Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 4:20 in Tamil

Home Bible Judges Judges 4 Judges 4:20

நியாயாதிபதிகள் 4:20
அப்பொழுது அவன்; நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: நீ கூடாரவாசலிலே நின்று, எவராகிலும் ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடம் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.

Tamil Easy Reading Version
பின் சிசெரா யாகேலை நோக்கி, “கூடாரத்தின் வாசலில் நின்றுகொள். யாரேனும் வந்து உன்னிடம், ‘உள்ளே யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டால், ‘இல்லை’ என்று பதில் சொல்” என்றான்.

Thiru Viviliam
அவன் அவரிடம், “கூடாரத்தின் வாயிலில் நின்று கொள், எவனாவது வந்து, ‘இங்கு ஓர் ஆள் இருக்கின்றானா?’ என்று உன்னைக் கேட்டால் நீ ‘இல்லை’ என்று சொல்” என்றான்.

Judges 4:19Judges 4Judges 4:21

King James Version (KJV)
Again he said unto her, Stand in the door of the tent, and it shall be, when any man doth come and inquire of thee, and say, Is there any man here? that thou shalt say, No.

American Standard Version (ASV)
And he said unto her, Stand in the door of the tent, and it shall be, when any man doth come and inquire of thee, and say, Is there any man here? that thou shalt say, No.

Bible in Basic English (BBE)
And he said to her, Take your place at the door of the tent, and if anyone comes and says to you, Is there any man here, say, No.

Darby English Bible (DBY)
And he said to her, “Stand at the door of the tent, and if any man comes and asks you, ‘Is any one here?’ say, No.”

Webster’s Bible (WBT)
Again he said to her, stand in the door of the tent, and it shall be, when any man doth come and inquire of thee, and say, Is there any man here? that thou shalt say, No.

World English Bible (WEB)
He said to her, Stand in the door of the tent, and it shall be, when any man does come and inquire of you, and say, Is there any man here? that you shall say, No.

Young’s Literal Translation (YLT)
And he saith unto her, `Stand at the opening of the tent, and it hath been, if any doth come in, and hath asked thee, and said, Is there a man here? that thou hast said, There is not.’

நியாயாதிபதிகள் Judges 4:20
அப்பொழுது அவன்; நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.
Again he said unto her, Stand in the door of the tent, and it shall be, when any man doth come and inquire of thee, and say, Is there any man here? that thou shalt say, No.

Again
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלֶ֔יהָʾēlêhāay-LAY-ha
in
Stand
her,
עֲמֹ֖דʿămōduh-MODE
the
door
פֶּ֣תַחpetaḥPEH-tahk
tent,
the
of
הָאֹ֑הֶלhāʾōhelha-OH-hel
and
it
shall
be,
וְהָיָה֩wĕhāyāhveh-ha-YA
when
אִםʾimeem
man
any
אִ֨ישׁʾîšeesh
doth
come
יָבֹ֜אyābōʾya-VOH
and
inquire
וּשְׁאֵלֵ֗ךְûšĕʾēlēkoo-sheh-ay-LAKE
say,
and
thee,
of
וְאָמַ֛רwĕʾāmarveh-ah-MAHR
there
Is
הֲיֵֽשׁhăyēšhuh-YAYSH
any
man
פֹּ֥הpoh
here?
אִ֖ישׁʾîšeesh
that
thou
shalt
say,
וְאָמַ֥רְתְּwĕʾāmarĕtveh-ah-MA-ret
No.
אָֽיִן׃ʾāyinAH-yeen


Tags அப்பொழுது அவன் நீ கூடாரவாசலிலே நின்று யாராவது ஒருவன் வந்து இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால் இல்லை என்று சொல் என்றான்
Judges 4:20 in Tamil Concordance Judges 4:20 in Tamil Interlinear Judges 4:20 in Tamil Image