நியாயாதிபதிகள் 18:8
சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்கள் சகோதரர்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்.
Tamil Indian Revised Version
சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தங்கள் சகோதரர்களிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்களுடைய சகோதரர்கள்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
அந்த 5 பேரும் சோரா, எஸ்தாவோல், ஆகிய நகரங்களுக்குத் திரும்பினார்கள். அவர்களின் உறவினர், “நீங்கள் அறிந்து வந்ததென்ன?” என்று கேட்டார்கள்.
Thiru Viviliam
அவர்கள் சோராவிலும் எசுத்தாவோலிலும் இருந்த சகோதரர்களிடம் திரும்பி வந்தனர். அவர்கள் சகோதரர்கள் அவர்களிடம், “நீங்கள் கண்டதென்ன?” என்று கேட்டனர்.
King James Version (KJV)
And they came unto their brethren to Zorah and Eshtaol: and their brethren said unto them, What say ye?
American Standard Version (ASV)
And they came unto their brethren to Zorah and Eshtaol: and their brethren said unto them, What `say’ ye?
Bible in Basic English (BBE)
So they came back to their brothers in Zorah and Eshtaol, and their brothers said to them, What news have you?
Darby English Bible (DBY)
And when they came to their brethren at Zorah and Esh’ta-ol, their brethren said to them, “What do you report?”
Webster’s Bible (WBT)
And they came to their brethren to Zorah and Eshtaol: and their brethren said to them, What say ye?
World English Bible (WEB)
They came to their brothers to Zorah and Eshtaol: and their brothers said to them, What [say] you?
Young’s Literal Translation (YLT)
And they come in unto their brethren, at Zorah and Eshtaol, and their brethren say to them, `What — ye?’
நியாயாதிபதிகள் Judges 18:8
சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்கள் சகோதரர்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்.
And they came unto their brethren to Zorah and Eshtaol: and their brethren said unto them, What say ye?
| And they came | וַיָּבֹ֙אוּ֙ | wayyābōʾû | va-ya-VOH-OO |
| unto | אֶל | ʾel | el |
| their brethren | אֲחֵיהֶ֔ם | ʾăḥêhem | uh-hay-HEM |
| to Zorah | צָרְעָ֖ה | ṣorʿâ | tsore-AH |
| Eshtaol: and | וְאֶשְׁתָּאֹ֑ל | wĕʾeštāʾōl | veh-esh-ta-OLE |
| and their brethren | וַיֹּֽאמְר֥וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| said | לָהֶ֛ם | lāhem | la-HEM |
| What them, unto | אֲחֵיהֶ֖ם | ʾăḥêhem | uh-hay-HEM |
| say ye? | מָ֥ה | mâ | ma |
| אַתֶּֽם׃ | ʾattem | ah-TEM |
Tags சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள் அவர்கள் சகோதரர் நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்
Judges 18:8 in Tamil Concordance Judges 18:8 in Tamil Interlinear Judges 18:8 in Tamil Image