நியாயாதிபதிகள் 19:24
இதோ, கன்னியாஸ்திரீயாகிய என் மகளும், அந்த மனிதனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்கள்; அவர்களை உங்களிடத்தில் வெளியே கொண்டுவருகிறேன்; அவர்களை அவமானப்படுத்தி உங்கள் பார்வைக்குச் சரிபோனபிரகாரம் அவர்களுக்குச் செய்யுங்கள்; ஆனாலும் இந்த மனுஷனுக்கு அப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம் என்றான்.
Tamil Indian Revised Version
இதோ, கன்னிப்பெண்ணாகிய என்னுடைய மகளும், அந்த மனிதனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்கள்; அவர்களை உங்களிடத்தில் வெளியே கொண்டுவருகிறேன்; அவர்களை அவமானப்படுத்தி, உங்கள் பார்வைக்குச் சரியானபடி அவர்களுக்குச் செய்யுங்கள்; ஆனாலும் இந்த மனிதனுக்கு அப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம் என்றான்.
Tamil Easy Reading Version
பாருங்கள், இவள் என் மகள். இதற்கு முன் பாலியல் அனுபவத்தை அறிந்ததில்லை. அவளை உங்களிடம் அழைத்து வருவேன். மேலும் எனது விருந்தினனுடைய வேலைக்காரியையும் அழைத்து வருகிறேன். உங்கள் விருப்பம் போல் அவர்களை நடத்தலாம். ஆனால் இம்மனிதனுக்கு அத்தகைய கொடுமை செய்யாதீர்கள்” என்றான்.
Thiru Viviliam
இதோ! கன்னிப்பெண்ணான என் மகளையும், அவர் மறுமனைவியையும் வெளியே அழைத்து வருகிறேன். அவர்களோடு உறவு கொண்டு உங்கள் விருப்பப்படியே நடந்துகொள்ளுங்கள். ஆனால், இம்மனிதனுக்கு இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள்” என்றார்.
King James Version (KJV)
Behold, here is my daughter a maiden, and his concubine; them I will bring out now, and humble ye them, and do with them what seemeth good unto you: but unto this man do not so vile a thing.
American Standard Version (ASV)
Behold, here is my daughter a virgin, and his concubine; them I will bring out now, and humble ye them, and do with them what seemeth good unto you: but unto this man do not any such folly.
Bible in Basic English (BBE)
See, here is my daughter, a virgin, and his servant-wife: I will send them out for you to take them and do with them whatever you will. But do no such thing of shame to this man.
Darby English Bible (DBY)
Behold, here are my virgin daughter and his concubine; let me bring them out now. Ravish them and do with them what seems good to you; but against this man do not do so vile a thing.”
Webster’s Bible (WBT)
Behold, here is my daughter, a maiden, and his concubine; them I will bring out now, and humble ye them, and do with them what seemeth good to you: but to this man do not so vile a thing.
World English Bible (WEB)
Behold, here is my daughter a virgin, and his concubine; them I will bring out now, and humble you them, and do with them what seems good to you: but to this man don’t do any such folly.
Young’s Literal Translation (YLT)
lo, my daughter, the virgin, and his concubine, let me bring them out, I pray you, and humble ye them, and do to them that which is good in your eyes, and to this man do not this foolish thing.’
நியாயாதிபதிகள் Judges 19:24
இதோ, கன்னியாஸ்திரீயாகிய என் மகளும், அந்த மனிதனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்கள்; அவர்களை உங்களிடத்தில் வெளியே கொண்டுவருகிறேன்; அவர்களை அவமானப்படுத்தி உங்கள் பார்வைக்குச் சரிபோனபிரகாரம் அவர்களுக்குச் செய்யுங்கள்; ஆனாலும் இந்த மனுஷனுக்கு அப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம் என்றான்.
Behold, here is my daughter a maiden, and his concubine; them I will bring out now, and humble ye them, and do with them what seemeth good unto you: but unto this man do not so vile a thing.
| Behold, | הִנֵּה֩ | hinnēh | hee-NAY |
| here is my daughter | בִתִּ֨י | bittî | vee-TEE |
| maiden, a | הַבְּתוּלָ֜ה | habbĕtûlâ | ha-beh-too-LA |
| and his concubine; | וּפִֽילַגְשֵׁ֗הוּ | ûpîlagšēhû | oo-fee-lahɡ-SHAY-hoo |
| out bring will I them | אוֹצִֽיאָה | ʾôṣîʾâ | oh-TSEE-ah |
| now, | נָּ֤א | nāʾ | na |
| and humble | אוֹתָם֙ | ʾôtām | oh-TAHM |
| do and them, ye | וְעַנּ֣וּ | wĕʿannû | veh-AH-noo |
| with them what seemeth | אוֹתָ֔ם | ʾôtām | oh-TAHM |
| good | וַֽעֲשׂ֣וּ | waʿăśû | va-uh-SOO |
| this unto but you: unto | לָהֶ֔ם | lāhem | la-HEM |
| man | הַטּ֖וֹב | haṭṭôb | HA-tove |
| do | בְּעֵֽינֵיכֶ֑ם | bĕʿênêkem | beh-ay-nay-HEM |
| not | וְלָאִ֤ישׁ | wĕlāʾîš | veh-la-EESH |
| so | הַזֶּה֙ | hazzeh | ha-ZEH |
| vile | לֹ֣א | lōʾ | loh |
| a thing. | תַֽעֲשׂ֔וּ | taʿăśû | ta-uh-SOO |
| דְּבַ֖ר | dĕbar | deh-VAHR | |
| הַנְּבָלָ֥ה | hannĕbālâ | ha-neh-va-LA | |
| הַזֹּֽאת׃ | hazzōt | ha-ZOTE |
Tags இதோ கன்னியாஸ்திரீயாகிய என் மகளும் அந்த மனிதனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்கள் அவர்களை உங்களிடத்தில் வெளியே கொண்டுவருகிறேன் அவர்களை அவமானப்படுத்தி உங்கள் பார்வைக்குச் சரிபோனபிரகாரம் அவர்களுக்குச் செய்யுங்கள் ஆனாலும் இந்த மனுஷனுக்கு அப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம் என்றான்
Judges 19:24 in Tamil Concordance Judges 19:24 in Tamil Interlinear Judges 19:24 in Tamil Image