நியாயாதிபதிகள் 3:19
அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து; ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்றயாவரும் அவனை விட்டு வெளியே போய் விட்டார்கள்.
Tamil Indian Revised Version
அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து: ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்ற அனைவரும் அவனை விட்டு வெளியே போய்விட்டார்கள்.
Tamil Easy Reading Version
கில்காலில் தெய்வங்களின் சிலைகளிலிருந்த இடத்திலிருந்து எக்லோன் திரும்பியபொழுது, ஏகூத் எக்லோனிடம், “அரசே, நான் உமக்காக ஒரு இரகசியச் செய்தி வைத்திருக்கிறேன்” என்றான். அரசன், “அமைதியாக இருங்கள்!” என்று சொல்லி அறையிலிருந்த பணியாட்களை வெளியே அனுப்பினான்.
Thiru Viviliam
அவர் கில்காலுக்கு அருகில் உள்ள சிலைகள் வரை சென்று திரும்பி வந்து, “மன்னரே! என்னிடம் உமக்கு ஓர் இரகசிய செய்தி உள்ளது” என்றார். அவன் “அமைதி” என்றான். அவனைச் சுற்றி நின்ற அனைவரும் அவனை விட்டுவிட்டு வெளியேறினர்.
King James Version (KJV)
But he himself turned again from the quarries that were by Gilgal, and said, I have a secret errand unto thee, O king: who said, Keep silence. And all that stood by him went out from him.
American Standard Version (ASV)
But he himself turned back from the quarries that were by Gilgal, and said, I have a secret errand unto thee, O king. And he said, Keep silence. And all that stood by him went out from him.
Bible in Basic English (BBE)
But he himself, turning back from the stone images at Gilgal, said, I have something to say to you in secret, O king. And he said, Let there be quiet. Then all those who were waiting before him went out.
Darby English Bible (DBY)
But he himself turned back at the sculptured stones near Gilgal, and said, “I have a secret message for you, O king.” And he commanded, “Silence.” And all his attendants went out from his presence.
Webster’s Bible (WBT)
But he himself turned again from the quarries that were by Gilgal, and said, I have a secret errand to thee, O king: who said, Keep silence. And all that stood by him went out from him.
World English Bible (WEB)
But he himself turned back from the quarries that were by Gilgal, and said, I have a secret errand to you, king. He said, Keep silence. All who stood by him went out from him.
Young’s Literal Translation (YLT)
and he himself hath turned back from the graven images which `are’ at Gilgal, and saith, `A secret word I have unto thee, O king;’ and he saith, `Hush!’ and go out from him do all those standing by him.
நியாயாதிபதிகள் Judges 3:19
அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து; ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்றயாவரும் அவனை விட்டு வெளியே போய் விட்டார்கள்.
But he himself turned again from the quarries that were by Gilgal, and said, I have a secret errand unto thee, O king: who said, Keep silence. And all that stood by him went out from him.
| But he | וְה֣וּא | wĕhûʾ | veh-HOO |
| himself turned again | שָׁ֗ב | šāb | shahv |
| from | מִן | min | meen |
| the quarries | הַפְּסִילִים֙ | happĕsîlîm | ha-peh-see-LEEM |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| by were | אֶת | ʾet | et |
| Gilgal, | הַגִּלְגָּ֔ל | haggilgāl | ha-ɡeel-ɡAHL |
| and said, | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| I have a secret | דְּבַר | dĕbar | deh-VAHR |
| errand | סֵ֥תֶר | sēter | SAY-ter |
| unto thee, O king: | לִ֛י | lî | lee |
| who said, | אֵלֶ֖יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| Keep silence. | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| all And | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| that stood | הָ֔ס | hās | hahs |
| by him went out | וַיֵּֽצְאוּ֙ | wayyēṣĕʾû | va-yay-tseh-OO |
| from | מֵֽעָלָ֔יו | mēʿālāyw | may-ah-LAV |
| him. | כָּל | kāl | kahl |
| הָעֹֽמְדִ֖ים | hāʿōmĕdîm | ha-oh-meh-DEEM | |
| עָלָֽיו׃ | ʿālāyw | ah-LAIV |
Tags அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து ராஜாவே உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான் அதற்கு அவன் பொறு என்றான் அப்பொழுது அவனிடத்தில் நின்றயாவரும் அவனை விட்டு வெளியே போய் விட்டார்கள்
Judges 3:19 in Tamil Concordance Judges 3:19 in Tamil Interlinear Judges 3:19 in Tamil Image