நியாயாதிபதிகள் 4:14
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னே பத்தாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.
Tamil Easy Reading Version
அப்போது தெபோராள் பாராக்கிடம், “இன்று சிசெராவைத் தோற்கடிக்க கர்த்தர் உனக்கு உதவுவார். கர்த்தர் உனக்காக வழியை ஏற்கெனவே ஆயத்தமாக வைத்திருக்கிறார் என்பதை அறிவாய்” என்றாள். எனவே பாராக் 10,000 ஆட்களையும் தாபோர் மலையிலிருந்து கீழே வழிநடத்திச் சென்றான்.
Thiru Viviliam
தெபோரா பாராக்கிடம், “எழுந்திரும்; இந்நாளில் ஆண்டவர் சீசராவை உம்மிடம் ஒப்படைப்பார். ஆண்டவர் உம்முன் செல்லவில்லையா?” என்றார். பாராக்கு தாபோர் மலையிலிருந்து இறங்கினார். பத்தாயிரம் பேர் அவரைப் பின்தொடர்ந்தனர்.
King James Version (KJV)
And Deborah said unto Barak, Up; for this is the day in which the LORD hath delivered Sisera into thine hand: is not the LORD gone out before thee? So Barak went down from mount Tabor, and ten thousand men after him.
American Standard Version (ASV)
And Deborah said unto Barak, Up; for this is the day in which Jehovah hath delivered Sisera into thy hand; is not Jehovah gone out before thee? So Barak went down from mount Tabor, and ten thousand men after him.
Bible in Basic English (BBE)
Then Deborah said to Barak, Up! for today the Lord has given Sisera into your hands: has not the Lord gone out before you? So Barak went down from Mount Tabor and ten thousand men after him.
Darby English Bible (DBY)
And Deb’orah said to Barak, “Up! For this is the day in which the LORD has given Sis’era into your hand. Does not the LORD go out before you?” So Barak went down from Mount Tabor with ten thousand men following him.
Webster’s Bible (WBT)
And Deborah said to Barak, Arise, for this is the day in which the LORD hath delivered Sisera into thy hand: hath not the LORD gone out before thee? So Barak went down from mount Tabor, and ten thousand men after him.
World English Bible (WEB)
Deborah said to Barak, Up; for this is the day in which Yahweh has delivered Sisera into your hand; hasn’t Yahweh gone out before you? So Barak went down from Mount Tabor, and ten thousand men after him.
Young’s Literal Translation (YLT)
And Deborah saith unto Barak, `Rise, for this `is’ the day in which Jehovah hath given Sisera into thy hand; hath not Jehovah gone out before thee?’ And Barak goeth down from mount Tabor, and ten thousand men after him.
நியாயாதிபதிகள் Judges 4:14
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.
And Deborah said unto Barak, Up; for this is the day in which the LORD hath delivered Sisera into thine hand: is not the LORD gone out before thee? So Barak went down from mount Tabor, and ten thousand men after him.
| And Deborah | וַתֹּאמֶר֩ | wattōʾmer | va-toh-MER |
| said | דְּבֹרָ֨ה | dĕbōrâ | deh-voh-RA |
| unto | אֶל | ʾel | el |
| Barak, | בָּרָ֜ק | bārāq | ba-RAHK |
| Up; | ק֗וּם | qûm | koom |
| for | כִּ֣י | kî | kee |
| this | זֶ֤ה | ze | zeh |
| day the is | הַיּוֹם֙ | hayyôm | ha-YOME |
| in which | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| the Lord | נָתַ֨ן | nātan | na-TAHN |
| delivered hath | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| Sisera | סִֽיסְרָא֙ | sîsĕrāʾ | see-seh-RA |
| hand: thine into | בְּיָדֶ֔ךָ | bĕyādekā | beh-ya-DEH-ha |
| is not | הֲלֹ֥א | hălōʾ | huh-LOH |
| the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| out gone | יָצָ֣א | yāṣāʾ | ya-TSA |
| before | לְפָנֶ֑יךָ | lĕpānêkā | leh-fa-NAY-ha |
| thee? So Barak | וַיֵּ֤רֶד | wayyēred | va-YAY-red |
| down went | בָּרָק֙ | bārāq | ba-RAHK |
| from mount | מֵהַ֣ר | mēhar | may-HAHR |
| Tabor, | תָּב֔וֹר | tābôr | ta-VORE |
| ten and | וַֽעֲשֶׂ֧רֶת | waʿăśeret | va-uh-SEH-ret |
| thousand | אֲלָפִ֛ים | ʾălāpîm | uh-la-FEEM |
| men | אִ֖ישׁ | ʾîš | eesh |
| after | אַֽחֲרָֽיו׃ | ʾaḥărāyw | AH-huh-RAIV |
Tags அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி எழுந்துபோ கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள் அப்பொழுது பாராக்கும் அவன் பின்னாலே பதினாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்
Judges 4:14 in Tamil Concordance Judges 4:14 in Tamil Interlinear Judges 4:14 in Tamil Image