நியாயாதிபதிகள் 21:9
ஜனங்கள் இலக்கம்பார்க்கப்பட்ட போது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடிகளில் அங்கே ஒருவரும் இருந்ததில்லை.
Tamil Indian Revised Version
மக்கள் கணக்கு பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடியிருப்புகளில் அங்கே ஒருவரும் இருக்கவில்லை.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதை அறிய ஒவ்வொருவராக எண்ணிக்கை எடுத்தனர். கீலேயாத்திலுள்ள யாபேசிலிந்து ஒருவரும் வரவில்லை என்பதைக் கண்டு கொண்டார்கள்.
Thiru Viviliam
மக்கள் எண்ணப்பட்டனர். கிலயாதைச் சார்ந்த யாபேசுவாழ் மக்களுள் ஒருவரும் அங்கே இல்லை.
King James Version (KJV)
For the people were numbered, and, behold, there were none of the inhabitants of Jabeshgilead there.
American Standard Version (ASV)
For when the people were numbered, behold, there were none of the inhabitants of Jabesh-gilead there.
Bible in Basic English (BBE)
For when the people were numbered, not one man of the people of Jabesh-gilead was present.
Darby English Bible (DBY)
For when the people were mustered, behold, not one of the inhabitants of Ja’besh-gil’ead was there.
Webster’s Bible (WBT)
For the people were numbered, and behold, there were none of the inhabitants of Jabesh-gilead there.
World English Bible (WEB)
For when the people were numbered, behold, there were none of the inhabitants of Jabesh Gilead there.
Young’s Literal Translation (YLT)
And the people numbered themselves, and lo, there is not there a man of the inhabitants of Jabesh-Gilead.
நியாயாதிபதிகள் Judges 21:9
ஜனங்கள் இலக்கம்பார்க்கப்பட்ட போது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடிகளில் அங்கே ஒருவரும் இருந்ததில்லை.
For the people were numbered, and, behold, there were none of the inhabitants of Jabeshgilead there.
| For the people | וַיִּתְפָּקֵ֖ד | wayyitpāqēd | va-yeet-pa-KADE |
| were numbered, | הָעָ֑ם | hāʿām | ha-AM |
| and, behold, | וְהִנֵּ֤ה | wĕhinnē | veh-hee-NAY |
| none were there | אֵֽין | ʾên | ane |
| שָׁם֙ | šām | shahm | |
| of the inhabitants | אִ֔ישׁ | ʾîš | eesh |
| of Jabesh-gilead | מִיּֽוֹשְׁבֵ֖י | miyyôšĕbê | mee-yoh-sheh-VAY |
| יָבֵ֥שׁ | yābēš | ya-VAYSH | |
| there. | גִּלְעָֽד׃ | gilʿād | ɡeel-AD |
Tags ஜனங்கள் இலக்கம்பார்க்கப்பட்ட போது கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடிகளில் அங்கே ஒருவரும் இருந்ததில்லை
Judges 21:9 in Tamil Concordance Judges 21:9 in Tamil Interlinear Judges 21:9 in Tamil Image