நியாயாதிபதிகள் 18:7
அப்பொழுது அந்த ஐந்து மனுஷரும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற ஜனங்கள் சீதோனியருடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியருக்குத் தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கவை காரியம் இல்லை என்பதையும் கண்டு,
Tamil Indian Revised Version
அப்பொழுது அந்த ஐந்து மனிதர்களும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற மக்கள் சீதோனியர்களுடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமைதியாகவும் சுகமாக இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள எந்த ஒரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியர்களுக்குத் தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் இல்லை என்பதையும் பார்த்து,
Tamil Easy Reading Version
எனவே அந்த 5 மனிதர்களும் அங்கிருந்து சென்றனர். அவர்கள் லாயீஸ் நகரத்திற்குச் சென்றனர். அந்நகர ஜனங்கள் பாதுகாப்பாக வாழ்வதைக் கண்டனர். அவர்களைச் சீதோனியர் ஆண்டு வந்தனர். எல்லாம் சமாதானத்தேடு, அமைதியாக நடைபெற்றன. அவர்கள் எல்லாவற்றையும் நிறைவாய் பெற்றிருந்தனர். எந்தப் பகைவரும் அவர்களைத் துன்புறுத்துவதற்கு அருகே இருக்கவில்லை. மேலும் அவர்கள் சீதோனிலிருந்து வெகுதூரத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஆராமின் ஜனங்களோடும் எத்தகைய ஒப்பந்தமும் அவர்கள் செய்திருக்கவில்லை.
Thiru Viviliam
ஐவரும் பயணத்தைத் தொடர்ந்து இலாயிசை வந்தடைந்தபொழுது அங்கிருந்த மக்கள் அச்சமின்றி, சீதோனியர் நெறிமுறைக்கேற்ப, அமைதியாக கவலையற்றவர்களாக வாழ்வதைக் கண்டனர். நாடு எதிலும் குறைவற்றதாகவும், செழிப்புடையதாகவும் இருந்தது. அம்மக்கள் சீதோனியரிடமிருந்து தூரத்தில் இருந்ததால் அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை.
King James Version (KJV)
Then the five men departed, and came to Laish, and saw the people that were therein, how they dwelt careless, after the manner of the Zidonians, quiet and secure; and there was no magistrate in the land, that might put them to shame in any thing; and they were far from the Zidonians, and had no business with any man.
American Standard Version (ASV)
Then the five men departed, and came to Laish, and saw the people that were therein, how they dwelt in security, after the manner of the Sidonians, quiet and secure; for there was none in the land, possessing authority, that might put `them’ to shame in anything, and they were far from the Sidonians, and had no dealings with any man.
Bible in Basic English (BBE)
Then the five men went on their way and came to Laish and saw the people who were there, living without thought of danger, like the Zidonians, quiet and safe; for they had everything on earth for their needs, and they were far from the Zidonians and had no business with Aram.
Darby English Bible (DBY)
Then the five men departed, and came to La’ish, and saw the people who were there, how they dwelt in security, after the manner of the Sido’nians, quiet and unsuspecting, lacking nothing that is in the earth, and possessing wealth, and how they were far from the Sido’nians and had no dealings with any one.
Webster’s Bible (WBT)
Then the five men departed, and came to Laish, and saw the people that were in it, how they dwelt careless, after the manner of the Zidonians, quiet and secure; and there was no magistrate in the land, that might put them to shame in any thing; and they were far from the Zidonians, and had no business with any man.
World English Bible (WEB)
Then the five men departed, and came to Laish, and saw the people who were therein, how they lived in security, after the manner of the Sidonians, quiet and secure; for there was none in the land, possessing authority, that might put [them] to shame in anything, and they were far from the Sidonians, and had no dealings with any man.
Young’s Literal Translation (YLT)
And the five men go, and come in to Laish, and see the people which `is’ in its midst, dwelling confidently, according to the custom of Zidonians, quiet and confident; and there is none putting to shame in the land in `any’ thing, possessing restraint, and they `are’ far off from the Zidonians, and have no word with `any’ man.
நியாயாதிபதிகள் Judges 18:7
அப்பொழுது அந்த ஐந்து மனுஷரும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற ஜனங்கள் சீதோனியருடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியருக்குத் தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கவை காரியம் இல்லை என்பதையும் கண்டு,
Then the five men departed, and came to Laish, and saw the people that were therein, how they dwelt careless, after the manner of the Zidonians, quiet and secure; and there was no magistrate in the land, that might put them to shame in any thing; and they were far from the Zidonians, and had no business with any man.
| Then the five | וַיֵּֽלְכוּ֙ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| men | חֲמֵ֣שֶׁת | ḥămēšet | huh-MAY-shet |
| departed, | הָֽאֲנָשִׁ֔ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| and came | וַיָּבֹ֖אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| Laish, to | לָ֑יְשָׁה | lāyĕšâ | LA-yeh-sha |
| and saw | וַיִּרְא֣וּ | wayyirʾû | va-yeer-OO |
| אֶת | ʾet | et | |
| the people | הָעָ֣ם | hāʿām | ha-AM |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| therein, were | בְּקִרְבָּ֣הּ | bĕqirbāh | beh-keer-BA |
| how they dwelt | יוֹשֶֽׁבֶת | yôšebet | yoh-SHEH-vet |
| careless, | לָ֠בֶטַח | lābeṭaḥ | LA-veh-tahk |
| after the manner | כְּמִשְׁפַּ֨ט | kĕmišpaṭ | keh-meesh-PAHT |
| Zidonians, the of | צִֽדֹנִ֜ים | ṣidōnîm | tsee-doh-NEEM |
| quiet | שֹׁקֵ֣ט׀ | šōqēṭ | shoh-KATE |
| and secure; | וּבֹטֵ֗חַ | ûbōṭēaḥ | oo-voh-TAY-ak |
| no was there and | וְאֵין | wĕʾên | veh-ANE |
| magistrate | מַכְלִ֨ים | maklîm | mahk-LEEM |
| דָּבָ֤ר | dābār | da-VAHR | |
| land, the in | בָּאָ֙רֶץ֙ | bāʾāreṣ | ba-AH-RETS |
| shame to them put might that | יוֹרֵ֣שׁ | yôrēš | yoh-RAYSH |
| thing; any in | עֶ֔צֶר | ʿeṣer | EH-tser |
| and they | וּרְחוֹקִ֥ים | ûrĕḥôqîm | oo-reh-hoh-KEEM |
| were far | הֵ֙מָּה֙ | hēmmāh | HAY-MA |
| Zidonians, the from | מִצִּ֣ידֹנִ֔ים | miṣṣîdōnîm | mee-TSEE-doh-NEEM |
| and had no | וְדָבָ֥ר | wĕdābār | veh-da-VAHR |
| business | אֵין | ʾên | ane |
| with | לָהֶ֖ם | lāhem | la-HEM |
| any man. | עִם | ʿim | eem |
| אָדָֽם׃ | ʾādām | ah-DAHM |
Tags அப்பொழுது அந்த ஐந்து மனுஷரும் புறப்பட்டு லாயீசுக்குப் போய் அதில் குடியிருக்கிற ஜனங்கள் சீதோனியருடைய வழக்கத்தின்படியே பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறதையும் தேசத்திலே அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை என்பதையும் அவர்கள் சீதோனியருக்குத் தூரமானவர்கள் என்பதையும் அவர்களுக்கு ஒருவரோடும் கவை காரியம் இல்லை என்பதையும் கண்டு
Judges 18:7 in Tamil Concordance Judges 18:7 in Tamil Interlinear Judges 18:7 in Tamil Image