Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 4:13 in Tamil

Home Bible Judges Judges 4 Judges 4:13

நியாயாதிபதிகள் 4:13
சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லாரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்.

Tamil Indian Revised Version
சிசெரா தொள்ளாயிரம் இரும்பு ரதங்களாகிய தன்னுடைய எல்லா ரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா மக்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிற்கு வரவழைத்தான்.

Tamil Easy Reading Version
எனவே சிசெரா அவனது 900 இரும்பு ரதங்களையும் ஒருமித்து வரச்செய்ததுடன், தனது போர் வீரர்களையும் ஒன்று திரட்டினான். அவர்கள் அரோசேத் நகரத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கு வரைக்கும் அணிவகுத்துச் சென்றார்கள்.

Thiru Viviliam
சீசரா தன்னிடமிருந்த மொத்தம் தொள்ளாயிரம் இரும்புத்தேர்களையும், தன்னுடன் இருந்த மக்கள் எல்லாரையும் அரோசத்கோயிமிலிருந்து கீசோன் ஆற்றின் அருகே ஒன்று திரட்டினான்.

Judges 4:12Judges 4Judges 4:14

King James Version (KJV)
And Sisera gathered together all his chariots, even nine hundred chariots of iron, and all the people that were with him, from Harosheth of the Gentiles unto the river of Kishon.

American Standard Version (ASV)
And Sisera gathered together all his chariots, even nine hundred chariots of iron, and all the people that were with him, from Harosheth of the Gentiles, unto the river Kishon.

Bible in Basic English (BBE)
So Sisera got together all his war-carriages, nine hundred war-carriages of iron, and all the people who were with him, from Harosheth of the Gentiles as far as the river Kishon.

Darby English Bible (DBY)
Sis’era called out all his chariots, nine hundred chariots of iron, and all the men who were with him, from Haro’sheth-ha-goiim to the river Kishon.

Webster’s Bible (WBT)
And Sisera collected all his chariots, even nine hundred chariots of iron, and all the people that were with him, from Harosheth of the Gentiles to the river of Kishon.

World English Bible (WEB)
Sisera gathered together all his chariots, even nine hundred chariots of iron, and all the people who were with him, from Harosheth of the Gentiles, to the river Kishon.

Young’s Literal Translation (YLT)
and Sisera calleth all his chariots, nine hundred chariots of iron, and all the people who `are’ with him, from Harosheth of the Goyim, unto the brook Kishon.

நியாயாதிபதிகள் Judges 4:13
சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லாரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்.
And Sisera gathered together all his chariots, even nine hundred chariots of iron, and all the people that were with him, from Harosheth of the Gentiles unto the river of Kishon.

And
Sisera
וַיַּזְעֵ֨קwayyazʿēqva-yahz-AKE
gathered
together
סִֽיסְרָ֜אsîsĕrāʾsee-seh-RA

אֶתʾetet
all
כָּלkālkahl
his
chariots,
רִכְבּ֗וֹrikbôreek-BOH
nine
even
תְּשַׁ֤עtĕšaʿteh-SHA
hundred
מֵאוֹת֙mēʾôtmay-OTE
chariots
רֶ֣כֶבrekebREH-hev
of
iron,
בַּרְזֶ֔לbarzelbahr-ZEL
and
all
וְאֶתwĕʾetveh-ET
people
the
כָּלkālkahl
that
הָעָ֖םhāʿāmha-AM
were
with
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
him,
from
Harosheth
אִתּ֑וֹʾittôEE-toh
Gentiles
the
of
מֵֽחֲרֹ֥שֶׁתmēḥărōšetmay-huh-ROH-shet
unto
הַגּוֹיִ֖םhaggôyimha-ɡoh-YEEM
the
river
אֶלʾelel
of
Kishon.
נַ֥חַלnaḥalNA-hahl
קִישֽׁוֹן׃qîšônkee-SHONE


Tags சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லாரதங்களையும் தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும் புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்
Judges 4:13 in Tamil Concordance Judges 4:13 in Tamil Interlinear Judges 4:13 in Tamil Image