நியாயாதிபதிகள் 21:14
அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது.
Tamil Indian Revised Version
எனவே, அக்காலத்தில் பென்யமீனர்கள் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் பெண்களில் உயிரோடு வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் எல்லோருக்கும் பெண்கள் போதாமலிருந்தது.
Tamil Easy Reading Version
எனவே பென்யமீன் மனிதர்கள் இஸ்ரவேலுக்குத் திரும்பி வந்தனர். கீலேயாத்திலுள்ள யாபேசில் கொல்லாமல் விட்ட பெண்களை அவர்களுக்கு இஸ்ரவேலர் கொடுத்தனர். ஆனால் பென்யமீன் மனிதருக்கு வேண்டிய எண்ணிக்கைக்குப் பெண்கள் போதவில்லை.
Thiru Viviliam
உடனே பென்யமின் புதல்வர் அங்குத் திரும்பி வந்தனர். இஸ்ரயேலர் கிலயாதைச் சார்ந்த யாபேசில் உயிருடன் இருந்த பெண்களை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். ஆனால், அவர்கள் எல்லோருக்கும் மணமுடித்துக் கொடுக்க பெண்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.⒫
King James Version (KJV)
And Benjamin came again at that time; and they gave them wives which they had saved alive of the women of Jabeshgilead: and yet so they sufficed them not.
American Standard Version (ASV)
And Benjamin returned at that time; and they gave them the women whom they had saved alive of the women of Jabesh-gilead: and yet so they sufficed them not.
Bible in Basic English (BBE)
Then Benjamin came back; and they gave them the women whom they had kept from death among the women of Jabesh-gilead: but still there were not enough for them.
Darby English Bible (DBY)
And Benjamin returned at that time; and they gave them the women whom they had saved alive of the women of Ja’besh-gil’ead; but they did not suffice for them.
Webster’s Bible (WBT)
And Benjamin came again at that time; and they gave them wives which they had saved alive of the women of Jabesh-gilead: and yet so they sufficed them not.
World English Bible (WEB)
Benjamin returned at that time; and they gave them the women whom they had saved alive of the women of Jabesh Gilead: and yet so they weren’t enough for them.
Young’s Literal Translation (YLT)
and Benjamin turneth back at that time, and they give to them the women whom they have kept alive of the women of Jabesh-Gilead, and they have not found for `all of’ them so.
நியாயாதிபதிகள் Judges 21:14
அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது.
And Benjamin came again at that time; and they gave them wives which they had saved alive of the women of Jabeshgilead: and yet so they sufficed them not.
| And Benjamin | וַיָּ֤שָׁב | wayyāšob | va-YA-shove |
| came again | בִּנְיָמִן֙ | binyāmin | been-ya-MEEN |
| at that | בָּעֵ֣ת | bāʿēt | ba-ATE |
| time; | הַהִ֔יא | hahîʾ | ha-HEE |
| gave they and | וַיִּתְּנ֤וּ | wayyittĕnû | va-yee-teh-NOO |
| them wives | לָהֶם֙ | lāhem | la-HEM |
| which | הַנָּשִׁ֔ים | hannāšîm | ha-na-SHEEM |
| alive saved had they | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| of the women | חִיּ֔וּ | ḥiyyû | HEE-yoo |
| of Jabesh-gilead: | מִנְּשֵׁ֖י | minnĕšê | mee-neh-SHAY |
| יָבֵ֣שׁ | yābēš | ya-VAYSH | |
| and yet so | גִּלְעָ֑ד | gilʿād | ɡeel-AD |
| they sufficed | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| them not. | מָצְא֥וּ | moṣʾû | mohts-OO |
| לָהֶ֖ם | lāhem | la-HEM | |
| כֵּֽן׃ | kēn | kane |
Tags அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள் கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள் அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது
Judges 21:14 in Tamil Concordance Judges 21:14 in Tamil Interlinear Judges 21:14 in Tamil Image