Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 20:10 in Tamil

Home Bible Judges Judges 20 Judges 20:10

நியாயாதிபதிகள் 20:10
பென்யமீன் கோத்திரமான கிபியாபட்டணத்தார் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தக்கதாக ஜனங்கள் வந்து செய்யும்படிக்கு, நாம் தானியதவசங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேரில் பத்துப்பேரையும், ஆயிரம்பேரில் நூறுபேரையும், பதினாயிரம்பேரில் ஆயிரம்பேரையும், தெரிந்தெடுப்போம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
பென்யமீன் கோத்திரமான கிபியா பட்டணத்தார்கள் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தகுந்ததாக மக்கள் வந்து செய்யும்படி, நாம் தானியங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேர்களில் பத்துப்பேரையும், ஆயிரம் பேர்களில் நூறுபேரையும், பத்தாயிரம் பேர்களில் ஆயிரம்பேரையும் தெரிந்தெடுப்போம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களிலிருந்தும் 100 பேரில் 10 ஆட்களைத் தேர்ந்தெடுப்போம். ஒவ்வொரு 1,000 பேரிலும் 100 பேரைத் தேர்ந்தெடுப்போம். ஒவ்வொரு 10,000 பேரிலும் 1,000 பேர்களைத் தேர்ந்தெடுப்போம். நாம் தேர்ந்தெடுத்தோர் ஆயுதங்களைக் கொண்டு வருவார்கள். இந்த சேனை பென்யமீன் பகுதியிலுள்ள கிபியா நகரத்திற்குச் செல்லும். இஸ்ரவேல் ஜனங்களிடையே அவர்கள் செய்தக் கொடிய தீமைக்காக அந்த ஜனங்களை சேனை தண்டிக்கும்” என்றனர்.

Thiru Viviliam
இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் நூற்றுக்குப் பத்துப்பேரையும், ஆயிரத்துக்கு நூறுபேரையும், பத்தாயிரத்துக்கு ஆயிரம் பேரையும் தேர்ந்தெடுப்போம். இவர்கள் சென்று பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவின் ஆள்கள் இஸ்ரயேலுக்கு எதிராகச் செய்த அருவருக்கத்தக்க செயலுக்குப் பழிவாங்கச் செல்பவர்களுக்கு உணவுப் பொருள்களைக் கொண்டு வரட்டும்.

Judges 20:9Judges 20Judges 20:11

King James Version (KJV)
And we will take ten men of an hundred throughout all the tribes of Israel, and an hundred of a thousand, and a thousand out of ten thousand, to fetch victual for the people, that they may do, when they come to Gibeah of Benjamin, according to all the folly that they have wrought in Israel.

American Standard Version (ASV)
and we will take ten men of a hundred throughout all the tribes of Israel, and a hundred of a thousand, and a thousand out of ten thousand, to fetch victuals for the people, that they may do, when they come to Gibeah of Benjamin, according to all the folly that they have wrought in Israel.

Bible in Basic English (BBE)
And we will take ten men out of every hundred, through all the tribes of Israel, a hundred out of every thousand, a thousand out of every ten thousand, to get food for the people, so that they may give to Gibeah of Benjamin the right punishment for the act of shame they have done in Israel.

Darby English Bible (DBY)
and we will take ten men of a hundred throughout all the tribes of Israel, and a hundred of a thousand, and a thousand of ten thousand, to bring provisions for the people, that when they come they may requite Gib’e-ah of Benjamin, for all the wanton crime which they have committed in Israel.”

Webster’s Bible (WBT)
And we will take ten men of a hundred throughout all the tribes of Israel, and a hundred of a thousand, and a thousand out of ten thousand, to fetch provisions for the people, that they may do, when they come to Gibeah of Benjamin, according to all the folly that they have wrought in Israel.

World English Bible (WEB)
and we will take ten men of one hundred throughout all the tribes of Israel, and one hundred of one thousand, and a thousand out of ten thousand, to get food for the people, that they may do, when they come to Gibeah of Benjamin, according to all the folly that they have worked in Israel.

Young’s Literal Translation (YLT)
and we have taken ten men of a hundred, of all the tribes of Israel, and a hundred of a thousand, and a thousand of a myriad, to receive provision for the people, to do, at their coming to Gibeah of Benjamin, according to all the folly which it hath done in Israel.’

நியாயாதிபதிகள் Judges 20:10
பென்யமீன் கோத்திரமான கிபியாபட்டணத்தார் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தக்கதாக ஜனங்கள் வந்து செய்யும்படிக்கு, நாம் தானியதவசங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேரில் பத்துப்பேரையும், ஆயிரம்பேரில் நூறுபேரையும், பதினாயிரம்பேரில் ஆயிரம்பேரையும், தெரிந்தெடுப்போம் என்றார்கள்.
And we will take ten men of an hundred throughout all the tribes of Israel, and an hundred of a thousand, and a thousand out of ten thousand, to fetch victual for the people, that they may do, when they come to Gibeah of Benjamin, according to all the folly that they have wrought in Israel.

And
we
will
take
וְלָקַ֣חְנוּwĕlāqaḥnûveh-la-KAHK-noo
ten
עֲשָׂרָה֩ʿăśārāhuh-sa-RA
men
אֲנָשִׁ֨יםʾănāšîmuh-na-SHEEM
hundred
an
of
לַמֵּאָ֜הlammēʾâla-may-AH
throughout
all
לְכֹ֣ל׀lĕkōlleh-HOLE
the
tribes
שִׁבְטֵ֣יšibṭêsheev-TAY
Israel,
of
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
and
an
hundred
וּמֵאָ֤הûmēʾâoo-may-AH
of
a
thousand,
לָאֶ֙לֶף֙lāʾelepla-EH-LEF
thousand
a
and
וְאֶ֣לֶףwĕʾelepveh-EH-lef
out
of
ten
thousand,
לָֽרְבָבָ֔הlārĕbābâla-reh-va-VA
fetch
to
לָקַ֥חַתlāqaḥatla-KA-haht
victual
צֵדָ֖הṣēdâtsay-DA
for
the
people,
לָעָ֑םlāʿāmla-AM
do,
may
they
that
לַֽעֲשׂ֗וֹתlaʿăśôtla-uh-SOTE
when
they
come
לְבוֹאָם֙lĕbôʾāmleh-voh-AM
Gibeah
to
לְגֶ֣בַעlĕgebaʿleh-ɡEH-va
of
Benjamin,
בִּנְיָמִ֔ןbinyāminbeen-ya-MEEN
according
to
all
כְּכָ֨לkĕkālkeh-HAHL
folly
the
הַנְּבָלָ֔הhannĕbālâha-neh-va-LA
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
they
have
wrought
עָשָׂ֖הʿāśâah-SA
in
Israel.
בְּיִשְׂרָאֵֽל׃bĕyiśrāʾēlbeh-yees-ra-ALE


Tags பென்யமீன் கோத்திரமான கிபியாபட்டணத்தார் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தக்கதாக ஜனங்கள் வந்து செய்யும்படிக்கு நாம் தானியதவசங்களைச் சம்பாதிக்கிறதற்கு இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேரில் பத்துப்பேரையும் ஆயிரம்பேரில் நூறுபேரையும் பதினாயிரம்பேரில் ஆயிரம்பேரையும் தெரிந்தெடுப்போம் என்றார்கள்
Judges 20:10 in Tamil Concordance Judges 20:10 in Tamil Interlinear Judges 20:10 in Tamil Image