நியாயாதிபதிகள் 21:24
இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்திற்கும் தங்கள் குடும்பத்திற்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
பின் இஸ்ரவேலர் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினார்கள். அவர்கள் தங்கள் தேசத்திற்கும் கோத்திரங்களுக்கும் சென்றனர்.
Thiru Viviliam
அப்பொழுது இஸ்ரயேல் புதல்வர்களுள் ஒவ்வொருவனும் தன் குலத்திற்கும் குடும்பத்திற்கும் திரும்பிச் சென்றான். அங்கிருந்து ஒவ்வொருவனும் தன் உரிமைப் பகுதிக்கு சென்றான்.⒫
King James Version (KJV)
And the children of Israel departed thence at that time, every man to his tribe and to his family, and they went out from thence every man to his inheritance.
American Standard Version (ASV)
And the children of Israel departed thence at that time, every man to his tribe and to his family, and they went out from thence every man to his inheritance.
Bible in Basic English (BBE)
Then the children of Israel went away from there, every man to his tribe and his family, every man went back to his heritage.
Darby English Bible (DBY)
And the people of Israel departed from there at that time, every man to his tribe and family, and they went out from there every man to his inheritance.
Webster’s Bible (WBT)
And the children of Israel departed thence at that time, every man to his tribe and to his family, and they went from thence every man to his inheritance.
World English Bible (WEB)
The children of Israel departed there at that time, every man to his tribe and to his family, and they went out from there every man to his inheritance.
Young’s Literal Translation (YLT)
And the sons of Israel go up and down thence at that time, each to his tribe, and to his family; and they go out thence each to his inheritance.
நியாயாதிபதிகள் Judges 21:24
இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.
And the children of Israel departed thence at that time, every man to his tribe and to his family, and they went out from thence every man to his inheritance.
| And the children | וַיִּתְהַלְּכ֨וּ | wayyithallĕkû | va-yeet-ha-leh-HOO |
| of Israel | מִשָּׁ֤ם | miššām | mee-SHAHM |
| departed | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| thence | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| that at | בָּעֵ֣ת | bāʿēt | ba-ATE |
| time, | הַהִ֔יא | hahîʾ | ha-HEE |
| every man | אִ֥ישׁ | ʾîš | eesh |
| to his tribe | לְשִׁבְט֖וֹ | lĕšibṭô | leh-sheev-TOH |
| family, his to and | וּלְמִשְׁפַּחְתּ֑וֹ | ûlĕmišpaḥtô | oo-leh-meesh-pahk-TOH |
| and they went out | וַיֵּֽצְא֣וּ | wayyēṣĕʾû | va-yay-tseh-OO |
| thence from | מִשָּׁ֔ם | miššām | mee-SHAHM |
| every man | אִ֖ישׁ | ʾîš | eesh |
| to his inheritance. | לְנַֽחֲלָתֽוֹ׃ | lĕnaḥălātô | leh-NA-huh-la-TOH |
Tags இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய் அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்
Judges 21:24 in Tamil Concordance Judges 21:24 in Tamil Interlinear Judges 21:24 in Tamil Image