Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 2:23 in Tamil

Home Bible Judges Judges 2 Judges 2:23

நியாயாதிபதிகள் 2:23
அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.

Tamil Indian Revised Version
அதற்காகக் கர்த்தர் அந்த தேசங்களை யோசுவாவுடைய கையில் ஒப்புக்கொடுக்காமலும், அவைகளை சீக்கிரமாகத் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் அந்த ஜனங்கள் அந்தத் தேசத்தில் தங்கி வாழ அனுமதித்தார். தேசத்தை விட்டு அவர்கள் சீக்கிரமாய் வெளியேற கர்த்தர் அவர்களை வற்புறுத்தவில்லை. யோசுவாவின் இராணுவம் அவர்களைத் தோற்கடிப்பதற்குக் கர்த்தர் உதவவில்லை.

Thiru Viviliam
எனவே, ஆண்டவர் இந்த வேற்றினத்தாரை யோசுவாவிடம் ஒப்படைக்காமலும் விரைவில் விரட்டாமலும் விட்டு வைத்தார்.

Judges 2:22Judges 2

King James Version (KJV)
Therefore the LORD left those nations, without driving them out hastily; neither delivered he them into the hand of Joshua.

American Standard Version (ASV)
So Jehovah left those nations, without driving them out hastily; neither delivered he them into the hand of Joshua.

Bible in Basic English (BBE)
So the Lord let those nations go on living in the land, not driving them out quickly, and did not give them up into the hands of Joshua.

Darby English Bible (DBY)
So the LORD left those nations, not driving them out at once, and he did not give them into the power of Joshua.

Webster’s Bible (WBT)
Therefore the LORD left those nations, without driving them out speedily, neither did he deliver them into the hand of Joshua.

World English Bible (WEB)
So Yahweh left those nations, without driving them out hastily; neither delivered he them into the hand of Joshua.

Young’s Literal Translation (YLT)
And Jehovah leaveth these nations, so as not to dispossess them hastily, and did not give them into the hand of Joshua.

நியாயாதிபதிகள் Judges 2:23
அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.
Therefore the LORD left those nations, without driving them out hastily; neither delivered he them into the hand of Joshua.

Therefore
the
Lord
וַיַּנַּ֤חwayyannaḥva-ya-NAHK
left
יְהוָה֙yĕhwāhyeh-VA

אֶתʾetet
those
הַגּוֹיִ֣םhaggôyimha-ɡoh-YEEM
nations,
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
without
לְבִלְתִּ֥יlĕbiltîleh-veel-TEE
out
them
driving
הֽוֹרִישָׁ֖םhôrîšāmhoh-ree-SHAHM
hastily;
מַהֵ֑רmahērma-HARE
neither
וְלֹ֥אwĕlōʾveh-LOH
delivered
נְתָנָ֖םnĕtānāmneh-ta-NAHM
hand
the
into
them
he
בְּיַדbĕyadbeh-YAHD
of
Joshua.
יְהוֹשֻֽׁעַ׃yĕhôšuaʿyeh-hoh-SHOO-ah


Tags அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும் அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்
Judges 2:23 in Tamil Concordance Judges 2:23 in Tamil Interlinear Judges 2:23 in Tamil Image