Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 20:46 in Tamil

Home Bible Judges Judges 20 Judges 20:46

நியாயாதிபதிகள் 20:46
இவ்விதமாய் பென்யமீனரில் அந்நாளில் விழுந்தவர்களெல்லாரும் இருபத்தையாயிரம் பேர்; அவர்களெல்லாரும் பட்டயம் உருவுகிற பலவான்களாயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
இவ்விதமாக பென்யமீனர்களில் அந்த நாளில் பட்டயத்தினால் சண்டையிடுவதற்குப் பயிற்சிபெற்றவர்கள் இருபத்தைந்தாயிரம்பேர் இறந்தார்கள்; அவர்கள் எல்லோரும் யுத்தத்தில் பெலமுள்ளவர்களாக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
அந்த நாளில் பென்யமீன் படையிலுள்ள 25,000 பேர் கொல்லப்பட்டனர். அம்மனிதர்கள் வாளைச் சுழற்றி மிகவும் துணிவுடன் போர் செய்தனர்.

Thiru Viviliam
அந்நாள்களில் பென்யமின் மக்களுள் மடிந்தோரின் எண்ணிக்கை மொத்தம் இருபத்தையாயிரம். இவர்கள் அனைவரும் ஆற்றல்மிகு வாளேந்திய வீரர்கள்.

Judges 20:45Judges 20Judges 20:47

King James Version (KJV)
So that all which fell that day of Benjamin were twenty and five thousand men that drew the sword; all these were men of valor.

American Standard Version (ASV)
So that all who fell that day of Benjamin were twenty and five thousand men that drew the sword; all these `were’ men of valor.

Bible in Basic English (BBE)
So twenty-five thousand of the swordsmen of Benjamin came to their end that day, all strong men of war.

Darby English Bible (DBY)
So all who fell that day of Benjamin were twenty-five thousand men that drew the sword, all of them men of valor.

Webster’s Bible (WBT)
So that all who fell that day of Benjamin were twenty and five thousand men that drew the sword; all these were men of valor.

World English Bible (WEB)
So that all who fell that day of Benjamin were twenty-five thousand men who drew the sword; all these [were] men of valor.

Young’s Literal Translation (YLT)
And all those falling of Benjamin are twenty and five thousand men drawing sword, on that day — the whole of these `are’ men of valour;

நியாயாதிபதிகள் Judges 20:46
இவ்விதமாய் பென்யமீனரில் அந்நாளில் விழுந்தவர்களெல்லாரும் இருபத்தையாயிரம் பேர்; அவர்களெல்லாரும் பட்டயம் உருவுகிற பலவான்களாயிருந்தார்கள்.
So that all which fell that day of Benjamin were twenty and five thousand men that drew the sword; all these were men of valor.

So
that
all
וַיְהִי֩wayhiyvai-HEE
which
fell
כָלkālhahl
that
הַנֹּ֨פְלִ֜יםhannōpĕlîmha-NOH-feh-LEEM
day
מִבִּנְיָמִ֗ןmibbinyāminmee-been-ya-MEEN
of
Benjamin
עֶשְׂרִים֩ʿeśrîmes-REEM
were
וַֽחֲמִשָּׁ֨הwaḥămiššâva-huh-mee-SHA
twenty
אֶ֥לֶףʾelepEH-lef
and
five
אִ֛ישׁʾîšeesh
thousand
שֹׁ֥לֵֽףšōlēpSHOH-lafe
men
חֶ֖רֶבḥerebHEH-rev
that
drew
בַּיּ֣וֹםbayyômBA-yome
the
sword;
הַה֑וּאhahûʾha-HOO

אֶֽתʾetet
all
כָּלkālkahl
these
אֵ֖לֶּהʾēlleA-leh
were
men
אַנְשֵׁיʾanšêan-SHAY
of
valour.
חָֽיִל׃ḥāyilHA-yeel


Tags இவ்விதமாய் பென்யமீனரில் அந்நாளில் விழுந்தவர்களெல்லாரும் இருபத்தையாயிரம் பேர் அவர்களெல்லாரும் பட்டயம் உருவுகிற பலவான்களாயிருந்தார்கள்
Judges 20:46 in Tamil Concordance Judges 20:46 in Tamil Interlinear Judges 20:46 in Tamil Image