நியாயாதிபதிகள் 20:19
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் காலமே எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் காலையில் எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராக முகாமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
மறுநாள் காலையில் இஸ்ரவேலர் எழுந்தனர். கிபியா நகருக்கருகே அவர்கள் ஒரு முகாம் அமைத்தனர்.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் காலையில் எழுந்து, கிபயாவுக்கு எதிரில் பாளையம் இறங்கினர்.
King James Version (KJV)
And the children of Israel rose up in the morning, and encamped against Gibeah.
American Standard Version (ASV)
And the children of Israel rose up in the morning, and encamped against Gibeah.
Bible in Basic English (BBE)
So the children of Israel got up in the morning and put themselves in position against Gibeah.
Darby English Bible (DBY)
Then the people of Israel rose in the morning, and encamped against Gib’e-ah.
Webster’s Bible (WBT)
And the children of Israel rose in the morning, and encamped against Gibeah.
World English Bible (WEB)
The children of Israel rose up in the morning, and encamped against Gibeah.
Young’s Literal Translation (YLT)
And the sons of Israel rise in the morning, and encamp against Gibeah,
நியாயாதிபதிகள் Judges 20:19
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் காலமே எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.
And the children of Israel rose up in the morning, and encamped against Gibeah.
| And the children | וַיָּק֥וּמוּ | wayyāqûmû | va-ya-KOO-moo |
| of Israel | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| rose up | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| morning, the in | בַּבֹּ֑קֶר | babbōqer | ba-BOH-ker |
| and encamped | וַיַּֽחֲנ֖וּ | wayyaḥănû | va-ya-huh-NOO |
| against | עַל | ʿal | al |
| Gibeah. | הַגִּבְעָֽה׃ | haggibʿâ | ha-ɡeev-AH |
Tags அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் காலமே எழுந்து புறப்பட்டு கிபியாவுக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்
Judges 20:19 in Tamil Concordance Judges 20:19 in Tamil Interlinear Judges 20:19 in Tamil Image