அமைதியாகவும் கவலையற்றும் வாழ்ந்த இலாயிசு மக்களுக்கு எதிராக நின்று அவர்களை வாளுக்கு இரையாக்கி நகரை எரித்தனர்.

Judges 18:26Judges 18Judges 18:28

King James Version (KJV)
And they took the things which Micah had made, and the priest which he had, and came unto Laish, unto a people that were at quiet and secure: and they smote them with the edge of the sword, and burnt the city with fire.

American Standard Version (ASV)
And they took that which Micah had made, and the priest whom he had, and came unto Laish, unto a people quiet and secure, and smote them with the edge of the sword; and they burnt the city with fire.

Bible in Basic English (BBE)
And they took that which Micah had made, and his priest, and came to Laish, to a people living quietly and without thought of danger, and they put them to the sword without mercy, burning down their town.

Darby English Bible (DBY)
And taking what Micah had made, and the priest who belonged to him, the Danites came to La’ish, to a people quiet and unsuspecting, and smote them with the edge of the sword, and burned the city with fire.

Webster’s Bible (WBT)
And they took the things which Micah had made, and the priest which he had, and came to Laish, to a people that were at quiet and secure: and they smote them with the edge of the sword, and burnt the city with fire.

World English Bible (WEB)
They took that which Micah had made, and the priest whom he had, and came to Laish, to a people quiet and secure, and struck them with the edge of the sword; and they burnt the city with fire.

Young’s Literal Translation (YLT)
And they have taken that which Micah had made, and the priest whom he had, and come in against Laish, against a people quiet and confident, and smite them by the mouth of the sword, and the city have burnt with fire,

நியாயாதிபதிகள் Judges 18:27
அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள்.
And they took the things which Micah had made, and the priest which he had, and came unto Laish, unto a people that were at quiet and secure: and they smote them with the edge of the sword, and burnt the city with fire.

And
they
וְהֵ֨מָּהwĕhēmmâveh-HAY-ma
took
לָֽקְח֜וּlāqĕḥûla-keh-HOO

אֵ֧תʾētate
which
things
the
אֲשֶׁרʾăšeruh-SHER
Micah
עָשָׂ֣הʿāśâah-SA
had
made,
מִיכָ֗הmîkâmee-HA
priest
the
and
וְֽאֶתwĕʾetVEH-et
which
הַכֹּהֵן֮hakkōhēnha-koh-HANE
he
had,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
came
and
הָֽיָהhāyâHA-ya
unto
לוֹ֒loh
Laish,
וַיָּבֹ֣אוּwayyābōʾûva-ya-VOH-oo
unto
עַלʿalal
people
a
לַ֗יִשׁlayišLA-yeesh
that
were
at
quiet
עַלʿalal
secure:
and
עַם֙ʿamam
and
they
smote
שֹׁקֵ֣טšōqēṭshoh-KATE
edge
the
with
them
וּבֹטֵ֔חַûbōṭēaḥoo-voh-TAY-ak
of
the
sword,
וַיַּכּ֥וּwayyakkûva-YA-koo
burnt
and
אוֹתָ֖םʾôtāmoh-TAHM
the
city
לְפִיlĕpîleh-FEE
with
fire.
חָ֑רֶבḥārebHA-rev
וְאֶתwĕʾetveh-ET
הָעִ֖ירhāʿîrha-EER
שָֽׂרְפ֥וּśārĕpûsa-reh-FOO
בָאֵֽשׁ׃bāʾēšva-AYSH


Tags அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும் அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய் பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள்
Judges 18:27 in Tamil Concordance Judges 18:27 in Tamil Interlinear Judges 18:27 in Tamil Image