நியாயாதிபதிகள் 5:14
அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; உன் ஜனங்களுக்குள்ளே பென்யமீன் மனுஷர் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.
Tamil Indian Revised Version
அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; உன்னுடைய மக்களுக்குள்ளே பென்யமீன் மனிதர்கள் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.
Tamil Easy Reading Version
“எப்பிராயீமின் மனிதர்கள் அமலேக்கின் மலை நாட்டினின்று வந்தனர். பென்யமீனே, அவர்கள் உன்னையும் உன் ஜனங்களையும் பின்தொடர்ந்தனர். மாகீரின் குடும்பத்தில் படைத்தலைவர்கள் இருந்தனர். வெண்கலக் கைத்தடியேந்திய தலைவர்கள் செபுலோன் கோத்திரத்திலிருந்து வந்தனர்.
Thiru Viviliam
⁽எப்ராயிமிலிருந்து அதன் மக்கள்␢ அமலேக்கிற்குப் போயினர்.␢ பென்யமின்! உன் பின்னால்␢ உன் மக்களும் மாக்கிரிலிருந்து␢ தலைவர்களும் செபுலோனிலிருந்து␢ தலைவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.⁾
King James Version (KJV)
Out of Ephraim was there a root of them against Amalek; after thee, Benjamin, among thy people; out of Machir came down governors, and out of Zebulun they that handle the pen of the writer.
American Standard Version (ASV)
Out of Ephraim `came down’ they whose root is in Amalek; After thee, Benjamin, among thy peoples; Out of Machir came down governors, And out of Zebulun they that handle the marshal’s staff.
Bible in Basic English (BBE)
Out of Ephraim they came down into the valley; after you, Benjamin, among your tribesmen; from Machir came down the captains, and from Zebulun those in whose hand is the ruler’s rod.
Darby English Bible (DBY)
From E’phraim they set out thither into the valley, following you, Benjamin, with your kinsmen; from Machir marched down the commanders, and from Zeb’ulun those who bear the marshal’s staff;
Webster’s Bible (WBT)
Out of Ephraim was there a root of them against Amalek; after thee, Benjamin, among thy people; out of Machir came down governors, and out of Zebulun they that handle the pen of the writer.
World English Bible (WEB)
Out of Ephraim [came down] they whose root is in Amalek; After you, Benjamin, among your peoples; Out of Machir came down governors, Out of Zebulun those who handle the marshal’s staff.
Young’s Literal Translation (YLT)
Out of Ephraim their root `is’ against Amalek. After thee, Benjamin, among thy peoples. Out of Machir came down lawgivers, And out of Zebulun those drawing with the reed of a writer.
நியாயாதிபதிகள் Judges 5:14
அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; உன் ஜனங்களுக்குள்ளே பென்யமீன் மனுஷர் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.
Out of Ephraim was there a root of them against Amalek; after thee, Benjamin, among thy people; out of Machir came down governors, and out of Zebulun they that handle the pen of the writer.
| Out of | מִנִּ֣י | minnî | mee-NEE |
| Ephraim | אֶפְרַ֗יִם | ʾeprayim | ef-RA-yeem |
| was there a root | שָׁרְשָׁם֙ | šoršām | shore-SHAHM |
| Amalek; against them of | בַּֽעֲמָלֵ֔ק | baʿămālēq | ba-uh-ma-LAKE |
| after | אַֽחֲרֶ֥יךָ | ʾaḥărêkā | ah-huh-RAY-ha |
| thee, Benjamin, | בִנְיָמִ֖ין | binyāmîn | veen-ya-MEEN |
| among thy people; | בַּֽעֲמָמֶ֑יךָ | baʿămāmêkā | ba-uh-ma-MAY-ha |
| of out | מִנִּ֣י | minnî | mee-NEE |
| Machir | מָכִ֗יר | mākîr | ma-HEER |
| came down | יָֽרְדוּ֙ | yārĕdû | ya-reh-DOO |
| governors, | מְחֹ֣קְקִ֔ים | mĕḥōqĕqîm | meh-HOH-keh-KEEM |
| Zebulun of out and | וּמִ֨זְּבוּלֻ֔ן | ûmizzĕbûlun | oo-MEE-zeh-voo-LOON |
| they that handle | מֹֽשְׁכִ֖ים | mōšĕkîm | moh-sheh-HEEM |
| pen the | בְּשֵׁ֥בֶט | bĕšēbeṭ | beh-SHAY-vet |
| of the writer. | סֹפֵֽר׃ | sōpēr | soh-FARE |
Tags அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது உன் ஜனங்களுக்குள்ளே பென்யமீன் மனுஷர் உனக்குப் பின்சென்றார்கள் மாகீரிலிருந்து அதிபதிகளும் செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்
Judges 5:14 in Tamil Concordance Judges 5:14 in Tamil Interlinear Judges 5:14 in Tamil Image