நியாயாதிபதிகள் 3:12
இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு எதிராக பெலனடையச் செய்தார்.
Tamil Easy Reading Version
மீண்டும் இஸ்ரவேலர் தீயகாரியங்களைச் செய்வதைக் கர்த்தர் கவனித்தார். எனவே மோவாபின் அரசனாகிய எக்லோனுக்கு இஸ்ரவேலரைத் தோற்கடிக்கும் ஆற்றலை அளித்தார்.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் மீண்டும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். மோவாபின் மன்னன் எக்லோனை இஸ்ரயேலருக்கு எதிராக ஆண்டவர் வலிமைப்படுத்தினார். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர்.
Title
நியாயாதிபதியாகிய ஏகூத்
Other Title
ஏகூது
King James Version (KJV)
And the children of Israel did evil again in the sight of the LORD: and the LORD strengthened Eglon the king of Moab against Israel, because they had done evil in the sight of the LORD.
American Standard Version (ASV)
And the children of Israel again did that which was evil in the sight of Jehovah: and Jehovah strengthened Eglon the king of Moab against Israel, because they had done that which was evil in the sight of Jehovah.
Bible in Basic English (BBE)
Then the children of Israel again did evil in the eyes of the Lord; and the Lord made Eglon, king of Moab, strong against Israel, because they had done evil in the Lord’s eyes.
Darby English Bible (DBY)
And the people of Israel again did what was evil in the sight of the LORD; and the LORD strengthened Eglon the king of Moab against Israel, because they had done what was evil in the sight of the LORD.
Webster’s Bible (WBT)
And the children of Israel did evil again in the sight of the LORD: and the LORD strengthened Eglon the king of Moab against Israel, because they had done evil in the sight of the LORD.
World English Bible (WEB)
The children of Israel again did that which was evil in the sight of Yahweh: and Yahweh strengthened Eglon the king of Moab against Israel, because they had done that which was evil in the sight of Yahweh.
Young’s Literal Translation (YLT)
and the sons of Israel add to do the evil thing in the eyes of Jehovah; and Jehovah strengtheneth Eglon king of Moab against Israel, because that they have done the evil thing in the eyes of Jehovah;
நியாயாதிபதிகள் Judges 3:12
இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.
And the children of Israel did evil again in the sight of the LORD: and the LORD strengthened Eglon the king of Moab against Israel, because they had done evil in the sight of the LORD.
| And the children | וַיֹּסִ֙פוּ֙ | wayyōsipû | va-yoh-SEE-FOO |
| of Israel | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| did | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| evil | לַֽעֲשׂ֥וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| again | הָרַ֖ע | hāraʿ | ha-RA |
| sight the in | בְּעֵינֵ֣י | bĕʿênê | beh-ay-NAY |
| of the Lord: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| and the Lord | וַיְחַזֵּ֨ק | wayḥazzēq | vai-ha-ZAKE |
| strengthened | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| Eglon | עֶגְל֤וֹן | ʿeglôn | eɡ-LONE |
| the king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Moab | מוֹאָב֙ | môʾāb | moh-AV |
| against | עַל | ʿal | al |
| Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| because | עַ֛ל | ʿal | al |
| כִּֽי | kî | kee | |
| done had they | עָשׂ֥וּ | ʿāśû | ah-SOO |
| אֶת | ʾet | et | |
| evil | הָרַ֖ע | hāraʿ | ha-RA |
| in the sight | בְּעֵינֵ֥י | bĕʿênê | beh-ay-NAY |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால் கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்
Judges 3:12 in Tamil Concordance Judges 3:12 in Tamil Interlinear Judges 3:12 in Tamil Image