Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 20:42 in Tamil

Home Bible Judges Judges 20 Judges 20:42

நியாயாதிபதிகள் 20:42
இஸ்ரவேல் புத்திரரைவிட்டு, வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் போர்வீரர்களைவிட்டு, வனாந்திரத்திற்குப் போகிற வழிக்கு நேராகத் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; இஸ்ரவேல் போர்வீரர்கள் நகரங்களில் இருந்து வெளியே வந்து அவர்கள் நின்ற இடங்களிலேயே அவர்களைக் கொன்றுபோட்டார்கள்.

Tamil Easy Reading Version
எனவே பென்யமீன் சேனை இஸ்ரவேல் சேனையைக் கண்டு ஓட ஆரம்பித்தது. அவர்கள் பாலைவனத்தை நோக்கி ஓடினார்கள். ஆனால் அவர்களால் போரிடுவதை நிறுத்த முடியவில்லை. இஸ்ரவேலர் நகரங்களிலிருந்து வந்து அவர்களைக் கொன்றனர்.

Thiru Viviliam
அவர்கள் இஸ்ரயேல் வீரர் முன்னிலையில் பாலைநிலப்பாதையில் புறமுதுகிட்டு ஓடினர். போரினின்று அவர்களால் தப்ப முடியவில்லை. இஸ்ரயேல் நகர்களிலிருந்து வந்தோர் அவர்களை வெட்டி வீழ்த்தினர்.

Judges 20:41Judges 20Judges 20:43

King James Version (KJV)
Therefore they turned their backs before the men of Israel unto the way of the wilderness; but the battle overtook them; and them which came out of the cities they destroyed in the midst of them.

American Standard Version (ASV)
Therefore they turned their backs before the men of Israel unto the way of the wilderness; but the battle followed hard after them; and they that came out of the cities destroyed them in the midst thereof.

Bible in Basic English (BBE)
So turning their backs on the men of Israel, they went in the direction of the waste land; but the fight overtook them; and those who came out of the town were heading them off and putting them to the sword.

Darby English Bible (DBY)
Therefore they turned their backs before the men of Israel in the direction of the wilderness; but the battle overtook them, and those who came out of the cities destroyed them in the midst of them.

Webster’s Bible (WBT)
Therefore they turned their backs before the men of Israel to the way of the wilderness; but the battle overtook them; and them who came out of the cities they destroyed in the midst of them.

World English Bible (WEB)
Therefore they turned their backs before the men of Israel to the way of the wilderness; but the battle followed hard after them; and those who came out of the cities destroyed them in the midst of it.

Young’s Literal Translation (YLT)
and they turn before the men of Israel unto the way of the wilderness, and the battle hath followed them; and those who `are’ from the city are destroying them in their midst;

நியாயாதிபதிகள் Judges 20:42
இஸ்ரவேல் புத்திரரைவிட்டு, வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
Therefore they turned their backs before the men of Israel unto the way of the wilderness; but the battle overtook them; and them which came out of the cities they destroyed in the midst of them.

Therefore
they
turned
וַיִּפְנ֞וּwayyipnûva-yeef-NOO
their
backs
before
לִפְנֵ֨יlipnêleef-NAY
the
men
אִ֤ישׁʾîšeesh
Israel
of
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
unto
אֶלʾelel
the
way
דֶּ֣רֶךְderekDEH-rek
of
the
wilderness;
הַמִּדְבָּ֔רhammidbārha-meed-BAHR
battle
the
but
וְהַמִּלְחָמָ֖הwĕhammilḥāmâveh-ha-meel-ha-MA
overtook
הִדְבִּיקָ֑תְהוּhidbîqātĕhûheed-bee-KA-teh-hoo
them;
and
them
which
וַֽאֲשֶׁר֙waʾăšerva-uh-SHER
cities
the
of
out
came
מֵהֶ֣עָרִ֔יםmēheʿārîmmay-HEH-ah-REEM
they
destroyed
מַשְׁחִיתִ֥יםmašḥîtîmmahsh-hee-TEEM
in
the
midst
אוֹת֖וֹʾôtôoh-TOH
of
them.
בְּתוֹכֽוֹ׃bĕtôkôbeh-toh-HOH


Tags இஸ்ரவேல் புத்திரரைவிட்டு வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள் ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள்
Judges 20:42 in Tamil Concordance Judges 20:42 in Tamil Interlinear Judges 20:42 in Tamil Image