நியாயாதிபதிகள் 20:31
அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பென்யமீன் மக்கள் இஸ்ரவேல் மக்களுக்கு எதிராகப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, கடந்து வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் மக்களில் ஏறக்குறைய முப்பதுபேரை, முதல் இரண்டுதரம் செய்ததுபோல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.
Tamil Easy Reading Version
பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையோடு போர் செய்வதற்காக கிபியா நகரை விட்டு வெளியே வந்தது இஸ்ரவேல் சேனை பின்னிட்டுத் தங்களைப் பென்யமீன் சேனை துரத்தும்படி செய்தது. இவ்வாறாக நகரை விட்டு சேனை வெகு தூரம் வரும்படியாக பென்யமீன் சேனைக்கு எதிராக தந்திரம் செய்யப்பட்டது. ஏற்கெனவே செய்தது போன்று பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையில் சில மனிதர்களைக் கொல்ல ஆரம்பித்தனர். சுமார் 30 இஸ்ரவேல் மனிதர்களை அவர்கள் கொன்றனர். வயல்களில் சிலரையும், பாதைகளில் சிலரையும் கொன்றனர். ஒரு பாதை பெத்தேல் நகரத்திற்கும் மற்றொருபாதை கிபியாவிற்கும் சென்றது.
Thiru Viviliam
பென்யமின் மக்கள் இஸ்ரயேல் மக்களை எதிர்க்க வெளியே வந்தனர். அவர்கள் நகரிலிருந்து வெகு தொலைவுக்கு வந்து விட்டனர். முன்புபோல் இம்முறையும் அவர்கள் பெத்தேலுக்கு செல்லும் நெடுஞ்சாலையிலும், கிபயாவுக்குச் செல்லும் நெடுஞ்சாலையிலும் தாக்கத் துவங்கித் திறந்த வெளியில் ஏறக்குறைய முப்பது பேரைக் கொன்றனர்.
King James Version (KJV)
And the children of Benjamin went out against the people, and were drawn away from the city; and they began to smite of the people, and kill, as at other times, in the highways, of which one goeth up to the house of God, and the other to Gibeah in the field, about thirty men of Israel.
American Standard Version (ASV)
And the children of Benjamin went out against the people, and were drawn away from the city; and they began to smite and kill of the people, as at other times, in the highways, of which one goeth up to Beth-el, and the other to Gibeah, in the field, about thirty men of Israel.
Bible in Basic English (BBE)
And the children of Benjamin went out against the people, moving away from the town; and as before, at their first attack, they put to death about thirty men of Israel on the highways, of which one goes up to Beth-el and the other to Gibeah, and in the open country.
Darby English Bible (DBY)
And the Benjaminites went out against the people, and were drawn away from the city; and as at other times they began to smite and kill some of the people, in the highways, one of which goes up to Bethel and the other to Gib’e-ah, and in the open country, about thirty men of Israel.
Webster’s Bible (WBT)
And the children of Benjamin went out against the people, and were drawn away from the city; and they began to smite of the people, and kill, as at other times, in the highways, of which one goeth up to the house of God, and the other to Gibeah in the field, about thirty men of Israel.
World English Bible (WEB)
The children of Benjamin went out against the people, and were drawn away from the city; and they began to strike and kill of the people, as at other times, in the highways, of which one goes up to Bethel, and the other to Gibeah, in the field, about thirty men of Israel.
Young’s Literal Translation (YLT)
And the sons of Benjamin come out to meet the people; they have been drawn away out of the city, and begin to smite `some’ of the people — wounded as time by time, in the highways (of which one is going up to Beth-El, and the other to Gibeah in the field), `are’ about thirty men of Israel.
நியாயாதிபதிகள் Judges 20:31
அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.
And the children of Benjamin went out against the people, and were drawn away from the city; and they began to smite of the people, and kill, as at other times, in the highways, of which one goeth up to the house of God, and the other to Gibeah in the field, about thirty men of Israel.
| And the children | וַיֵּֽצְא֤וּ | wayyēṣĕʾû | va-yay-tseh-OO |
| of Benjamin | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| went out | בִנְיָמִן֙ | binyāmin | veen-ya-MEEN |
| against | לִקְרַ֣את | liqrat | leek-RAHT |
| the people, | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| and were drawn away | הָנְתְּק֖וּ | hontĕqû | hone-teh-KOO |
| from | מִן | min | meen |
| the city; | הָעִ֑יר | hāʿîr | ha-EER |
| and they began | וַיָּחֵ֡לּוּ | wayyāḥēllû | va-ya-HAY-loo |
| to smite | לְהַכּוֹת֩ | lĕhakkôt | leh-ha-KOTE |
| people, the of | מֵֽהָעָ֨ם | mēhāʿām | may-ha-AM |
| and kill, | חֲלָלִ֜ים | ḥălālîm | huh-la-LEEM |
| times, other at as | כְּפַ֣עַם׀ | kĕpaʿam | keh-FA-am |
| בְּפַ֗עַם | bĕpaʿam | beh-FA-am | |
| in the highways, | בַּֽמְסִלּוֹת֙ | bamsillôt | bahm-see-LOTE |
| which of | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| one | אַחַ֜ת | ʾaḥat | ah-HAHT |
| goeth up | עֹלָ֣ה | ʿōlâ | oh-LA |
| to the house | בֵֽית | bêt | vate |
| God, of | אֵ֗ל | ʾēl | ale |
| and the other | וְאַחַ֤ת | wĕʾaḥat | veh-ah-HAHT |
| to Gibeah | גִּבְעָ֙תָה֙ | gibʿātāh | ɡeev-AH-TA |
| field, the in | בַּשָּׂדֶ֔ה | baśśāde | ba-sa-DEH |
| about thirty | כִּשְׁלֹשִׁ֥ים | kišlōšîm | keesh-loh-SHEEM |
| men | אִ֖ישׁ | ʾîš | eesh |
| of Israel. | בְּיִשְׂרָאֵֽל׃ | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
Tags அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு அப்பாலே வந்து வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை முதல் இரண்டுதரம் செய்தது போல வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்
Judges 20:31 in Tamil Concordance Judges 20:31 in Tamil Interlinear Judges 20:31 in Tamil Image