Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 20:43 in Tamil

Home Bible Judges Judges 20 Judges 20:43

நியாயாதிபதிகள் 20:43
இப்படியே பென்யமீனரை வளைந்து கொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வருமட்டும், அவர்களை லேசாய் மிதித்துப்போட்டார்கள்.

Tamil Indian Revised Version
இப்படியே பென்யமீனர்களை சுற்றிவளைத்துக்கொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வரும்வரை, அவர்களைக் கொன்றுபோட்டார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் பென்யமீன் மனிதரைச் சூழ்ந்துக்கொண்டு துரத்த ஆரம்பித்தனர். அவர்களை ஓய்வெடுக்க விடவில்லை. கிபியாவின் கிழக்குப் பகுதியில் அவர்களைத் தோற்கடித்தனர்.

Thiru Viviliam
அவர்கள் பென்யமின் மக்களை அடித்து நொறுக்கி, அவர்களைத் துரத்திச் சென்று கதிரவன் உதிக்கும் திசையில் கிபயாவின் எதிர்ப்புறம் வரை விடாது துரத்திச் சென்று அழித்தனர்.

Judges 20:42Judges 20Judges 20:44

King James Version (KJV)
Thus they inclosed the Benjamites round about, and chased them, and trode them down with ease over against Gibeah toward the sunrising.

American Standard Version (ASV)
They inclosed the Benjamites round about, `and’ chased them, `and’ trod them down at `their’ resting-place, as far as over against Gibeah toward the sunrising.

Bible in Basic English (BBE)
And crushing Benjamin down, they went after them, driving them from Nohah as far as the east side of Gibeah.

Darby English Bible (DBY)
Cutting down the Benjaminites, they pursued them and trod them down from Nohah as far as opposite Gib’e-ah on the east.

Webster’s Bible (WBT)
Thus they inclosed the Benjaminites on all sides, and chased them, and trod them down with ease over against Gibeah towards the sun-rising.

World English Bible (WEB)
They enclosed the Benjamites round about, [and] chased them, [and] trod them down at [their] resting-place, as far as over against Gibeah toward the sunrise.

Young’s Literal Translation (YLT)
they have compassed the Benjamites — they have pursued them — with ease they have trodden them down till over-against Gibeah, at the sun-rising.

நியாயாதிபதிகள் Judges 20:43
இப்படியே பென்யமீனரை வளைந்து கொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வருமட்டும், அவர்களை லேசாய் மிதித்துப்போட்டார்கள்.
Thus they inclosed the Benjamites round about, and chased them, and trode them down with ease over against Gibeah toward the sunrising.

Thus
about,
round
inclosed
they
כִּתְּר֤וּkittĕrûkee-teh-ROO
the
Benjamites
אֶתʾetet

בִּנְיָמִן֙binyāminbeen-ya-MEEN
and
chased
הִרְדִיפֻ֔הוּhirdîpuhûheer-dee-FOO-hoo
down
them
trode
and
them,
מְנוּחָ֖הmĕnûḥâmeh-noo-HA
with
ease
הִדְרִיכֻ֑הוּhidrîkuhûheed-ree-HOO-hoo
over
against
עַ֛דʿadad

נֹ֥כַחnōkaḥNOH-hahk
Gibeah
הַגִּבְעָ֖הhaggibʿâha-ɡeev-AH
toward
the
sunrising.
מִמִּזְרַחmimmizraḥmee-meez-RAHK

שָֽׁמֶשׁ׃šāmešSHA-mesh


Tags இப்படியே பென்யமீனரை வளைந்து கொண்டு துரத்தி கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வருமட்டும் அவர்களை லேசாய் மிதித்துப்போட்டார்கள்
Judges 20:43 in Tamil Concordance Judges 20:43 in Tamil Interlinear Judges 20:43 in Tamil Image