நியாயாதிபதிகள் 20:5
அப்பொழுது கிபியாபட்டணத்தார் எனக்கு விரோதமாய் எழும்பி, என்னைக் கொலைசெய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இராத்திரியிலே வளைந்து கொண்டு, என் மறுமனையாட்டியை அவமானப்படுத்தினார்கள்; அதினாலே அவள் செத்துப்போனாள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கிபியாபட்டணத்தார்கள் எனக்கு எதிராக எழும்பி, என்னைக் கொலை செய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இரவிலே சுற்றிவளைத்து, என்னுடைய மறுமனையாட்டியைக் கெடுத்தார்கள்; அதினாலே அவள் இறந்துபோனாள்.
Tamil Easy Reading Version
ஆனால் இரவில் கிபியா நகரத்தின் தலைவர்கள் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டைச் சூழ்ந்து என்னைக் கொல்ல விரும்பினார்கள். அவர்கள் என் வேலைக்காரியை கற்பழித்தனர். அவள் மரித்தாள்.
Thiru Viviliam
கிபயா ஆள்கள் எனக்கெதிராகப் புறப்பட்டு வந்து இரவில் என்னையும் வீட்டையும் சூழ்ந்துகொண்டு என்னைக் கொல்ல முயற்சி செய்தனர். அவர்கள் என் மறுமனைவியை இழிவுபடுத்தவே, அவள் இறந்து போனாள்.
King James Version (KJV)
And the men of Gibeah rose against me, and beset the house round about upon me by night, and thought to have slain me: and my concubine have they forced, that she is dead.
American Standard Version (ASV)
And the men of Gibeah rose against me, and beset the house round about me by night; me they thought to have slain, and my concubine they forced, and she is dead.
Bible in Basic English (BBE)
And the townsmen of Gibeah came together against me, going round the house on all sides by night; it was their purpose to put me to death, and my servant-wife was violently used by them and is dead.
Darby English Bible (DBY)
And the men of Gib’e-ah rose against me, and beset the house round about me by night; they meant to kill me, and they ravished my concubine, and she is dead.
Webster’s Bible (WBT)
And the men of Gibeah rose against me, and surrounded the house upon me by night, and thought to have slain me: and my concubine have they forced, that she is dead.
World English Bible (WEB)
The men of Gibeah rose against me, and beset the house round about me by night; me they thought to have slain, and my concubine they forced, and she is dead.
Young’s Literal Translation (YLT)
and rise against me do the masters of Gibeah — and they go round the house against me by night — me they thought to slay, and my concubine they have humbled, and she dieth;
நியாயாதிபதிகள் Judges 20:5
அப்பொழுது கிபியாபட்டணத்தார் எனக்கு விரோதமாய் எழும்பி, என்னைக் கொலைசெய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இராத்திரியிலே வளைந்து கொண்டு, என் மறுமனையாட்டியை அவமானப்படுத்தினார்கள்; அதினாலே அவள் செத்துப்போனாள்.
And the men of Gibeah rose against me, and beset the house round about upon me by night, and thought to have slain me: and my concubine have they forced, that she is dead.
| And the men | וַיָּקֻ֤מוּ | wayyāqumû | va-ya-KOO-moo |
| of Gibeah | עָלַי֙ | ʿālay | ah-LA |
| rose | בַּֽעֲלֵ֣י | baʿălê | ba-uh-LAY |
| against | הַגִּבְעָ֔ה | haggibʿâ | ha-ɡeev-AH |
| beset and me, | וַיָּסֹ֧בּוּ | wayyāsōbbû | va-ya-SOH-boo |
| the house | עָלַ֛י | ʿālay | ah-LAI |
| round about | אֶת | ʾet | et |
| upon | הַבַּ֖יִת | habbayit | ha-BA-yeet |
| night, by me | לָ֑יְלָה | lāyĕlâ | LA-yeh-la |
| and thought | אוֹתִי֙ | ʾôtiy | oh-TEE |
| to have slain | דִּמּ֣וּ | dimmû | DEE-moo |
| concubine my and me: | לַֽהֲרֹ֔ג | lahărōg | la-huh-ROɡE |
| have they forced, | וְאֶת | wĕʾet | veh-ET |
| that she is dead. | פִּֽילַגְשִׁ֥י | pîlagšî | pee-lahɡ-SHEE |
| עִנּ֖וּ | ʿinnû | EE-noo | |
| וַתָּמֹֽת׃ | wattāmōt | va-ta-MOTE |
Tags அப்பொழுது கிபியாபட்டணத்தார் எனக்கு விரோதமாய் எழும்பி என்னைக் கொலைசெய்ய நினைத்து நான் இருந்த வீட்டை இராத்திரியிலே வளைந்து கொண்டு என் மறுமனையாட்டியை அவமானப்படுத்தினார்கள் அதினாலே அவள் செத்துப்போனாள்
Judges 20:5 in Tamil Concordance Judges 20:5 in Tamil Interlinear Judges 20:5 in Tamil Image