Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 5:15 in Tamil

Home Bible Judges Judges 5 Judges 5:15

நியாயாதிபதிகள் 5:15
இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடே இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனுஷரும் பள்ளத்தாக்கில் கால்நடையாய் அனுப்பப்பட்டுப் போனார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.

Tamil Indian Revised Version
இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும் பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.

Tamil Easy Reading Version
இசக்காரின் தலைவர்கள் தெபோராளோடிருந்தனர். இசக்காரின் குடும்பம் பாராக்கிற்கு உண்மையாய் நடந்தது. பள்ளத்தாக்கிற்கு அவர்கள் கால்நடையாய் நடந்தனர். “ரூபனே உனது படைகளின் கூட்டத்தில் துணிவுமிக்க வீரர்கள் பலருண்டு.

Thiru Viviliam
⁽இசக்காரின் இளவரசர்கள்␢ தெபோராவுடன் சென்றனர்.␢ இசக்காரின் மக்கள் பாராக்குடன்␢ சென்றனர்; அவர்கள்␢ கால்நடையாக பள்ளத்தாக்கிற்கு␢ விரைந்தனர். ரூபனின்␢ பிரிவுகளிடையே விளைந்தது␢ மாபெரும் இதய சோதனையே!⁾

Judges 5:14Judges 5Judges 5:16

King James Version (KJV)
And the princes of Issachar were with Deborah; even Issachar, and also Barak: he was sent on foot into the valley. For the divisions of Reuben there were great thoughts of heart.

American Standard Version (ASV)
And the princes of Issachar were with Deborah; As was Issachar, so was Barak; Into the valley they rushed forth at his feet. By the watercourses of Reuben There were great resolves of heart.

Bible in Basic English (BBE)
Your chiefs, Issachar, were with Deborah; and Naphtali was true to Barak; into the valley they went rushing out at his feet. In Reuben there were divisions, and great searchings of heart.

Darby English Bible (DBY)
the princes of Is’sachar came with Deb’orah, and Is’sachar faithful to Barak; into the valley they rushed forth at his heels. Among the clans of Reuben there were great searchings of heart.

Webster’s Bible (WBT)
And the princes of Issachar were with Deborah: even Issachar, and also Barak: he was sent on foot into the valley. For the divisions of Reuben there were great thoughts of heart.

World English Bible (WEB)
The princes of Issachar were with Deborah; As was Issachar, so was Barak; Into the valley they rushed forth at his feet. By the watercourses of Reuben There were great resolves of heart.

Young’s Literal Translation (YLT)
And princes in Issachar `are’ with Deborah, Yea, Issachar `is’ right with Barak, Into the valley he was sent on his feet. In the divisions of Reuben, Great `are’ the decrees of heart!

நியாயாதிபதிகள் Judges 5:15
இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடே இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனுஷரும் பள்ளத்தாக்கில் கால்நடையாய் அனுப்பப்பட்டுப் போனார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.
And the princes of Issachar were with Deborah; even Issachar, and also Barak: he was sent on foot into the valley. For the divisions of Reuben there were great thoughts of heart.

And
the
princes
וְשָׂרַ֤יwĕśārayveh-sa-RAI
of
Issachar
בְּיִשָּׂשכָר֙bĕyiśśokārbeh-yee-soh-HAHR
were
with
עִםʿimeem
Deborah;
דְּבֹרָ֔הdĕbōrâdeh-voh-RA
Issachar,
even
וְיִשָּׂשכָר֙wĕyiśśokārveh-yee-soh-HAHR
and
also
כֵּ֣ןkēnkane
Barak:
בָּרָ֔קbārāqba-RAHK
he
was
sent
בָּעֵ֖מֶקbāʿēmeqba-A-mek
foot
on
שֻׁלַּ֣חšullaḥshoo-LAHK
into
the
valley.
בְּרַגְלָ֑יוbĕraglāywbeh-rahɡ-LAV
For
the
divisions
בִּפְלַגּ֣וֹתbiplaggôtbeef-LA-ɡote
Reuben
of
רְאוּבֵ֔ןrĕʾûbēnreh-oo-VANE
there
were
great
גְּדֹלִ֖יםgĕdōlîmɡeh-doh-LEEM
thoughts
חִקְקֵיḥiqqêheek-KAY
of
heart.
לֵֽב׃lēblave


Tags இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடே இருந்தார்கள் பாராக்கைப்போல இசக்கார் மனுஷரும் பள்ளத்தாக்கில் கால்நடையாய் அனுப்பப்பட்டுப் போனார்கள் ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி
Judges 5:15 in Tamil Concordance Judges 5:15 in Tamil Interlinear Judges 5:15 in Tamil Image