நியாயாதிபதிகள் 19:17
அந்தக் கிழவன் தன் கண்களை ஏறெடுத்துப் பட்டணத்து வீதியில் அந்தப் பிரயாணக்காரன் இருக்கக் கண்டு: எங்கே போகிறாய், எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
அந்த முதியவர் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பட்டணத்து வீதியில் அந்த பயணியைப் பார்த்து: எங்கே போகிறாய், எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
முதிய மனிதன் நகரசதுக்கத்தில் பயணியைப் (லேவியனை) பார்த்தான். முதியவன், “எங்கு போய்க் கொண்டிருக்கிறாய்? எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டான்.
Thiru Viviliam
அவர் உற்றுப்பார்த்த பொழுது, வழிப்போக்கரான அந்த மனிதரை நகரின் சதுக்கத்தில் கண்டார். அம்முதியவர் அவரிடம், “எங்கே போகின்றாய்? எங்கிருந்து வருகின்றாய்?” என்று கேட்டார்.
King James Version (KJV)
And when he had lifted up his eyes, he saw a wayfaring man in the street of the city: and the old man said, Whither goest thou? and whence comest thou?
American Standard Version (ASV)
And he lifted up his eyes, and saw the wayfaring man in the street of the city; and the old man said, Whither goest thou? and whence comest thou?
Bible in Basic English (BBE)
And when he saw the traveller in the street of the town, the old man said, Where are you going? and where do you come from?
Darby English Bible (DBY)
And he lifted up his eyes, and saw the wayfarer in the open square of the city; and the old man said, “Where are you going? and whence do you come?”
Webster’s Bible (WBT)
And when he had lifted up his eyes, he saw a way-faring man in the street of the city: and the old man said, Whither goest thou? and whence comest thou?
World English Bible (WEB)
He lifted up his eyes, and saw the wayfaring man in the street of the city; and the old man said, Where go you? and whence come you?
Young’s Literal Translation (YLT)
And he lifteth up his eyes, and seeth the man, the traveller, in a broad place of the city, and the aged man saith, `Whither goest thou? and whence comest thou?’
நியாயாதிபதிகள் Judges 19:17
அந்தக் கிழவன் தன் கண்களை ஏறெடுத்துப் பட்டணத்து வீதியில் அந்தப் பிரயாணக்காரன் இருக்கக் கண்டு: எங்கே போகிறாய், எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான்.
And when he had lifted up his eyes, he saw a wayfaring man in the street of the city: and the old man said, Whither goest thou? and whence comest thou?
| And when he had lifted up | וַיִּשָּׂ֣א | wayyiśśāʾ | va-yee-SA |
| eyes, his | עֵינָ֗יו | ʿênāyw | ay-NAV |
| he saw | וַיַּ֛רְא | wayyar | va-YAHR |
| אֶת | ʾet | et | |
| a wayfaring | הָאִ֥ישׁ | hāʾîš | ha-EESH |
| man | הָֽאֹרֵ֖חַ | hāʾōrēaḥ | ha-oh-RAY-ak |
| street the in | בִּרְחֹ֣ב | birḥōb | beer-HOVE |
| of the city: | הָעִ֑יר | hāʿîr | ha-EER |
| and the old | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| man | הָאִ֧ישׁ | hāʾîš | ha-EESH |
| said, | הַזָּקֵ֛ן | hazzāqēn | ha-za-KANE |
| Whither | אָ֥נָה | ʾānâ | AH-na |
| goest | תֵלֵ֖ךְ | tēlēk | tay-LAKE |
| thou? and whence | וּמֵאַ֥יִן | ûmēʾayin | oo-may-AH-yeen |
| comest | תָּבֽוֹא׃ | tābôʾ | ta-VOH |
Tags அந்தக் கிழவன் தன் கண்களை ஏறெடுத்துப் பட்டணத்து வீதியில் அந்தப் பிரயாணக்காரன் இருக்கக் கண்டு எங்கே போகிறாய் எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான்
Judges 19:17 in Tamil Concordance Judges 19:17 in Tamil Interlinear Judges 19:17 in Tamil Image