நியாயாதிபதிகள் 20:4
அப்பொழுது கொலைசெய்யப்பட்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியன் மாறுத்தரமாக: நானும் என் மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இராத்தங்க வந்தோம்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனாகிய லேவியன் பதிலாக: நானும் என்னுடைய மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இரவுதங்க வந்தோம்.
Tamil Easy Reading Version
எனவே கொல்லப்பட்ட பெண்ணின் கணவன் நடந்ததை விளக்கினான். அவன், “எனது வேலைக்காரியும் நானும் பென்யமீன் பகுதியிலுள்ள கிபியா நகரத்திற்கு வந்து, அங்கு இரவைக் கழித்தோம்.
Thiru Viviliam
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனான லேவியர் பதிலளித்துக் கூறியது: “நானும் என் மறுமனைவியும் இரவில் தங்குவதற்குப் பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவுக்கு வந்தோம்.
King James Version (KJV)
And the Levite, the husband of the woman that was slain, answered and said, I came into Gibeah that belongeth to Benjamin, I and my concubine, to lodge.
American Standard Version (ASV)
And the Levite, the husband of the woman that was murdered, answered and said, I came into Gibeah that belongeth to Benjamin, I and my concubine, to lodge.
Bible in Basic English (BBE)
Then the Levite, the husband of the dead woman, said in answer, I came to Gibeah in the land of Benjamin, I and my servant-wife, for the purpose of stopping there for the night.
Darby English Bible (DBY)
And the Levite, the husband of the woman who was murdered, answered and said, “I came to Gib’e-ah that belongs to Benjamin, I and my concubine, to spend the night.
Webster’s Bible (WBT)
And the Levite, the husband of the woman that was slain, answered and said, I came into Gibeah that belongeth to Benjamin, I and my concubine, to lodge.
World English Bible (WEB)
The Levite, the husband of the woman who was murdered, answered, I came into Gibeah that belongs to Benjamin, I and my concubine, to lodge.
Young’s Literal Translation (YLT)
And the man, the Levite, husband of the woman who hath been murdered, answereth and saith, `Into Gibeah (which `is’ to Benjamin) I have come, I and my concubine, to lodge;
நியாயாதிபதிகள் Judges 20:4
அப்பொழுது கொலைசெய்யப்பட்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியன் மாறுத்தரமாக: நானும் என் மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இராத்தங்க வந்தோம்.
And the Levite, the husband of the woman that was slain, answered and said, I came into Gibeah that belongeth to Benjamin, I and my concubine, to lodge.
| And the Levite, | וַיַּ֜עַן | wayyaʿan | va-YA-an |
| הָאִ֣ישׁ | hāʾîš | ha-EESH | |
| the husband | הַלֵּוִ֗י | hallēwî | ha-lay-VEE |
| woman the of | אִ֛ישׁ | ʾîš | eesh |
| that was slain, | הָֽאִשָּׁ֥ה | hāʾiššâ | ha-ee-SHA |
| answered | הַנִּרְצָחָ֖ה | hannirṣāḥâ | ha-neer-tsa-HA |
| said, and | וַיֹּאמַ֑ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| I came | הַגִּבְעָ֙תָה֙ | haggibʿātāh | ha-ɡeev-AH-TA |
| into Gibeah | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| that | לְבִנְיָמִ֔ן | lĕbinyāmin | leh-veen-ya-MEEN |
| Benjamin, to belongeth | בָּ֛אתִי | bāʾtî | BA-tee |
| I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| and my concubine, | וּפִֽילַגְשִׁ֖י | ûpîlagšî | oo-fee-lahɡ-SHEE |
| to lodge. | לָלֽוּן׃ | lālûn | la-LOON |
Tags அப்பொழுது கொலைசெய்யப்பட்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியன் மாறுத்தரமாக நானும் என் மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இராத்தங்க வந்தோம்
Judges 20:4 in Tamil Concordance Judges 20:4 in Tamil Interlinear Judges 20:4 in Tamil Image