நியாயாதிபதிகள் 3:25
அவர்கள் சலித்துப்போகுமட்டும் காத்திருந்தார்கள்; அவன் அறைவீட்டின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான்.
Tamil Indian Revised Version
அவர்கள் சலித்துப்போகும் வரைக்கும் காத்திருந்தார்கள்; அவன் மேல்வீட்டு அறையின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்களுடைய எஜமான் தரையிலே செத்துக்கிடந்தான்.
Tamil Easy Reading Version
எனவே அவர்கள் அதிக நேரம் காத்திருந்தனர். இறுதியில் அவர்கள் கவலை அடைந்து கதவுகளைத் திறந்தனர். பணியாட்கள் உள்ளே நுழைந்தபோது அரசன் மரணமடைந்து, தரையில் கிடப்பதைப் பார்த்தனர்.
Thiru Viviliam
அவர்கள் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். மேலறையின் கதவுகளை அவன் திறக்காமல் போகவே, அவர்கள் சாவியை எடுத்துத் திறந்தார்கள். இதோ! அவர்கள் தலைவன் தரையில் இறந்து கிடந்தான்.
King James Version (KJV)
And they tarried till they were ashamed: and, behold, he opened not the doors of the parlor; therefore they took a key, and opened them: and, behold, their lord was fallen down dead on the earth.
American Standard Version (ASV)
And they tarried till they were ashamed; and, behold, he opened not the doors of the upper room: therefore they took the key, and opened `them’, and, behold, their lord was fallen down dead on the earth.
Bible in Basic English (BBE)
And they went on waiting till they were shamed, but the doors were still shut; so they took the key, and, opening them, saw their lord stretched out dead on the floor.
Darby English Bible (DBY)
And they waited till they were utterly at a loss; but when he still did not open the doors of the roof chamber, they took the key and opened them; and there lay their lord dead on the floor.
Webster’s Bible (WBT)
And they tarried till they were ashamed: and behold, he opened not the doors of the parlor, therefore they took a key and opened them: and behold, their lord lay dead on the earth.
World English Bible (WEB)
They waited until they were ashamed; and, behold, he didn’t open the doors of the upper room: therefore they took the key, and opened [them], and, behold, their lord was fallen down dead on the earth.
Young’s Literal Translation (YLT)
And they stay till confounded, and lo, he is not opening the doors of the upper chamber, and they take the key, and open, and lo, their lord is fallen to the earth — dead.
நியாயாதிபதிகள் Judges 3:25
அவர்கள் சலித்துப்போகுமட்டும் காத்திருந்தார்கள்; அவன் அறைவீட்டின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான்.
And they tarried till they were ashamed: and, behold, he opened not the doors of the parlor; therefore they took a key, and opened them: and, behold, their lord was fallen down dead on the earth.
| And they tarried | וַיָּחִ֣ילוּ | wayyāḥîlû | va-ya-HEE-loo |
| till | עַד | ʿad | ad |
| ashamed: were they | בּ֔וֹשׁ | bôš | bohsh |
| and, behold, | וְהִנֵּ֛ה | wĕhinnē | veh-hee-NAY |
| opened he | אֵינֶ֥נּוּ | ʾênennû | ay-NEH-noo |
| not | פֹתֵ֖חַ | pōtēaḥ | foh-TAY-ak |
| the doors | דַּלְת֣וֹת | daltôt | dahl-TOTE |
| of the parlour; | הָֽעֲלִיָּ֑ה | hāʿăliyyâ | ha-uh-lee-YA |
| took they therefore | וַיִּקְח֤וּ | wayyiqḥû | va-yeek-HOO |
| אֶת | ʾet | et | |
| a key, | הַמַּפְתֵּ֙חַ֙ | hammaptēḥa | ha-mahf-TAY-HA |
| opened and | וַיִּפְתָּ֔חוּ | wayyiptāḥû | va-yeef-TA-hoo |
| them: and, behold, | וְהִנֵּה֙ | wĕhinnēh | veh-hee-NAY |
| lord their | אֲדֹ֣נֵיהֶ֔ם | ʾădōnêhem | uh-DOH-nay-HEM |
| was fallen down | נֹפֵ֥ל | nōpēl | noh-FALE |
| dead | אַ֖רְצָה | ʾarṣâ | AR-tsa |
| on the earth. | מֵֽת׃ | mēt | mate |
Tags அவர்கள் சலித்துப்போகுமட்டும் காத்திருந்தார்கள் அவன் அறைவீட்டின் கதவைத் திறக்கவில்லை ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள் இதோ அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான்
Judges 3:25 in Tamil Concordance Judges 3:25 in Tamil Interlinear Judges 3:25 in Tamil Image