Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 21:23 in Tamil

Home Bible Judges Judges 21 Judges 21:23

நியாயாதிபதிகள் 21:23
பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
பென்யமீன் மக்கள் அப்படியே செய்து, நடனம்செய்கிறவர்களிலே தங்கள் எண்ணிக்கைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவ்வாறே பென்யமீன் ஆட்கள் செய்தார்கள். அந்த கன்னிகைகள் நடனமாடி வரும்போது, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பெண்னைப் பிடித்துக் கொண்டான். அவர்கள் அப்பெண்களைக் கவர்ந்து சென்று, மணந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் தேசத்திற்குப் போனார்கள். அத்தேசத்தில் மீண்டும் நகரங்களை கட்டி, அந்நகரங்களில் குடியேறினார்கள்.

Thiru Viviliam
பென்யமின் புதல்வரும் அவ்வாறே செய்தனர். தங்கள் எண்ணிக்கைக் கேற்ப நடனமாடியவர்களிலிருந்து கவர்ந்த பெண்களைத் தூக்கிக் கொண்டு தங்கள் உரிமைப் பகுதிகளுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கு நகர்களைக் கட்டியெழுப்பி அவற்றில் குடியேறினர்.

Judges 21:22Judges 21Judges 21:24

King James Version (KJV)
And the children of Benjamin did so, and took them wives, according to their number, of them that danced, whom they caught: and they went and returned unto their inheritance, and repaired the cities, and dwelt in them.

American Standard Version (ASV)
And the children of Benjamin did so, and took them wives, according to their number, of them that danced, whom they carried off: and they went and returned unto their inheritance, and built the cities, and dwelt in them.

Bible in Basic English (BBE)
So the men of Benjamin did this, and got wives for themselves for every one of their number, taking them away by force from the dance; then they went back to their heritage, building up their towns and living in them.

Darby English Bible (DBY)
And the Benjaminites did so, and took their wives, according to their number, from the dancers whom they carried off; then they went and returned to their inheritance, and rebuilt the towns, and dwelt in them.

Webster’s Bible (WBT)
And the children of Benjamin did so, and took them wives, according to their number, of them that danced, whom they caught: and they went and returned to their inheritance, and repaired the cities and dwelt in them.

World English Bible (WEB)
The children of Benjamin did so, and took them wives, according to their number, of those who danced, whom they carried off: and they went and returned to their inheritance, and built the cities, and lived in them.

Young’s Literal Translation (YLT)
And the sons of Benjamin do so, and take women according to their number, out of the dancers whom they have taken violently away; and they go, and turn back unto their inheritance, and build the cities, and dwell in them.

நியாயாதிபதிகள் Judges 21:23
பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.
And the children of Benjamin did so, and took them wives, according to their number, of them that danced, whom they caught: and they went and returned unto their inheritance, and repaired the cities, and dwelt in them.

And
the
children
וַיַּֽעֲשׂוּwayyaʿăśûva-YA-uh-soo
of
Benjamin
כֵן֙kēnhane
so,
did
בְּנֵ֣יbĕnêbeh-NAY

בִנְיָמִ֔ןbinyāminveen-ya-MEEN
and
took
וַיִּשְׂא֤וּwayyiśʾûva-yees-OO
wives,
them
נָשִׁים֙nāšîmna-SHEEM
according
to
their
number,
לְמִסְפָּרָ֔םlĕmispārāmleh-mees-pa-RAHM
of
מִןminmeen
them
that
danced,
הַמְּחֹֽלְל֖וֹתhammĕḥōlĕlôtha-meh-hoh-leh-LOTE
whom
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
they
caught:
גָּזָ֑לוּgāzālûɡa-ZA-loo
and
they
went
וַיֵּֽלְכ֗וּwayyēlĕkûva-yay-leh-HOO
and
returned
וַיָּשׁ֙וּבוּ֙wayyāšûbûva-ya-SHOO-VOO
unto
אֶלʾelel
inheritance,
their
נַ֣חֲלָתָ֔םnaḥălātāmNA-huh-la-TAHM
and
repaired
וַיִּבְנוּ֙wayyibnûva-yeev-NOO

אֶתʾetet
cities,
the
הֶ֣עָרִ֔יםheʿārîmHEH-ah-REEM
and
dwelt
וַיֵּֽשְׁב֖וּwayyēšĕbûva-yay-sheh-VOO
in
them.
בָּהֶֽם׃bāhemba-HEM


Tags பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய் பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி அவைகளில் குடியிருந்தார்கள்
Judges 21:23 in Tamil Concordance Judges 21:23 in Tamil Interlinear Judges 21:23 in Tamil Image