நியாயாதிபதிகள் 19:25
அந்த மனுஷர் அவன் சொல்லைக் கேட்கவில்லை; அப்பொழுது அந்த மனுஷன் தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்துவிட்டான்; அவர்கள் அவளை அறிந்து கொண்டு, இராமுழுதும் விடியுங்காலமட்டும் அவளை இலச்சையாய் நடத்தி, கிழக்கு வெளுக்கும்போது அவளைப் போகவிட்டார்கள்.
Tamil Indian Revised Version
அந்த மனிதர்கள் அவன் சொல்லைக் கேட்கவில்லை; அப்பொழுது அந்த மனிதன் தன்னுடைய மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்து விட்டான்; அவர்கள் அவளை பலாத்காரம் செய்து, இரவு முழுவதும் அவளை மோசமாக நடத்தி, அதிகாலையில் அவளைப் போகவிட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் அந்த துன்மார்க்கர் முதியோன் கூறியதைப் பொருட்படுத்தவில்லை. எனவே லேவியன் வேலைக்காரியை அழைத்து வெளியே அனுப்பினான். அவர்கள் அவளை இராமுழுவதும் கற்பழித்து காயப்படுத்தினார்கள். அதிகாலையில் அவர்கள் அவளைப் போகவிட்டனர்.
Thiru Viviliam
அவர்களோ அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பொழுது அந்த லேவியர் தம் மறுமனைவியை அவர்களுக்காக வெளியே தள்ளிவிட்டார். அவர்கள் அவளோடு உறவு கொண்டு இரவு முழுவதும் வைகறைவரை அவளை இழிவுபடுத்தினர். அவர்கள் வைகறையானதும் அவளைப் போகவிட்டனர்.
King James Version (KJV)
But the men would not hearken to him: so the man took his concubine, and brought her forth unto them; and they knew her, and abused her all the night until the morning: and when the day began to spring, they let her go.
American Standard Version (ASV)
But the men would not hearken to him: so the man laid hold on his concubine, and brought her forth unto them; and they knew her, and abused her all the night until the morning: and when the day began to spring, they let her go.
Bible in Basic English (BBE)
But the men would not give ear to him: so the man took his woman and sent her out to them; and they took her by force, using her for their pleasure all night till the morning; and when dawn came they let her go.
Darby English Bible (DBY)
But the men would not listen to him. So the man seized his concubine, and put her out to them; and they knew her, and abused her all night until the morning. And as the dawn began to break, they let her go.
Webster’s Bible (WBT)
But the men would not hearken to him: so the man took his concubine, and brought her forth to them; and they knew her, and abused her all the night until the morning: and when the day began to spring, they let her go.
World English Bible (WEB)
But the men wouldn’t listen to him: so the man laid hold on his concubine, and brought her forth to them; and they knew her, and abused her all the night until the morning: and when the day began to spring, they let her go.
Young’s Literal Translation (YLT)
And the men have not been willing to hearken to him, and the man taketh hold on his concubine, and bringeth `her’ out unto them without, and they know her, and roll themselves upon her all the night, till the morning, and send her away in the ascending of the dawn;
நியாயாதிபதிகள் Judges 19:25
அந்த மனுஷர் அவன் சொல்லைக் கேட்கவில்லை; அப்பொழுது அந்த மனுஷன் தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்துவிட்டான்; அவர்கள் அவளை அறிந்து கொண்டு, இராமுழுதும் விடியுங்காலமட்டும் அவளை இலச்சையாய் நடத்தி, கிழக்கு வெளுக்கும்போது அவளைப் போகவிட்டார்கள்.
But the men would not hearken to him: so the man took his concubine, and brought her forth unto them; and they knew her, and abused her all the night until the morning: and when the day began to spring, they let her go.
| But the men | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| would | אָב֤וּ | ʾābû | ah-VOO |
| not | הָֽאֲנָשִׁים֙ | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| hearken | לִשְׁמֹ֣עַֽ | lišmōʿa | leesh-MOH-ah |
| man the so him: to | ל֔וֹ | lô | loh |
| took | וַיַּֽחֲזֵ֤ק | wayyaḥăzēq | va-ya-huh-ZAKE |
| his concubine, | הָאִישׁ֙ | hāʾîš | ha-EESH |
| brought and | בְּפִ֣ילַגְשׁ֔וֹ | bĕpîlagšô | beh-FEE-lahɡ-SHOH |
| her forth | וַיֹּצֵ֥א | wayyōṣēʾ | va-yoh-TSAY |
| unto | אֲלֵיהֶ֖ם | ʾălêhem | uh-lay-HEM |
| knew they and them; | הַח֑וּץ | haḥûṣ | ha-HOOTS |
| her, and abused | וַיֵּֽדְע֣וּ | wayyēdĕʿû | va-yay-deh-OO |
| all her | א֠וֹתָהּ | ʾôtoh | OH-toh |
| the night | וַיִּֽתְעַלְּלוּ | wayyitĕʿallĕlû | va-YEE-teh-ah-leh-loo |
| until | בָ֤הּ | bāh | va |
| morning: the | כָּל | kāl | kahl |
| and when the day | הַלַּ֙יְלָה֙ | hallaylāh | ha-LA-LA |
| spring, to began | עַד | ʿad | ad |
| they let her go. | הַבֹּ֔קֶר | habbōqer | ha-BOH-ker |
| וַֽיְשַׁלְּח֖וּהָ | wayšallĕḥûhā | va-sha-leh-HOO-ha | |
| בַּֽעֲל֥וֹת | baʿălôt | ba-uh-LOTE | |
| הַשָּֽׁחַר׃ | haššāḥar | ha-SHA-hahr |
Tags அந்த மனுஷர் அவன் சொல்லைக் கேட்கவில்லை அப்பொழுது அந்த மனுஷன் தன் மறுமனையாட்டியைப் பிடித்து அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்துவிட்டான் அவர்கள் அவளை அறிந்து கொண்டு இராமுழுதும் விடியுங்காலமட்டும் அவளை இலச்சையாய் நடத்தி கிழக்கு வெளுக்கும்போது அவளைப் போகவிட்டார்கள்
Judges 19:25 in Tamil Concordance Judges 19:25 in Tamil Interlinear Judges 19:25 in Tamil Image